Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தீபாவளியை குறி வைக்கும் படங்கள்
Page 1 of 1 • Share
தீபாவளியை குறி வைக்கும் படங்கள்
இந்த வருட தீபாவளிக்கு 6 படங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில் பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களில் அதிக திரைப்படங்கள் வெளி வருவது வழக்கம். ஒரு காலத்தில் ஆறு, ஏழு படங்கள் கூட ரிலீஸ் ஆகி உள்ளன.
காலப்போக்கில் இந்த எண்ணிக்கை குறைந்து, வெறும் 2 படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது பெரிய பட்ஜெட் படங்கள் இரண்டும் சின்ன பட்ஜெட் படங்கள் ஒன்றோ இரண்டோ, பண்டிகை காலங்களில் வெளியாகும். ஆனால் இந்த வருட தீபாவளிக்கு 6 பெரிய பட்ஜெட் படங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கமலின் ‘விஸ்வரூபம் 2’ தீபாவளிக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அஜீத்தின் ‘ஆரம்பம்’, கார்த்தி, காஜல் நடித்துள்ள ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் ‘இரண்டாம் உலகம்’, சிம்பு, ஹன்சிகா நடிக்கும், ‘வாலு’, விக்ரம் பிரபு நடிக்கும், ‘இவன் வேற மாதிரி’ ஆகிய படங்கள் தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளன. ‘எத்தனை படங்கள் அறிவிக்கப்பட்டாலும் இரண்டு படங்கள் மட்டுமே கடைசியில் ரிலீஸ் ஆகும். யு சான்றிதழ் கிடைக்கும் படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்போம்’என்று தியேட்டர் அதிபர் ஒருவர் கூறினார்.

தமிழ் மிர்ரர்
Similar topics
» ஆண் குழந்தைகளை குறி வைக்கும் விநோத நோய்
» ரசிக்க வைக்கும் அனிமேஷன் படங்கள்
» பூமியின் வியக்க வைக்கும் படங்கள்
» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வ
» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|