Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தினமும் தீட்டு .....! ஞாயிறு சிறுகதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
தினமும் தீட்டு .....! ஞாயிறு சிறுகதை
தினமும் தீட்டு .....!
ஒரு ஊரில் முதியவர் ஒருவரும் இளைஞர் ஒருவரும் காட்டில் சென்று மரக்குற்றி களை வெட்டி
பிழைப்பை நடார்த்தி வந்தனர் ....!
தினம் தோறும் வெட்டப்படும் மரக்கட்டையில் முதியவரின் கட்டை எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும் இது இளைஞனுக்கு அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் கொடுத்தது ..
மேலும் தான் கூடிய நேரம் மரக்கட்டையை வெட்டினான் இளைஞன்.
...அப்போதும்
முதியவரை அவனால் முந்த முடியவில்லை ..
ஒருநாள் முதியவரிடமே அந்த ரகசியத்தை கேட்க ஆசைப்பட்டான் ...!
முதியவர் சொன்னார் அப்படி ஒரு ரகசியமும் இல்லை நான் தினம் தோறும் கட்டையை வெட்டிய பின் கோடரியை நன்றாக தீட்டுவேன்...!
என்ன உடல் சோர்வு இருந்தாலும் மண் போட்டு கோடரியை தீட்டிவிட்டே தூங்குவேன் ..மறுநாள்
இலகுவாக வெட்டுகிறேன் என்றார் ..!
இதுதான் வாழ்க்கை தத்துவம் யாராயினும் எந்த துறையிலும் தமது அறிவை தீட்டிக்கொண்டே இருந்தாலே வெற்றி உண்டு ...
: இனியின் -சிறுகதை

Re: தினமும் தீட்டு .....! ஞாயிறு சிறுகதை
கத்தியை தீட்ட புத்தியை தீட்டி உள்ளார்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தினமும் தீட்டு .....! ஞாயிறு சிறுகதை
தத்துவக் கதை... பாராட்டுகள்... நானும் நாளும் தீட்ட முயற்சிக்கிறேன்...
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|