Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பல் பிடுங்கும்போது ஏற்படும் வலியை தடுக்க ஊசிக்கு பதிலாக ஸ்பிரே கண்டுபிடிப்பு!
Page 1 of 1 • Share
பல் பிடுங்கும்போது ஏற்படும் வலியை தடுக்க ஊசிக்கு பதிலாக ஸ்பிரே கண்டுபிடிப்பு!
[You must be registered and logged in to see this image.]
பல் பிடுங்கும் போது, அந்த இடம் உணர்ச்சியற்று மரத்து போக போடப்படும் ஊசிக்கு பதிலாக, நுகரும் ஸ்பிரே மருந்து ஒன்றை கண்டுபிடித்து உள்ளதாக, அமெரிக்காவின் பப்பலோ பலகலைக் கழக நிபுணர்கள் கண்டுபிடித்து உள்ளனர். பல் பிடுங்கும் போதும், அறுவை சிகிச்சியின் போதும், வலியைத் தடுக்க ஈறுகளில் மரத்துப் போகும் ஊசி மருந்து போடப்படுகிறது. அந்த ஊசி போடும்போது ஒருவித கடுமையான வலி ஏற்படும்.
அதைத் தடுக்க தற்போது, புதிதாக ஒரு ஸ்பிரே மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த மருந்தை மூக்கு வழியாக உள்ளிழுத்தால் போதும். தானாக பற்களின் ஈறுகள் மரத்துப் போகும். இதன் மூலம் வலி குறையுமாம், இந்த ஸ்பிரே மருந்தை அமெரிக்காவின் பப்பலோ பலகலை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு கோவேனகன் மிஸ்ட் என்று பெயரிட்டுள்ளனர். அமெரிக்காவில் இந்த மருந்தை வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளனர். இந்த மருந்திற்கான ஒப்புதல் அடுத்த ஆண்டு கிடைக்கும் என்றும் எதிர்பார்ப்பதாக பப்பலோ பல்கலை தெரிவித்துள்ளது.
Re: பல் பிடுங்கும்போது ஏற்படும் வலியை தடுக்க ஊசிக்கு பதிலாக ஸ்பிரே கண்டுபிடிப்பு!
நடைமுறைக்கு சீக்கிரம் வந்தா நல்லது
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: பல் பிடுங்கும்போது ஏற்படும் வலியை தடுக்க ஊசிக்கு பதிலாக ஸ்பிரே கண்டுபிடிப்பு!
ரானுஜா wrote:
நடைமுறைக்கு சீக்கிரம் வந்தா நல்லது
ஏன் பல்லை பிடுங்க வேண்டிது இருக்கா?
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: பல் பிடுங்கும்போது ஏற்படும் வலியை தடுக்க ஊசிக்கு பதிலாக ஸ்பிரே கண்டுபிடிப்பு!
ரானுஜா wrote:நடைமுறைக்கு சீக்கிரம் வந்தா நல்லது
நான் சொல்ல வந்ததை நீங்க சொல்லிட்டீங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|