தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மரணம் எப்போ வரும்?.. இந்த பிளட் டெஸ்ட் போதும்!

View previous topic View next topic Go down

மரணம் எப்போ வரும்?.. இந்த பிளட் டெஸ்ட் போதும்! Empty மரணம் எப்போ வரும்?.. இந்த பிளட் டெஸ்ட் போதும்!

Post by ஜேக் Tue Mar 11, 2014 11:55 am



பின்லாந்தைச் சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு, நமது மரணத்தை தோராயமாக முன்கூட்டியே கணிக்கக் கூடிய ரத்த பரிசோதனையை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த ரத்த பரிசோதனையை மேற்கொண்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் உங்களுக்கு மரணமடைவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடித்து விட முடியுமாம்.

இதைக் கேட்பதற்கு சற்று பீதியாக இருந்தாலும் கூட, இந்த பரிசோதனை மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உங்களுக்கு உயிராபத்து இருக்கிறதா என்பதை ஓரளவு கணித்து விட முடியும் என்று இந்த ஆய்வுக் குழு அடித்துக் கூறுகிறது.

என்.எம்.ஆர் டெஸ்ட்...

நியூக்ளியார் மேக்னெட்டிக் ரிசொனன்ஸ் ஸ்பெக்ட்ரோஸ்கோப்பி என்று இந்த சோதனைக்கு பெயர் வைத்துள்ளனர். சுருக்கமாக என்.எம்.ஆர்.
பின்லாந்து ஆராய்ச்சியாளர்கள்....

பின்லாந்து ஆராய்ச்சியாளர்கள்....

இந்த சோதனையை பின்லாந்தின் ஊலு என்ற இடத்தில் உள்ள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மிகா அலா கொர்பெலா என்பவர் தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது.

மார்க்கர்கள் மூலம்...

இதுகுறித்து இந்த ஆய்வாளர் கூறுகையில், " எங்களது இந்த என்.எம்.ஆர். சோதனையில் பல பயோ மார்க்கர்களைப் பயன்படுத்துகிறோம். அது உங்களது உடலின் உண்மை நிலையை சொல்லி வடும். அதை வைத்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் உங்களுக்கு மரணத்திற்கான வாய்ப்பு உள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம் என்றார்.

ரத்த மாதிரி சோதனை....

கிட்டத்தட்ட 17,000 பின்லாந்து மற்றும் எஸ்டோனியர்களின் ரத்த மாதிரியை வைத்து இந்த பரிசோதனை ஆய்வை நடத்தியுள்ளனராம்.

மரணத்தைக் கணிக்கும் காரணிகள்...

இந்த ஆய்வில், நான்கு முக்கியமான பயோ மார்க்கர்கள்தான் நமது மரணத்தை கணித்துச் சொல்லுகிறதாம். அதாவது அல்புமின் மற்றும் ஆல்பா 1 அசிடிக் கிளைக்கோ புரோட்டீன் என்ற இரண்டு புரத அளவுகள், லிபிட் மெட்டபாலிசம் வேரியபிள்கள் மற்றும் சிட்ரிக் அமில அடர்த்தி ஆகியவைதான் இவை.

ஆய்வில் தகவல்....

இந்த நான்கு பயோ மார்க்கர்களும் அனைத்து மனிதர்களின் ரத்தத்திலும் கலந்துள்ளன. இவற்றின் அளவும், தன்மையும்தான் ஒருவருடைய மரணத்தை நிர்ணயிக்கிறதாம். இதைத்தான் இந்த ஆய்வும் கூறுகிறதாம்.

ஆரோக்கிய வாழ்வுக்கு...

வயது, புகை பிடித்தல் பழக்கம், மது அருந்தும் அளவு, கொலஸ்டிரால் எனப்படும் கொழுப்புச் சத்து, உடல் பருமன், ரத்த அழுத்தம் ஆகியவையும் கூட ஒரு மனிதனின் உயிர் ஸ்திரத்திற்கு முக்கியமானவைதான். இவற்றின் பாதிப்பாலும் மரணம் ஏற்படுகிறது.

முதல் ஆய்வு....

இதுகுறித்து பின்லாந்து பல்கலைக்கழக என்.எம்.ஆர். ஆய்வக தலைவர் பாசி சொய்னென் கூறுகையில், " உலகிலேயே இப்படிப்பட்ட ஆய்வு நடப்பது இதுவே முதல் முறையாகும். இதில் மேலும் பல ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்றார்.

