Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருட்களுக்கும் இன்ஷூரன்ஸ் இருக்கிறது
Page 1 of 1 • Share
வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருட்களுக்கும் இன்ஷூரன்ஸ் இருக்கிறது
[You must be registered and logged in to see this image.]
"வாகனங்களுக்கு இருப்பது போலவே வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருட்களுக்கும் இன்ஷூரன்ஸ் இருக்கிறது" "காப்பீடு செய்வது எப்போதுமே நல்லது. பொருள் திருடு போய்விட்டால் கூட, அதற்கான காப்பீட்டுத் தொகையாவது கிடைக்குமே...
வீட்டு உரிமையாளர், "ஹவுஸ் ஹோல்டர்" பாலிஸி எடுப்பதன் மூலம் தன் வீட்டில் உள்ள பொருட்கள் சேதமடைந்தால் இழப்பீடு பெறலாம். இந்த பாலிஸியின் மூலம் நெருப்பு, புயல், வெள்ளம் போன்றவற்றால் வீட்டில் உள்ள பொருட்களுக்கு ஏற்படும் சேதம், திருட்டு மற்றும் கொள்ளை போன்றவற்றுக்கு இழப்பீடு பெற முடியும்.
நகைகள், கண்ணாடி பொருட்கள், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் சம்பந்தமான வீட்டு உபயோக பொருட்கள் (இதில் கம்ப்யூட்டர் அடங்காது), டி.வி மற்றும் வி.சி.ஆர், சைக்கிள், வெளியூர் செல்லும் சமயத்தில் கொண்டு செல்லும் பொருட்கள் உட்பட இன்னும் சிலவற்றுக்கும் இன்ஷூரன்ஸ் எடுக்கலாம் (செல்போன், காமிராவுக்கு இன்ஷூரன்ஸ் கிடையாது).
நாம் செலுத்தும் பிரிமீய தொகைக்கு ஏற்ப இழப்பீட்டுத் தொகை கிடைக்கும்". ஆங்கிலத்தில், "கடவுளை நம்ப வேண்டியதுதான். ஆனால், உங்கள் காரையும் பூட்டி வையுங்கள்" என்றொரு பழமொழி உண்டு. நமக்கு எதுவும் நேராதுதான்... ஆனாலும் கவனத்துடன் இருப்பது நல்லதுதானே!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» வீட்டில் இருக்கிறது மாற்றத்துக்கான சாவி
» சொற்களில் இருக்கிறது வரலாறு; அறிதலில் இருக்கிறது அரசியல்!
» மொபைல் இன்ஷூரன்ஸ் – தெரிந்ததும் தெரியாததும்
» உங்க காருக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கப்போறீங்களா?
» இன்ஷூரன்ஸ் பாலிசியை சரண்டர் செய்வதால் நமக்கு ஏற்படும் இழப்புகள்
» சொற்களில் இருக்கிறது வரலாறு; அறிதலில் இருக்கிறது அரசியல்!
» மொபைல் இன்ஷூரன்ஸ் – தெரிந்ததும் தெரியாததும்
» உங்க காருக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கப்போறீங்களா?
» இன்ஷூரன்ஸ் பாலிசியை சரண்டர் செய்வதால் நமக்கு ஏற்படும் இழப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|