Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
செல்பேசி கமெராக்களில் அறிமுகமாகும் 16 வகையான தொழில்நுட்பம்!
Page 1 of 1 • Share
செல்பேசி கமெராக்களில் அறிமுகமாகும் 16 வகையான தொழில்நுட்பம்!
பெலிக்கன் இமேஜிங் என்னும் கம்பெனி ப்ரோட்டோ டைப் கேமராக்களை அறிமுகபடுத்துகிறது. இந்த காமிரா உங்கள் சாதாரண ஃபோனுக்கும், ஸ்மார்ட் ஃபோனுக்கும் வருவதால் முதலில் இதில் பர்ஃபெக்ட் பிக்சர் கிடைப்பது மட்டுமில்லாமல் ஃபோனும் மெலிதாகும் வாய்ப்பு உள்ளது. அது என்ன 16 லென்ஸ் கேமரா என்று கேட்பவர்களுக்கு இதில் கிளிக் செய்ய முயலும் போது 16 வகை இமேஜ்கள் உங்கள் ஸ்க்ரினில் தெரியும். அதில் உள்ள சிந்தடிக் அப்ரேச்சர் டிராக்கிங் ஒரு படத்தில் மூன்று அல்லது 16 சப்ஜெக்ட்கள் இருந்தால் அத்தனையும் தனி தனியாய் டிராக் செய்யும். அதில் படத்தில் இருக்கும் முகமோ அல்லது அவரின் கைக்கடிகாரம் அல்லது அவர் கையில் வைத்திருக்கும் எந்த ஒரு பொருளையும் இந்த சிந்தடிக் அப்ரோச் பச்சை பாக்ஸ் மூலம் டிராக் செய்து அதில் எது வேண்டுமோ அதை ஃபாலோ செய்யும்.
அந்த நபர் ஒரு செடி அல்லது புகை மையத்தில் இருந்தாலும் நீங்கள் 16 பிம்பத்தில் ஒரு பிம்பத்தை செலக்ட் செய்திருந்தால் அவர் எங்கு சென்றாலும் அந்த ஃபோகஸ் அவர் முகத்தை மட்டும் தான் டிராக் செய்யும் அது எத்தகைய இடைஞ்சல் வந்தாலும் கரெக்டாய் கேப்சர் பண்ணுவது மட்டுமில்லாமல் ஒரு புரஃபஷனல் கேமராவில் எடுக்கபடும். கேமராவை விட இது அதிக சிறந்தது. இதன் மாதிரி புகைப்படத்தை பாருங்கள் கேமரா எவ்வளவு சின்னதாக ஆகின்றது என்று அது போக இந்த வீடியோ நான் மேல் கூறிய விஷயங்கள் பார்க்கவும் கேட்கவும் முடியும். கடைசி துண்டு தகவல் - நோக்கியா நிறுவனம் இதில் பணத்தை இன்வெஸ்ட் செய்திருக்கிறது என்பதால் முதலில் நோக்கியா அல்லது வின்டோஸ் ஃபோனில் வரலாம் என நினைக்கிறேன்.
நன்றி:http://www.seithy.com/

Re: செல்பேசி கமெராக்களில் அறிமுகமாகும் 16 வகையான தொழில்நுட்பம்!
விரைவில் எதிர் பார்க்கிறேன்... வரட்டும்... வரட்டும்...
Similar topics
» எச்சரிக்கை! செல்பேசி
» தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
» செல்பேசி விற்பனையில் அப்பிளின் சாதனையை தகர்த்தது சம்சுங்.
» செல்பேசி ! கவிஞர் இரா .இரவி !
» நவீன தொழில்நுட்பத்தில் அறிமுகமாகும் Tablet தொடுதிரை
» தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
» செல்பேசி விற்பனையில் அப்பிளின் சாதனையை தகர்த்தது சம்சுங்.
» செல்பேசி ! கவிஞர் இரா .இரவி !
» நவீன தொழில்நுட்பத்தில் அறிமுகமாகும் Tablet தொடுதிரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|