Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிறிய மாற்றங்கள் தரும் பெரிய பலன்கள்
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
சிறிய மாற்றங்கள் தரும் பெரிய பலன்கள்
"ஆன்ட்டி-ஆக்சிடென்டுகள்' என்னும் வேதிப் பொருட்கள் உள்ள உணவுகளைச் சாப்பிட உணவியல் வல்லுனர்கள் பரிந்துரை செய்வர். புற்றுநோய் வராமல் தடுத்தல், முதுமையை தள்ளிப்போடுதல் போன்ற இயல்புகள் இந்த "ஆன்ட்டி-ஆக்சிடென்டு'களுக்கு உள்ளன. சர்க்கரைவள்ளிக்கிழங்கில் "ஆன்ட்டி-ஆக்சி டென்டு'களை அதிகரிப்பதற்கான பரிசோதனை யில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
எளிய மின்சார முறையின் மூலமாக பாலி பினைல்கள் எனப்படும் "ஆன்ட்டி-ஆக்சிடென்டு' களை 60 சதவீதம் அதிகரிக்கலாம் என்பதை, சர்க்கரைவள்ளிக்கிழங்கில் விஞ்ஞானிகள் நிரூபித்து உள்ளனர். உருளைக்கிழங்கை விட, விலை குறைவாக விற்கப்படும் சர்க்கரைவள்ளிக்கிழங்கை அனைவரும் விரும்புவதில்லை.மாசி சிவராத்திரியன்று மட்டும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு முக்கிய பொருளாக இருக்கும். புதிய ஆய்வு முடிவுகளினால் சர்க்கரை வள்ளிக்கிழங்கின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
தினமலர்
எளிய மின்சார முறையின் மூலமாக பாலி பினைல்கள் எனப்படும் "ஆன்ட்டி-ஆக்சிடென்டு' களை 60 சதவீதம் அதிகரிக்கலாம் என்பதை, சர்க்கரைவள்ளிக்கிழங்கில் விஞ்ஞானிகள் நிரூபித்து உள்ளனர். உருளைக்கிழங்கை விட, விலை குறைவாக விற்கப்படும் சர்க்கரைவள்ளிக்கிழங்கை அனைவரும் விரும்புவதில்லை.மாசி சிவராத்திரியன்று மட்டும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு முக்கிய பொருளாக இருக்கும். புதிய ஆய்வு முடிவுகளினால் சர்க்கரை வள்ளிக்கிழங்கின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
தினமலர்
Re: சிறிய மாற்றங்கள் தரும் பெரிய பலன்கள்
பகிர்வுக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|