தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புத்திசாலி கணவனும் பூதமும்

View previous topic View next topic Go down

புத்திசாலி கணவனும் பூதமும் Empty புத்திசாலி கணவனும் பூதமும்

Post by ஜேக் Fri Feb 21, 2014 7:34 pm

கணவனும்,மனைவியும் பிரிகிறார்கள்.கணவனுக்கு மனைவி மேல் எக்கச்சக்க கோபம்,அவனுக்குத் திடீரென ஒரு அற்புத விளக்கு கிடைக்கிறது.அந்த விளக்கிலிருந்து வெளியே வரும் பூதம் மூன்று வரம் தருவதாக சொல்கிறது

ஆனால் அப்படி அவனுக்கு கிடைக்கிற ஒவ்வொரு வரமும், அவனது மனைவிக்கு இரு மடங்ககக்கிடைக்கும் என்றும் சொல்கிறது.

"ஹவாய் தீவுல எனக்கொரு வீடு வேனும்"என முதல் வரம் கேட்கிறான் கணவன்,அப்படியே அவனுக்கு ஒரு வீடும் அவனது மனைவிக்கு இரண்டு வீடுகளும் கொடுக்கிறது பூதம்.

அடுத்து இரண்டு கோடி பணம் கேட்கிறான். அவனது மனைவிக்கு 4 கோடி கிடைக்கிறது

."மூணாவது வரம் கேள், நல்லா கேட்டுக்கோ,உனக்கு கிடைக்கிற எதுவானாலும் உன் மனைவிக்கு அதே மாதிரி ரெண்டு மடங்கா கிடைக்கும்" என்கிறது பூதம்.

"தெரியும்,தெரியும் அரை உசிரு போற மாதிரி என்னை நல்ல அடி" என்று மூன்றாவது வரத்தை முன்வைக்கிறான் கணவன்.



நன்றி: முகநூல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

புத்திசாலி கணவனும் பூதமும் Empty Re: புத்திசாலி கணவனும் பூதமும்

Post by ஜேக் Fri Feb 21, 2014 7:37 pm

கணவன் பொய் பேசக் காரணமே மனைவிங்க தான்!
சும்மா இருக்குறவன் கிட்ட போய், ஏங்க நான் கட்டியிருக்குற சேலை, இந்த டிரஸ் எனக்கு நல்லா இருக்கான்னு கேக்குறது.
அப்படியே அவரை பொய் சொல்ல தூண்டுவது !!!!
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

புத்திசாலி கணவனும் பூதமும் Empty Re: புத்திசாலி கணவனும் பூதமும்

Post by ஜேக் Fri Feb 21, 2014 7:38 pm

“கணவனும் மனைவியும் ஒருத்தரை ஒருத்தர் நல்லாப் புரிஞ்சிக்கிட்டு நடந்துக்கிட்டா வாழ்க்கையிலே எந்தச் சிக்கலும் வராது சார்!

விட்டுக் கொடுக்கிற மனப்பான்மை வேணும்… எங்க வீட்டுலே பாருங்க…எப்பவும் அப்படித்தான்.. சின்னச் சின்ன பிரச்சனைகளை அவகிட்டே விட்டுடுவேன்.. பெரிய பிரச்சனைகளையெல்லாம் நான் எடுத்துக்குவேன்!”

“சின்ன பிரச்சினைன்னா எது..?”

““பையனை கல்லூரியிலே சேர்க்கறது...... பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடரது.. புதுசா வீடு கட்டறது...... காசை செலவு பண்றது....முதலீடு பண்றது... இதெல்லாம்தான்…!”

“பெரிய பிரச்சினைன்னா..?”

“உலகத்துலே அணுகுண்டு ....இருக்கலாமா...கூடாதா...?இலங்கைப்பிரச்சனை...... காஷ்மீர்ப் பிரச்சனை...…உலக சமாதானத்தை எப்படி நிலை நாட்டுவது என்று யோசித்தல்...
ஈராக்.. ஈரான்… பிரச்னைக்கு தீர்வு காண்பது...இது மாதிரி”.....!!!???
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

புத்திசாலி கணவனும் பூதமும் Empty Re: புத்திசாலி கணவனும் பூதமும்

Post by ஜேக் Fri Feb 21, 2014 7:41 pm

டீச்சர் : வாஸ்கோடகாமா யாருன்னு தெரியுமா ?
Student : தெரியாது 
Teacher: படிப்புல கவனம் செலுத்துடா...... பக்கி .,
Student : கீதா..... ஆன்டி ...... யாருன்னு தெர்யுமா மிஸ் ?
Teacher தெரியாது , யாருடா அவ ?
Student: உங்க ஹஸ் பண்ட் மேல கவனம் செலுத்துங்க மிஸ் ..
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

புத்திசாலி கணவனும் பூதமும் Empty Re: புத்திசாலி கணவனும் பூதமும்

Post by செந்தில் Fri Feb 21, 2014 7:49 pm

laugh laugh laugh 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

புத்திசாலி கணவனும் பூதமும் Empty Re: புத்திசாலி கணவனும் பூதமும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum