தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வயிறு குலுங்க சிரியுங்க !!!

View previous topic View next topic Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Sat Aug 31, 2013 2:36 pm

காதலி: நான் காதலிக்கறது எங்க அப்பாவுக்குத் தெரிஞ்சா அவ்ளோதான்! கையில சூடு போட்டுடுவார்.

காதலன்: அடச்சே! இப்படியெல்லாமா பண்ணுவாங்க!?

காதலி: ஆமா! இங்கே பாருங்க, கையில ஏற்கனவே அஞ்சாறு சூடு போட்டு இருக்காரு.

******

நண்பர் - 1: படிச்சுக்கிட்டிருக்கிற பையனைப் போட்டு இப்படி அடிக்கிறீங்களே! உங்களுக்கு என்ன பைத்தியமா?

நண்பர் - 2: அட நீங்க வேற, இவன் பரிட்சைக்கு போகாம இப்ப வந்து படிச்சிக்கிட்டிருக்காங்க!

******

மகேஷ்: வாழ்க்கையில ரெண்டு விஷயத்துக்கு பயந்தே ஆகணும்!

சுரேஷ்: அதென்ன ரெண்டு விஷயம்?

மகேஷ்: ஒண்ணு எமன், ரெண்டாவது உமன்!

******

கான்ஸ்டபிள் - 1: கலவரத்தை அடக்க வந்த இன்ஸ்பெக்டர் போதையில இருந்தார்னு எப்படிக் கண்டுபிடிச்சே?

கான்ஸ்டபிள் - 2: ஸ்பாட்ல சார்ஜ்னு கத்தறதுக்கு பதிலா லார்ஜ்னு கத்திட்டாரு!

******

நபர் - 1: சென்னைக்கு எத்தனை மணிக்கு பஸ்?

நபர் - 2: ஒம்பது மணிக்கு.

நபர் - 1: அதுக்கு முன்னாடி எதாவது இருக்கா?

நபர் - 2: ஓ இருக்கே... ரெண்டு டயர், லைட், கண்ணாடி எல்லாம் இருக்கு.

******
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Sat Aug 31, 2013 2:36 pm

கணவன்: அன்பே! உனக்காக நான் தாஜ்மஹால் எழுப்பவா, கோவில் எழுப்பவா?

மனைவி: உக்கும்! தூங்கும்போது எழுப்பாம இருந்தா பத்தாதா?

******

நபர் - 1: கோர்ட்டுல என்ன டமால்னு சத்தம்?

நபர் - 1: சாட்சி பல்டி அடிச்சிட்டாராம்!

******

புதுக் கணவன்: என் பொண்டாட்டி இது வரைக்கும் சமையல்கட்டு பக்கமே போயிருக்க மாட்டான்னு நினைக்கிறேன்!

நண்பன்: எப்படி சொல்றே?

புதுக் கணவன்: இன்னிக்குக் காலைல அவ முட்டையை சோடா ஓபனரை வச்சுத் திறக்க முயற்சி பண்ணிக்கிட்டிருந்தா!

******

ஜோசியர்: கவலைப்படாதேம்மா! உன் ஜாதகப்படி நீ காதலிக்கிறவனைதான் கல்யாணம் பண்ணிப்பே.

பெண்: இப்படி மொட்டையா சொன்னீங்கன்னா எப்படி? ரமேஷா, சுரேஷா, கோபுவா, சோமுவா, ராமுவா, விஜயா, அஜயா யாரைன்னு சரியா சொல்லுங்க!

******

வரன்: டிபன் நல்லாருக்கு… பொண்ணுதான் பிடிக்கலே!

பெண்ணின் அப்பா: இட்லிக்கு ஊறப் போட்டிருக்கோம்… குடும்பத்தோட அப்படியே உள்ளே வந்து மரியாதையா அரைச்சுக் குடுத்துட்டு போங்க, ஆமா! 

******
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Sat Aug 31, 2013 2:37 pm

ஒருவர்: நேத்து ஆபீஸிலிருந்து வீட்டுக்குப் போகும்போது, தெரியாம பக்கத்து வீட்டுக்குப் போயிட்டேன்.
மற்றவர்: அப்புறம்?
ஒருவர்: "களைப்பா வந்திருப்பீங்க... காபியோட வரேன்"னு குரல் கேட்டது. சரி, நம்ம வீடு இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டேன்.

--------------------

மருமகள்: ஹலோ! டாக்டர் என் மாமியார் இப்ப எப்படி இருக்காங்க?
டாக்டர்: கவலைப்படாதீங்க! உங்க மாமியார் பிழைச்சிட்டாங்க. இன்னும் ஒரு நிமிஷம் லேட்டா வந்திருந்தாக்கூட நீங்க அவங்களை உயிரோட பார்த்திருக்க முடியாது.
மருமகள்: எல்லாம், பாழாப் போன அந்த ஆட்டோக்காரனால வந்தது!

--------------------

நபர் - 1: ஹலோ! 224326-தானே?
எதிர்முனை: யாருய்யா அது, டெலிபோன்ல வாய்ப்பாடெல்லாம் சொல்றது?

--------------------

ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். திடீரென்று ஒரு நாய் பலமாகக் குரைக்கும் சத்தம் கேட்டது. அதனால் மேற்கொண்டு நடத்த முடியாமல் அமைதியாக இருந்தார். சிறிது நேரம், கழித்து நாய் அமைதியானது.
மாணவன் ஒருவன் சொன்னான், "ஐயா! நாய் நிறுத்திடுச்சு. நீங்க ஆரம்பிங்க!".

--------------------

தொகுப்பாளினி: ஹலோ! வணக்கம்! நீங்க எங்கே இருந்து பேசறீங்க?
நேயர்: தண்டபாணி தெரு, டி.நகர்.
தொகுப்பாளினி: அட! நானும் அங்கதான் இருக்கேன். உங்க டோர் நம்பர்?
நேயர்: 110.
தொகுப்பாளினி: அட! என் வீட்டு நம்பரும் அதேதான். நீங்க யாரு?
நேயர்: பண்டாரம்... பண்டாரம்! நான்தாண்டி உன் புருஷன். வீட்டு சாவியை எங்க வெச்சுத் தொலைச்ச?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Sat Aug 31, 2013 2:38 pm

நண்பன் - 1: நான் இந்த அளவுக்கு சம்பாதிக்கறதுக்குக் காரணம் என் மனைவிதான்.
நண்பன் - 2: அவங்க தரும் ஊக்கமா?
நண்பன் - 1: இல்ல, அவ பண்ற செலவு.

====================

தோழி - 1: குடுமி பின்னி, பூவெல்லாம் வைச்சுக்கிட்டு கிராமத்துலேர்ந்து வந்திருக்காரே உன் சித்தப்பா, அவர் பேரு என்ன?
தோழி - 2: பூச்சடையான்!

====================

நண்பர் - 1: என் மனைவி எப்போ சொன்னாலும், எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காம உப்புமா செஞ்சு தருவா!
நண்பர் - 2: உப்புமாவில வண்டும் புழுவுமா இருக்கிறப்பவே நினைச்சேன், சலிக்காமதான் செஞ்சிருப்பாங்கன்னு.

====================

வீட்டுக்கு வழி தெரியாமல் அழுதுகொண்டிருக்கும் சிறுவனிடம் ஒருவர்…
நபர்: உங்க வீடு எங்கப்பா இருக்கு?
சிறுவன்: அரச மரத்துக்கு எதிர்ல சார்.
நபர்: அரச மரம் எங்கே இருக்கு?
சிறுவன்: எங்க வீட்டுக்கு எதிர்ல சார்.
நபர்: சரி, உங்க வீடும் அரச மரமும் எங்கே இருக்கு?
சிறுவன்: எதிரும் புதிருமா இருக்கு சார்.

====================

ஆசிரியர்: கோழியின் வயதை எப்படிக் கண்டுபிடிப்பாய்?
மாணவன்: பல்லாலதான்.
ஆசிரியர்: கோழிக்குத்தான் பல்லே இல்லையே?
மாணவன்: எனக்கு இருக்குதே!


http://www.nilacharal.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by சரண் Sat Aug 31, 2013 8:40 pm

laugh laugh laugh 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முரளிராஜா Sun Sep 01, 2013 9:02 am

laugh laugh laugh laugh laugh 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by Muthumohamed Sun Sep 01, 2013 12:40 pm

நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum