தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நல்லாதான் சிரியுங்களேன் !!!

View previous topic View next topic Go down

நல்லாதான் சிரியுங்களேன் !!! Empty நல்லாதான் சிரியுங்களேன் !!!

Post by முழுமுதலோன் Sat Aug 31, 2013 2:44 pm

நபர் - 1: ஏதோ உங்களை மாதிரி சிலர் இருக்கிறதனாலதான் கொஞ்சம் மழை பெய்யுது! 
நபர் - 2: அப்படியா… இல்லைன்னா?
நபர் - 1: நிறையவே பெய்யும்! 

**********

தோழி - 1: நான் சாப்பாடு பரிமாறும்போது என் புருஷன் சிரிச்சுக்கிட்டே சாப்பிடுவாரு.
தோழி - 2: உன் புருஷன்கிட்டே எனக்குப் புடிச்ச விஷயமே அதான். எவ்ளோ கஷ்டம் வந்தாலும் சிரிச்ச முகமா இருப்பாரு.

**********

நோயாளி: சிஸ்டர்! நான் ஆப்ரேஷன் முடிஞ்சு, நல்லபடியா வீடு போய் சேருவேன்ல?
நர்ஸ்: கவலைப்படாதீங்க! கண்டிப்பா, நல்ல ‘பாடி‘யா வீடு போய் சேருவீங்க! 

**********

மனைவி: என்னங்க இது, பெட்ல மாத்திரைங்களை அள்ளிப் போடுறீங்க?
கணவன்: படுக்கும்போது இந்த மாத்திரைங்களைப் போட்டுக்கிட்டுப் படுக்கணும்னு டாக்டர்தாண்டி சொன்னார்!

**********

கணவன்: அந்த டாக்டர் உன்னைப் பத்தி நல்லாவே புரிஞ்சு வச்சிருக்காரே!
மனைவி: எப்படி சொல்றீங்க?
கணவன்: பாரு... மாத்திரையெல்லாம் ‘சீரியலுக்கு முன்’ 'சீரியலுக்குப் பின்'னு 
எழுதிக் கொடுத்திருக்காரே! 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நல்லாதான் சிரியுங்களேன் !!! Empty Re: நல்லாதான் சிரியுங்களேன் !!!

Post by முழுமுதலோன் Sat Aug 31, 2013 2:45 pm

நண்பன் - 1: டேய்! ஏன் அந்தச் சர்க்கரை டப்பாவுக்கு ஊசி போடுறே?!
நண்பன் - 2: டாக்டர்தான் சர்க்கரைக்கு தினமும் ஊசி போடணும்னு சொன்னாரு!

**********

நபர் - 1: புத்தகம் படிச்சதுக்காக டாக்டரை கைது பண்ணிட்டாங்களா?! அப்படி என்ன புத்தகம் படிச்சார்?
நபர் - 2: முப்பது நாளில் டாக்டர் ஆவது எப்படி.

**********

பெண் - 1: கல்யாணத்துக்கு அப்புறம் நான் அவருக்கு அடங்கி நடக்கணுமாம்; அவரு சொல்படி எல்லாம் நடக்கணுமாம். என் காதலர் சொல்றார்!
பெண் - 2: அப்படிப்பட்டவனை எதுக்குக் கல்யாணம் பண்ணிக்கப் போற?
பெண் - 1: அந்த ஆள் அப்படி நினைக்கிறது எவ்வளவு தப்புன்னு அவருக்குப் புரிய வைக்க வேணாமா?

**********

நர்ஸ்: எதுக்கு டாக்டர் என்னை உங்ககூட வர வேணாம்னு சொல்றீங்க?
டாக்டர்: நீ வந்தா பேஷண்டுங்களோட பி.பி எகிறிடுது. என்னால சரியான பி.பி-யைக் கண்டுபிடிக்கவே முடியலை!

**********

நபர் - 1: நீங்க கடன் வாங்கி வீடு கட்டினீங்க சரி… வீட்டு வாசல்படியை ஏன் பின்பக்கம் வெச்சிருக்கீங்க?
நபர் - 2: நாளைக்கு ஒரு கடங்காரனும் வீட்டு முன்னாடி வந்து நிக்கக்கூடாது பாருங்க!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நல்லாதான் சிரியுங்களேன் !!! Empty Re: நல்லாதான் சிரியுங்களேன் !!!

Post by முழுமுதலோன் Sat Aug 31, 2013 2:46 pm

டாக்டர்: இந்த மருந்தை வெறும் வயித்துலதான் சாப்பிடணும்!
நோயாளி: பனியன்கூட போட்டிருக்கக்கூடாதா டாக்டர்? 

**********

நபர் - 1:
 என்னங்க கல்யாணத்துக்கு வந்துட்டு, மொய் எழுதாமப் போறீங்க?
நபர் - 2: எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதுங்க! 

**********

நண்பன் - 1:
 ரொம்ப நேரமா உலக வரைபடத்துல என்ன தேடுற?
நண்பன் - 2: எல்லா நாடும் இருக்கு. 'கொடநாடு' மட்டும் கிடைக்கவே மாட்டேங்குது!

**********

நபர் - 1:
 என்னங்க! வீட்டோட வேலைக்காரி கிடைப்பாளா?
நபர் - 2: உங்களுக்குத்தான் வீடே கிடையாதே?
நபர் - 1: அதனாலதான் வீட்டோட கேட்கிறேன்!

**********

தொண்டன் - 1:
 தலைவர் ஏன் திடீர்னு தற்கொலைக்கு முயற்சி பண்ணினார்?
தொண்டன் - 2: செத்தா சிவலோகப் பதவி கிடைக்கும்னு சொன்னாங்களாம்!


http://www.nilacharal.com
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நல்லாதான் சிரியுங்களேன் !!! Empty Re: நல்லாதான் சிரியுங்களேன் !!!

Post by சரண் Sat Aug 31, 2013 3:34 pm

அருமை!

நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

நல்லாதான் சிரியுங்களேன் !!! Empty Re: நல்லாதான் சிரியுங்களேன் !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum