Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஓரியோ பிஸ்கட் ஒரு போதைபொருள் போல செயல்படுகிறது! - ஆய்வு தகவல்
Page 1 of 1 • Share
ஓரியோ பிஸ்கட் ஒரு போதைபொருள் போல செயல்படுகிறது! - ஆய்வு தகவல்
குழந்தைகளின் பிரிய பிஸிகெட் ஆகிவிட்டது ஓரியோ. கடைக்குப் போனால் முதலில் கண் தேடுவதும் ஓரியோ பிஸ்கட் ஆகத்தான் இருக்கிறது. அதே பாணியை பயன்படுத்தி பல பிஸ்கெட் நிறுவனங்கள் புதிதாக கிரீம் பிஸ்கெட்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
ஆனால் ஓரியோ பிஸ்கெட்களை சாப்பிடும் குழந்தைகளின் மூளை கோகைன் போதைப் பொருளை உண்ட உற்சாகத்தை அடைவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக கனெக்டிகட் கல்லூரியைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்கள் ஓரியோ பிஸ்கெட்டை எலிகளுக்கு சாப்பிடக் கொடுத்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மூளைச் செல்களில் கோகைன் உட்கொண்டது போன்ற மாற்றம் ஏற்பட்டது. மேலும் ஓரியோ பிஸ்கட்டில் அதிக சர்க்கரையும், அதிக கொழுப்பும் அடங்கியிருப்பதாக கூறும் ஆய்வாளர்கள், இது போதைப் பொருளை ஒத்துள்ளது என்று கூறியுள்ளார்.
இந்த பதிவை முகநூல் மற்றும் ட்விட்டர் மூலம் நண்பர்களுக்கு பகிரவும்!
நன்றி: முகநூல் தகவல்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஓரியோ பிஸ்கட் ஒரு போதைபொருள் போல செயல்படுகிறது! - ஆய்வு தகவல்
விழிப்புணர்வு தகவலுக்கு நன்றி ஸ்ரீராம்..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: ஓரியோ பிஸ்கட் ஒரு போதைபொருள் போல செயல்படுகிறது! - ஆய்வு தகவல்
விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி ஸ்ரீ ராம்
Re: ஓரியோ பிஸ்கட் ஒரு போதைபொருள் போல செயல்படுகிறது! - ஆய்வு தகவல்
மனிதன் சாப்பிடுவதெல்லாமே குரங்குளும், எலிகளும், முயல்களும் போன்ற மிருகங்கள் சுவை பார்த்து முடிவு சொன்ன உணவுகள்தானே...
அப்படித்தான் இருக்கும்.
அக்கால தாத்தா பாட்டி கொடுத்த உணவுமுறைகளை நாம் என்றைக்கு விரும்பி சாப்பிடுகிறோமோ அன்றுதான் சில உணவு பிரச்சினைகளுக்கு தீர்வு உண்டாகும்.
அப்படித்தான் இருக்கும்.
அக்கால தாத்தா பாட்டி கொடுத்த உணவுமுறைகளை நாம் என்றைக்கு விரும்பி சாப்பிடுகிறோமோ அன்றுதான் சில உணவு பிரச்சினைகளுக்கு தீர்வு உண்டாகும்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஓரியோ பிஸ்கட் ஒரு போதைபொருள் போல செயல்படுகிறது! - ஆய்வு தகவல்
என்னய்யா கொடுமை இது
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: ஓரியோ பிஸ்கட் ஒரு போதைபொருள் போல செயல்படுகிறது! - ஆய்வு தகவல்
விழிப்புணர்வு தகவலுக்கு நன்றி..
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: ஓரியோ பிஸ்கட் ஒரு போதைபொருள் போல செயல்படுகிறது! - ஆய்வு தகவல்
இதுல இவ்வளவு விஷயம் இருக்கா
நண்பன்- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 567
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஓரியோ பிஸ்கட் ஒரு போதைபொருள் போல செயல்படுகிறது! - ஆய்வு தகவல்
இனி வாங்கிக் கொடுப்பதை நிறுத்திவிடுகிறேன்... தகவலுக்கு நன்றி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|