தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மனித சிறுநீரிலிருந்து பற்கள் தயாரிப்பு

View previous topic View next topic Go down

மனித சிறுநீரிலிருந்து பற்கள் தயாரிப்பு Empty மனித சிறுநீரிலிருந்து பற்கள் தயாரிப்பு

Post by ரானுஜா Sat Aug 10, 2013 1:44 pm

மனித சிறுநீரில் இருந்து பற்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் சீன ஆராய்ச்சியாளர்கள்.

சீனாவின் குவாங்சுவோ பயோமெடிசின் மற்றும் ஹெல்த் டீத் நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் செயற்கை பற்களை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

இதன் ஒருபகுதியாக மனித சிறுநீரிலிந்து வெளியேறும் செல்கள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை கூடத்தில் பரிசோதிக்கப்பட்டது.

அந்த செல்கள் ரீஜெனரேஷன் முறையில் ஸ்டெம் செல்களாக மாற்றம் செய்யப்பட்டன.

இந்த ஸ்டெம் செல்களுடன் எலிகளின் உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட பல்வேறு பொருட்கள் ஆகியவற்றை சேர்த்து செயற்கை பற்களை உருவாக்கும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த பரிசோதனையில் 3 வார காலத்தில் செயற்கை பற்கள் உருவானது.

மேலும் பற்களுக்கு தேவையான டென்டல் பல்ப், டென்டின், எனாமல் ஸ்பேஸ், எனாமல் ஆர்கன் உள்ளிட்டவை தேவையான அளவு இருந்ததும் தெரிய வந்தது.

எனினும் இயற்கையான பற்களை போன்று இதில் கடினத்தன்மை இல்லை என்றும், இந்த சோதனையில் எதிர்பார்த்த வெட்டி கிடைத்துள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த முறையில் பற்களில் கடினத்தன்மையை ஏற்படுத்த ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

[You must be registered and logged in to see this image.]

நன்றி யாழோசை
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மனித சிறுநீரிலிருந்து பற்கள் தயாரிப்பு Empty Re: மனித சிறுநீரிலிருந்து பற்கள் தயாரிப்பு

Post by Kingstar Sun Aug 18, 2013 1:00 pm

எதை வச்செல்லாம் கண்டுபுடிக்கறான்கய்யா
Kingstar
Kingstar
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 480

Back to top Go down

மனித சிறுநீரிலிருந்து பற்கள் தயாரிப்பு Empty Re: மனித சிறுநீரிலிருந்து பற்கள் தயாரிப்பு

Post by சரண் Sun Aug 18, 2013 2:04 pm

அப்படியா...
அதிர்ச்சி அதிர்ச்சி 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

மனித சிறுநீரிலிருந்து பற்கள் தயாரிப்பு Empty Re: மனித சிறுநீரிலிருந்து பற்கள் தயாரிப்பு

Post by ரானுஜா Mon Aug 19, 2013 9:30 am

ஆமா அப்படித் தானாம்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மனித சிறுநீரிலிருந்து பற்கள் தயாரிப்பு Empty Re: மனித சிறுநீரிலிருந்து பற்கள் தயாரிப்பு

Post by மகா பிரபு Mon Aug 19, 2013 12:34 pm

பகிர்வுக்கு நன்றி அக்கா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மனித சிறுநீரிலிருந்து பற்கள் தயாரிப்பு Empty Re: மனித சிறுநீரிலிருந்து பற்கள் தயாரிப்பு

Post by செந்தில் Mon Aug 19, 2013 4:13 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 
பல்லே இல்லாமப் போனாலும் பரவாயில்லை ,இந்த பல் வேண்டாம்.

நக்கல் நக்கல் நக்கல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மனித சிறுநீரிலிருந்து பற்கள் தயாரிப்பு Empty Re: மனித சிறுநீரிலிருந்து பற்கள் தயாரிப்பு

Post by ரானுஜா Mon Aug 19, 2013 5:23 pm

செந்தில் wrote:அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 
பல்லே இல்லாமப் போனாலும் பரவாயில்லை ,இந்த பல் வேண்டாம்.

நக்கல் நக்கல் நக்கல் 
செந்தில் wrote:அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 
பல்லே இல்லாமப் போனாலும் பரவாயில்லை ,இந்த பல் வேண்டாம்.

நக்கல் நக்கல் நக்கல் 
பரவாயில்ல சும்மாவாச்சும் வச்சுக்கொங்க
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மனித சிறுநீரிலிருந்து பற்கள் தயாரிப்பு Empty Re: மனித சிறுநீரிலிருந்து பற்கள் தயாரிப்பு

Post by செந்தில் Mon Aug 19, 2013 5:40 pm

பரவாயில்ல சும்மாவாச்சும் வச்சுக்கொங்க
பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மனித சிறுநீரிலிருந்து பற்கள் தயாரிப்பு Empty Re: மனித சிறுநீரிலிருந்து பற்கள் தயாரிப்பு

Post by ரானுஜா Mon Aug 19, 2013 5:42 pm

செந்தில் wrote:
பரவாயில்ல சும்மாவாச்சும் வச்சுக்கொங்க
பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு 
ஒவ்வொருத்தரா வாங்க . கூட்டமா வந்தா தாமுடியாது
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மனித சிறுநீரிலிருந்து பற்கள் தயாரிப்பு Empty Re: மனித சிறுநீரிலிருந்து பற்கள் தயாரிப்பு

Post by செந்தில் Mon Aug 19, 2013 5:51 pm

ஒவ்வொருத்தரா வாங்க . கூட்டமா வந்தா தாமுடியாது

ஹி ஹி ஹி ஹி ஹி ஹி 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மனித சிறுநீரிலிருந்து பற்கள் தயாரிப்பு Empty Re: மனித சிறுநீரிலிருந்து பற்கள் தயாரிப்பு

Post by ரானுஜா Mon Aug 19, 2013 6:02 pm

செந்தில் wrote:
ஒவ்வொருத்தரா வாங்க . கூட்டமா வந்தா தாமுடியாது
ஹி ஹி ஹி ஹி ஹி ஹி 
பல் இல்லனு தான் தெரியுதே நாக்கை நீட்டாதீங்க ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மனித சிறுநீரிலிருந்து பற்கள் தயாரிப்பு Empty Re: மனித சிறுநீரிலிருந்து பற்கள் தயாரிப்பு

Post by செந்தில் Mon Aug 19, 2013 6:13 pm

பல் இல்லனு தான் தெரியுதே நாக்கை நீட்டாதீங்க
சோகம் அக்கா,உங்க கண்ணும் போச்சா!:ஆறுதல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மனித சிறுநீரிலிருந்து பற்கள் தயாரிப்பு Empty Re: மனித சிறுநீரிலிருந்து பற்கள் தயாரிப்பு

Post by ரானுஜா Mon Aug 19, 2013 6:23 pm

செந்தில் wrote:
பல் இல்லனு தான் தெரியுதே நாக்கை நீட்டாதீங்க
சோகம் அக்கா,உங்க கண்ணும் போச்சா!:ஆறுதல் 
இந்த சமாளிப்பெல்லாம் வேணாம் .உங்களுக்கு பல்லு கட்டுறது கட்டுறது தான்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மனித சிறுநீரிலிருந்து பற்கள் தயாரிப்பு Empty Re: மனித சிறுநீரிலிருந்து பற்கள் தயாரிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum