Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தினம் ஒரு கடி ஜோக்
Page 1 of 1 • Share
தினம் ஒரு கடி ஜோக்
போலீஸ்:"எதுக்கு உங்க டீச்சர் மேல சைபர் க்ரைம் சட்டப்படி வழக்கு பதிவு பண்ணச்சொல்றீங்க?"
மாணவர்கள்:"கணக்கு பரீட்சைல எங்களுக்கெல்லாம் சைபர் போட்டுட்டாங்க"
போலீஸ்"?????"
"சார்! நகை கடன் கிடைக்குமா?"
"நகை கொண்டு வந்திருக்கீங்களா?"
"என் கிட்டே நகையே கிடையாதே!"
"அப்ப நகை கடன் கிடைக்காது"
"அப்ப நகை வாங்க கடன் கொடுப்பீங்களா"

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒரு கடி ஜோக்
வங்கி மானேஜர்:"காலைல 9 மணிக்கு ஆஃபீஸ்ங்கறதுனால வரதுக்கு எல்லாரும் சிரமப்படறீங்க.9.30 க்குத்தான் வறீங்க.அதனால நாலைலேர்ந்து ஆஃபீஸ் டைமை 10 மணின்னு மாத்தியிருக்கோம்."
ஊழியர்கள்" ஹையா! ஜாலி. நாளைலேர்ந்து 10.30க்கு வந்தா போதும்"
"என்னப்பா இது நாள் பூரா இப்படி ஆபீஸ்ல வேலை பார்க்காம உட்கார்ந்துக்கிட்டு இருக்கே?"
"நான் என்ன சார் பண்றது? ஒரு டாக்டர் சாப்பாட்டுக்குப்பிறகு ஒரு மணி நேரம் வேலை செய்யக்கூடாதுன்னு சொல்லியிருக்கார்.இன்னொரு டாக்டர் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை சாப்பிடச்சொல்லியிருக்கார்.டாக்டர் சொல்றதை கேட்காட்டா உடம்பு கெட்டுப்போகாதா?"
ஊழியர்கள்" ஹையா! ஜாலி. நாளைலேர்ந்து 10.30க்கு வந்தா போதும்"
"என்னப்பா இது நாள் பூரா இப்படி ஆபீஸ்ல வேலை பார்க்காம உட்கார்ந்துக்கிட்டு இருக்கே?"
"நான் என்ன சார் பண்றது? ஒரு டாக்டர் சாப்பாட்டுக்குப்பிறகு ஒரு மணி நேரம் வேலை செய்யக்கூடாதுன்னு சொல்லியிருக்கார்.இன்னொரு டாக்டர் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை சாப்பிடச்சொல்லியிருக்கார்.டாக்டர் சொல்றதை கேட்காட்டா உடம்பு கெட்டுப்போகாதா?"
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒரு கடி ஜோக்
"என் புருஷன் ஒரு ரெண்டுங்கெட்டான்னு சொன்னா திட்டினியே இப்ப பாரு என்ன பண்ணியிருக்கார்னு"
"அப்படி என்னடி பண்ணிட்டாரு?"
"வெள்ளிக்கிழமையா இருக்கு பூ வாங்கிண்டு வாங்கன்னு சொன்னேன்.காலிஃப்ளவர் வாங்கிண்டு வந்து நிக்கறார் பாரு"
"ஏம்பா! இப்பதானே ஒரு அடி ஸ்கேல் வாங்கினே.எதுக்கு மறுபடியும் அரை அடி ஸ்கேல் கேட்கறே?"
"அது ஒரு அடி இருக்கான்னு அளந்து பார்க்கத்தான்"
"அப்படி என்னடி பண்ணிட்டாரு?"
"வெள்ளிக்கிழமையா இருக்கு பூ வாங்கிண்டு வாங்கன்னு சொன்னேன்.காலிஃப்ளவர் வாங்கிண்டு வந்து நிக்கறார் பாரு"
"ஏம்பா! இப்பதானே ஒரு அடி ஸ்கேல் வாங்கினே.எதுக்கு மறுபடியும் அரை அடி ஸ்கேல் கேட்கறே?"
"அது ஒரு அடி இருக்கான்னு அளந்து பார்க்கத்தான்"
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒரு கடி ஜோக்
"கல்யாணத்துக்கு முன்னமேயே என் மனைவி எனக்கு தூரத்து சொந்தம்!"
"அப்படியா? ஆனா கல்யாணத்துக்கு அப்புறம்தான் என் மனைவி எனக்கு தூரத்து சொந்தம்!!!!!!:
"ஏம்பா!சாயம் போகாதுன்னு நீ சொல்லி கொடுத்த புடவை ஒரு தடவை தோய்ச உடனே சாயம் போயிடுத்தேப்பா?"
"உன்னை யாரும்மா தோய்க்கச்சொன்னது?"
"அப்படியா? ஆனா கல்யாணத்துக்கு அப்புறம்தான் என் மனைவி எனக்கு தூரத்து சொந்தம்!!!!!!:
"ஏம்பா!சாயம் போகாதுன்னு நீ சொல்லி கொடுத்த புடவை ஒரு தடவை தோய்ச உடனே சாயம் போயிடுத்தேப்பா?"
"உன்னை யாரும்மா தோய்க்கச்சொன்னது?"
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒரு கடி ஜோக்
"சார்! டைம் என்னனு கொஞ்சம் கடிகாரத்தைப்பார்த்து சொல்லுங்களேன்"
"கடிகாரத்தைப் பார்காமலே கூட சொல்லுவேன்.கடிகாரம் ஒடலை"
அதிகாரி:ஏம்பா இப்படி ஆபீஸ்ல அக்கிரமம் பண்றே?
ஊழியர்:அப்படி என்ன சார் நான் அக்கிரமம் பண்றேன்.கொஞ்சம் லேட்டா வருவேன்.கொஞ்சம் சீக்கிரம் போவேன்.நடுவுல கொஞ்சம் வெளில போயிட்டு வருவேன்.இருக்கும் போது கொஞ்சம் வேலை செய்யமாட்டேன்.இது பெரிய அக்கிரமமா?
"கடிகாரத்தைப் பார்காமலே கூட சொல்லுவேன்.கடிகாரம் ஒடலை"
அதிகாரி:ஏம்பா இப்படி ஆபீஸ்ல அக்கிரமம் பண்றே?
ஊழியர்:அப்படி என்ன சார் நான் அக்கிரமம் பண்றேன்.கொஞ்சம் லேட்டா வருவேன்.கொஞ்சம் சீக்கிரம் போவேன்.நடுவுல கொஞ்சம் வெளில போயிட்டு வருவேன்.இருக்கும் போது கொஞ்சம் வேலை செய்யமாட்டேன்.இது பெரிய அக்கிரமமா?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒரு கடி ஜோக்
வாடிக்கையளர்:"சார் பத்தாயிரம் ரூபாய் போட்டால் வருஷத்துக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்?"
வங்கி ஊழியர்:"900 ரூபாய் கிடைக்கும் சார்"
வாடிக்கையாளர்: "பத்தாயிரம் ரூபாய் போட்டால் வருஷத்துக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்?"
வங்கி ஊழியர்:"இப்பதானே சார் சொன்னேன்"
வாடிக்கையாளர்;"இது வேற ஒரு பத்தாயிரம் சார்"
"எனக்கும் என் மனைவிக்கும் ஒரே நாள் தான் பர்த் டே"
"எனக்கும் என் மனைவிக்கும் ஒரே நாள் தான் வெட்டிங் டே"
வங்கி ஊழியர்:"900 ரூபாய் கிடைக்கும் சார்"
வாடிக்கையாளர்: "பத்தாயிரம் ரூபாய் போட்டால் வருஷத்துக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்?"
வங்கி ஊழியர்:"இப்பதானே சார் சொன்னேன்"
வாடிக்கையாளர்;"இது வேற ஒரு பத்தாயிரம் சார்"
"எனக்கும் என் மனைவிக்கும் ஒரே நாள் தான் பர்த் டே"
"எனக்கும் என் மனைவிக்கும் ஒரே நாள் தான் வெட்டிங் டே"
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒரு கடி ஜோக்
"ஏம்பா காலைல ஏன் லேட்டுன்னு கேட்டா கடிகாரம் ஸ்லோவா போகுதுன்னு சொன்னே.இப்ப ஏன் சீக்கிரமா கிளம்பறே?"
"திடீர்னு கடிகாரம் ஃபாஸ்டா போகுது சார்"
மனைவி:புடவைக்கு போடறதுக்காக கஞ்சி காய்ச்சி வைச்சேனே எங்க அது?
கணவன்:எனக்கு சாதம்தான் பிசைஞ்சு வைச்சிருக்கேன்னு நினைச்சு சாப்பிட்டுட்டேனே!
"திடீர்னு கடிகாரம் ஃபாஸ்டா போகுது சார்"
மனைவி:புடவைக்கு போடறதுக்காக கஞ்சி காய்ச்சி வைச்சேனே எங்க அது?
கணவன்:எனக்கு சாதம்தான் பிசைஞ்சு வைச்சிருக்கேன்னு நினைச்சு சாப்பிட்டுட்டேனே!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒரு கடி ஜோக்
விமான நிலையத்துக்குப் பக்கத்தில் வியாபாரி ஒருவன் கடை போட்டு
பாராசூட்டுகளை விற்றுக் கொண்டிருந்தான்.
‘ஸார்..! பாராசூட்டுகளை வாங்கிட்டுப் போங்க! விமானம் திடீர்னு விபத்துல சிக்கும்போது கீழே குதிச்சு உயிர் பிழைக்கலாம் ஸார்….!’
ஒரு பயணி நின்றார்.
பாராசூட் என்ன விலை?
ரெண்டாயிரம் ரூபாய் ஸார்
சரி…வாங்கிக்கிறேன். விமானம் விபத்துக்குள்ளாகி நான் பாராசூட்டிலிருந்து
குதிக்கும்போது அது ஒரு வேளை விரியலைன்னா ….?
”பணம் வாபஸ் ஸார்”
https://www.facebook.com/
பாராசூட்டுகளை விற்றுக் கொண்டிருந்தான்.
‘ஸார்..! பாராசூட்டுகளை வாங்கிட்டுப் போங்க! விமானம் திடீர்னு விபத்துல சிக்கும்போது கீழே குதிச்சு உயிர் பிழைக்கலாம் ஸார்….!’
ஒரு பயணி நின்றார்.
பாராசூட் என்ன விலை?
ரெண்டாயிரம் ரூபாய் ஸார்
சரி…வாங்கிக்கிறேன். விமானம் விபத்துக்குள்ளாகி நான் பாராசூட்டிலிருந்து
குதிக்கும்போது அது ஒரு வேளை விரியலைன்னா ….?
”பணம் வாபஸ் ஸார்”
https://www.facebook.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|