ரத்தப்பரிசோதனை...

இப்போது இந்த ஆய்வு தொடக்கக் கட்டத்தில் இருந்தாலும் கூட எதிர்காலத்தில் ஒருவரது மரணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு கணித்துக் கூறி விடும் அளவுக்கு இந்த ரத்தப் பரிசோதனை உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கம் என்றும் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

வாழ்நாளை நீடிக்கலாம்...

மேலும் அவ்வப்போது இந்த ரத்த பரிசோதனையை செய்து நமது உடல் ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் வைத்துக் கொண்டு, வாழ்நாட்களை நீ்ட்டிக்கவும் வழி பிறக்கும். PLoS Medicine என்ற அறிவியல் இதழில் இந்த ஆய்வு குறித்த கட்டுரை வெளியாகியுள்ளது

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

மரணம் எப்போ வரும்?.. இந்த பிளட் டெஸ்ட் போதும்! Empty Re: மரணம் எப்போ வரும்?.. இந்த பிளட் டெஸ்ட் போதும்!

Post by முரளிராஜா Tue Mar 11, 2014 11:57 am

ஒருவரின் மரண தேதி முன்பே தெரிந்தால் பிரச்சனைதான் வரும் நிம்மதி போகும்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மரணம் எப்போ வரும்?.. இந்த பிளட் டெஸ்ட் போதும்! Empty Re: மரணம் எப்போ வரும்?.. இந்த பிளட் டெஸ்ட் போதும்!

Post by ஜேக் Tue Mar 11, 2014 12:10 pm

முரளிராஜா wrote:ஒருவரின் மரண தேதி முன்பே தெரிந்தால் பிரச்சனைதான் வரும் நிம்மதி போகும்  புன்முறுவல்


நீங்க வேற... எவ்வளவு வசதி அது...

1. ஊரெல்லாம் கடன் அளவுக்கதிகமாக வாங்கி (எவ்வித ஆதாரமும் இல்லாமல்தான்) குடும்பத்திற்கு தொல்லை வராதபடி சேமித்துவிட்டு சாகலாம்.

2. எல்.ஐ.சி யில 1 அல்லு 2 கோடிக்கு இன்சுரன்ஸ் பாலிசி எடுத்து வச்சிடலாம்.

3. எதிரிங்க நாலு பேரை போட்டுத் தள்ளலாம்

இப்படி எவ்வளவோ இருக்கையில் நிம்மதி போச்சாம் நிம்மதி... நக்கல்  பயந்து ஓடு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

மரணம் எப்போ வரும்?.. இந்த பிளட் டெஸ்ட் போதும்! Empty Re: மரணம் எப்போ வரும்?.. இந்த பிளட் டெஸ்ட் போதும்!

Post by முரளிராஜா Tue Mar 11, 2014 12:15 pm

அதிர்ச்சி  அதிர்ச்சி  அதிர்ச்சி  அதிர்ச்சி  அதிர்ச்சி  அதிர்ச்சி  அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மரணம் எப்போ வரும்?.. இந்த பிளட் டெஸ்ட் போதும்! Empty Re: மரணம் எப்போ வரும்?.. இந்த பிளட் டெஸ்ட் போதும்!

Post by ஜேக் Tue Mar 11, 2014 12:17 pm

முரளிராஜா wrote:அதிர்ச்சி  அதிர்ச்சி  அதிர்ச்சி  அதிர்ச்சி  அதிர்ச்சி  அதிர்ச்சி  அதிர்ச்சி

எதுக்கு ஷாக் ஆகறீங்க...

ஓ...உங்க தெதி தெரியாம போச்சேன்னு தானே... நக்கல் 

ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

மரணம் எப்போ வரும்?.. இந்த பிளட் டெஸ்ட் போதும்! Empty Re: மரணம் எப்போ வரும்?.. இந்த பிளட் டெஸ்ட் போதும்!

Post by முரளிராஜா Tue Mar 11, 2014 12:19 pm

இல்லை ஒரு திரி பக்கம் நீங்க தலைவச்சு கூட படுக்கமாட்டேனு நீங்க சொல்லி அழுதத நினைச்சு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மரணம் எப்போ வரும்?.. இந்த பிளட் டெஸ்ட் போதும்! Empty Re: மரணம் எப்போ வரும்?.. இந்த பிளட் டெஸ்ட் போதும்!

Post by ஜேக் Tue Mar 11, 2014 12:21 pm

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

மரணம் எப்போ வரும்?.. இந்த பிளட் டெஸ்ட் போதும்! Empty Re: மரணம் எப்போ வரும்?.. இந்த பிளட் டெஸ்ட் போதும்!

Post by ரானுஜா Tue Mar 11, 2014 12:27 pm

பிறப்பும் இறப்பும் இறைவன் அறிந்த ரகசியம்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மரணம் எப்போ வரும்?.. இந்த பிளட் டெஸ்ட் போதும்! Empty Re: மரணம் எப்போ வரும்?.. இந்த பிளட் டெஸ்ட் போதும்!

Post by mohaideen Tue Mar 11, 2014 7:10 pm

ஜேக் wrote:நீங்க வேற... எவ்வளவு வசதி அது...

1. ஊரெல்லாம் கடன் அளவுக்கதிகமாக வாங்கி (எவ்வித ஆதாரமும் இல்லாமல்தான்) குடும்பத்திற்கு தொல்லை வராதபடி சேமித்துவிட்டு சாகலாம்.

2. எல்.ஐ.சி யில 1 அல்லு 2 கோடிக்கு இன்சுரன்ஸ் பாலிசி எடுத்து வச்சிடலாம்.

3. எதிரிங்க நாலு பேரை போட்டுத் தள்ளலாம்

இப்படி எவ்வளவோ இருக்கையில் நிம்மதி போச்சாம் நிம்மதி... [You must be registered and logged in to see this image.]  [You must be registered and logged in to see this image.]


ஓ இப்படிலாம் இருக்கா?  நண்பேன்டா
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மரணம் எப்போ வரும்?.. இந்த பிளட் டெஸ்ட் போதும்! Empty Re: மரணம் எப்போ வரும்?.. இந்த பிளட் டெஸ்ட் போதும்!

Post by ஜேக் Tue Mar 11, 2014 9:13 pm

mohaideen wrote:
ஜேக் wrote:நீங்க வேற... எவ்வளவு வசதி அது...

1. ஊரெல்லாம் கடன் அளவுக்கதிகமாக வாங்கி (எவ்வித ஆதாரமும் இல்லாமல்தான்) குடும்பத்திற்கு தொல்லை வராதபடி சேமித்துவிட்டு சாகலாம்.

2. எல்.ஐ.சி யில 1 அல்லு 2 கோடிக்கு இன்சுரன்ஸ் பாலிசி எடுத்து வச்சிடலாம்.

3. எதிரிங்க நாலு பேரை போட்டுத் தள்ளலாம்

இப்படி எவ்வளவோ இருக்கையில் நிம்மதி போச்சாம் நிம்மதி... [You must be registered and logged in to see this image.]  [You must be registered and logged in to see this image.]


ஓ இப்படிலாம் இருக்கா?  நண்பேன்டா

பிறகு... இது தெரியாமல் அப்படி என்னதான் துபாயில் வேலை பார்க்கீங்கலாம்?! ஒரு ஏழெட்டு எண்ணெய் கிணறு எழுதி வாங்காம?

சரிசரி... இந்த ஆலோசனை தந்ததற்கு 50 லட்சம் ரூபாய் உடனே அனுப்பி வைங்க.... நக்கல் நக்கல் நக்கல் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

மரணம் எப்போ வரும்?.. இந்த பிளட் டெஸ்ட் போதும்! Empty Re: மரணம் எப்போ வரும்?.. இந்த பிளட் டெஸ்ட் போதும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» மனிதர்களுக்கு மரணம் எப்போது வரும்? புதிய கருவி கண்டுபிடிப்பு
» இந்த சண்டைய பாருங்க! உங்களுக்கே சிரிப்பு வரும் – வீடியோ
» நன்றி இறைவா இந்த நாளை இனிமையக்கியதற்கு ... சந்திப்போம் மீண்டும் வரும் பொழுதில்
» நான் சென்று வருகிறேன் நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.
» அறிவியல் வளர்ச்சியால் அழிந்து வரும் பூச்சியினமும் நசிந்து வரும் விவசாயமும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum