Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல்
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல்
நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல்
தபால் நிலையங்களில் மணி ஆர்டர் அனுப்பினால் 2 நிமிடங்களில் பணத்தை பெற்றுக்கொள்ளும் முறை தமிழகத்தில் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
தபால் நிலையங்களில் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பினால் அதனை பெற்றுக்கொள்ள ஒரிரு நாட்கள் ஆகிவிடும் என்ற நிலை இருந்தது. இதனால் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பும் பழக்கம் குறைந்து கொண்டே வந்தது.
இதையடுத்து இந்திய தபால்துறை செல்போன் மணி ஆர்டர் முறையை அறிமுகப்படுத்துகிறது. இதன்படி, பணம் யார் பெயருக்கு அனுப்பப்படுகிறதோ, அவருக்கு தபால் நிலையத்தில் இருந்து எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும்.
சம்பந்தப்பட்ட நபர், தமது ஊரில் உள்ள தபால் நிலையத்தில் அந்த எஸ்.எம்.எஸ்-ஐ காட்டி பணத்தை பெற்று கொள்ள முடியும். ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை செல்போன் மணி ஆர்டரில் பணம் அனுப்பலாம்.
நன்றி :
PuthiyaThalaimurai TV
— with Jayesh Jay and 6 others.
https://www.facebook.com/Kadhambam?fref=ts
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல்
அட நல்ல யோசனையாத்தான் இருக்கு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல்
எனக்கு பணம் அனுப்பி பாருங்கசெந்தில் wrote: அட நல்ல யோசனையாத்தான் இருக்கு
Re: நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல்
அண்ணன்தான் தம்பிக்கு அனுப்பனும்,முரளிராஜா wrote:எனக்கு பணம் அனுப்பி பாருங்கசெந்தில் wrote: அட நல்ல யோசனையாத்தான் இருக்கு
எனக்கு நீங்க அனுப்புங்க
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல்
அட நான் உங்களுக்கு அனுப்பத்தான் உங்ககிட்ட பணம் கேக்க்கறேன்
Re: நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல்
முரளிராஜா wrote:அட நான் உங்களுக்கு அனுப்பத்தான் உங்ககிட்ட பணம் கேக்க்கறேன்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல்
இது நல்லாதான் இருக்கு. இதனால் ஆள் மாறாட்டம் நடக்க வாய்ப்பு உள்ளதே???
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» செல்போன் ரோமிங் கட்டணம் ரத்து : அடுத்த ஆண்டு முதல் அமல்
» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
» பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமல்
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்கிறது: இன்று இரவு முதல் அமல்?
» 5 முறைக்கு மேல் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால் இனி கட்டணம் : இன்று முதல் அமல்
» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
» பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமல்
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்கிறது: இன்று இரவு முதல் அமல்?
» 5 முறைக்கு மேல் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால் இனி கட்டணம் : இன்று முதல் அமல்
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|