Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிரி !!சிரி !!சிரி !!
Page 1 of 1 • Share
சிரி !!சிரி !!சிரி !!
நம் தலைவர் ஏன் கையைக் கழுவிக்கிட்டே
இருக்கார்?
கறை படாத கைன்னு பேர் வாங்கணுமாம்..!
அந்த டாக்டர் எதுக்கு டபுள் ஃபீஸ் வாங்குறார்?
ஒன்று உடல் காயத்துக்காம், இன்னொன்னு மனக்
காயத்துக்காம்…!
இருக்கார்?
கறை படாத கைன்னு பேர் வாங்கணுமாம்..!
அந்த டாக்டர் எதுக்கு டபுள் ஃபீஸ் வாங்குறார்?
ஒன்று உடல் காயத்துக்காம், இன்னொன்னு மனக்
காயத்துக்காம்…!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !!சிரி !!சிரி !!
தலைவருக்கு அறிவே இல்லைன்னு எதை வெச்சு
சொல்றே?
பிளாக் மெயில் எந்த ஜங்ஷன்ல இருந்து எந்த ஜங்ஷன் வரை போகுதுன்னு கேட்கிறாரே…!
தலைவருக்கு சங்கீத ஞானம் இல்லைன்னா, வாயை
வச்சுக்கிட்டு சும்மா இருக்கலாமில்ல…!
என்ன செஞ்சார்?
நட்டுவாங்கம் மாதிரி போல்ட்டுவாங்கம்’ன்னு
பாடுவாங்களான்னு கேட்டு மானத்தை வாங்கிட்டார்…!
சொல்றே?
பிளாக் மெயில் எந்த ஜங்ஷன்ல இருந்து எந்த ஜங்ஷன் வரை போகுதுன்னு கேட்கிறாரே…!
தலைவருக்கு சங்கீத ஞானம் இல்லைன்னா, வாயை
வச்சுக்கிட்டு சும்மா இருக்கலாமில்ல…!
என்ன செஞ்சார்?
நட்டுவாங்கம் மாதிரி போல்ட்டுவாங்கம்’ன்னு
பாடுவாங்களான்னு கேட்டு மானத்தை வாங்கிட்டார்…!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !!சிரி !!சிரி !!
தலைவர் ஏன் கடுப்பா இருக்கார்?
அவருக்கு ஆயிரம் ஜெயில் கண்ட ஆபூர்வ சிகாமணி’ன்னு பட்டம் கொடுத்திட்டாங்களாம்…!
உங்க வயிற்றில் நிறைய சின்ன சின்ன கரண்டியா
இருக்கே..?
நீங்கதானே டாக்டர், தினமும் இரண்டு ஸ்பூன் சாப்பிட
சொன்னீங்க..?
அவருக்கு ஆயிரம் ஜெயில் கண்ட ஆபூர்வ சிகாமணி’ன்னு பட்டம் கொடுத்திட்டாங்களாம்…!
உங்க வயிற்றில் நிறைய சின்ன சின்ன கரண்டியா
இருக்கே..?
நீங்கதானே டாக்டர், தினமும் இரண்டு ஸ்பூன் சாப்பிட
சொன்னீங்க..?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !!சிரி !!சிரி !!
தலைவர் : "என்னைய்யா மேடைல மைக் குக்கு பதிலா செல் போன் வச்சுருக்கு ..?"
அல்லக்கை : "மாநாட்டுல கூட்டமே இல்லை..இருக்கற 2-3 பேர் கூட கான்ப்பரன்ஸ் கால் பேசுங்க போதும்..."
மாணவன் : டீச்சர் எனக்கு ஒரு Doubt...
டீச்சர் : Exam ஆரம்பிக்க இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு.., இப்ப போயி என்னடா Doubt..?
மாணவன் : இன்னிக்கு என்ன Exam..?
டீச்சர் : ,,,,,,,ஙே.......
அல்லக்கை : "மாநாட்டுல கூட்டமே இல்லை..இருக்கற 2-3 பேர் கூட கான்ப்பரன்ஸ் கால் பேசுங்க போதும்..."
மாணவன் : டீச்சர் எனக்கு ஒரு Doubt...
டீச்சர் : Exam ஆரம்பிக்க இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு.., இப்ப போயி என்னடா Doubt..?
மாணவன் : இன்னிக்கு என்ன Exam..?
டீச்சர் : ,,,,,,,ஙே.......
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !!சிரி !!சிரி !!
பெட்ரோல் குண்டு கேள்விப்பட்டிருக்கேன், இது என்ன
டீசல் குண்டு?
பெட்ரோல் விலை அதிகம், வாங்கி கட்டுப்படியாகலே
அதான்…டீசலுக்குமாறிட்டோம்…!
ஜாலியாதானப்பா இருக்கே..’நீ இல்லாம கஷ்டப்படுறேன்’
என்று ஊருக்குப் போன மனைவிக்கு எதுக்கு போன்
பண்றே?
ஜாலியா இருக்கேன்னு தெரிஞ்சா உடனே புறப்பட்டடு
வந்துடுவா…!
டீசல் குண்டு?
பெட்ரோல் விலை அதிகம், வாங்கி கட்டுப்படியாகலே
அதான்…டீசலுக்குமாறிட்டோம்…!
ஜாலியாதானப்பா இருக்கே..’நீ இல்லாம கஷ்டப்படுறேன்’
என்று ஊருக்குப் போன மனைவிக்கு எதுக்கு போன்
பண்றே?
ஜாலியா இருக்கேன்னு தெரிஞ்சா உடனே புறப்பட்டடு
வந்துடுவா…!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !!சிரி !!சிரி !!
மங்களம் பாடியும் யாரும் எழுந்து போகாமல் அப்படியே
இருக்கிறார்களே… என் கச்சேரியில் மனதைப் பறி கொடுத்து விட்டார்களா?
நன்றாகப் பாருங்கள்… எல்லோரும் நல்ல தூக்கத்தில்
இருக்கிறார்கள்..!
என் மனைவி டீ போட்டுதான காலையில் எழுப்புவாள்..!
-
என் மனைவி ‘டா’ போட்டுதான் எழுப்புவாள்..!
https://www.facebook.com/tamiljokesbank?fref=ts
இருக்கிறார்களே… என் கச்சேரியில் மனதைப் பறி கொடுத்து விட்டார்களா?
நன்றாகப் பாருங்கள்… எல்லோரும் நல்ல தூக்கத்தில்
இருக்கிறார்கள்..!
என் மனைவி டீ போட்டுதான காலையில் எழுப்புவாள்..!
-
என் மனைவி ‘டா’ போட்டுதான் எழுப்புவாள்..!
https://www.facebook.com/tamiljokesbank?fref=ts
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சிரி !! சிரி !! சிரி !! சிரி !!
» சிரி !! சிரி !! சிரி !! சிரி !!
» சிரி! சிரி!! சிரி!!!
» சிரி... சிரி...
» சிரி !! சிரி !!
» சிரி !! சிரி !! சிரி !! சிரி !!
» சிரி! சிரி!! சிரி!!!
» சிரி... சிரி...
» சிரி !! சிரி !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|