தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


!! வயிறு குலுங்க சிரியுங்க !!

View previous topic View next topic Go down

!! வயிறு குலுங்க சிரியுங்க !! Empty !! வயிறு குலுங்க சிரியுங்க !!

Post by முழுமுதலோன் Tue Mar 25, 2014 4:05 pm

பெண்ணின் அப்பா : "..தம்பி.. தண்ணியடிப்பீங்களா..?"

எதிர்கால மணமகன்: "இது விசாரணையா..இல்லை அழைப்பா..?"







ஆசிரியர் : உனக்கு ஒன்னுமே தெரியல..! நீ படிக்கிறதுக்கே லாயக்கு இல்லடா..!!

மாணவன் : ஆமாம் சார்... பேசமா நான் வாத்தியாரா ஆயிடலாம்ன்னு இருக்கேன்..!!

ஆசிரியர் :







ஒரு காப்பி எவ்வளவு சார் ?

20 ரூபாய் .

எதிர்த்த கடையில 3 ரூபாய் எழுதியிருக்கே ?

டேய் . லூஸு அது ஜெராக்ஸ் காப்பிடா !
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

!! வயிறு குலுங்க சிரியுங்க !! Empty Re: !! வயிறு குலுங்க சிரியுங்க !!

Post by முழுமுதலோன் Tue Mar 25, 2014 4:07 pm

ஒரு குருக்களின் வீட்டு வாசலில் ஒரு கழுதை இறந்து கிடந்தது.

உடனே, அவர் நகராட்சி அலுவலகத்துக்கு போன் செய்தார்,

“ ஐயா, என் வீட்டு வாசலில் ஒரு கழுதை இறந்து கிடக்கிறது.. தயவு செய்து, அதனை அகற்ற ஏற்பாடு செய்யுங்கள் ”

நகராட்சி அலுவலகத்தில், போனை எடுத்தவர் நாராயணசாமி, நக்கலாகச் சொன்னார்,

”குருக்களே, முதலில் இறந்த அந்த கழுதைக்கு செய்ய வேணடிய காரியங்களை எல்லாம் செஞ்சு முடித்துவிட்டு சொல்லுங்கள். நாங்கள் வருகிறோம்"

அதற்கு அந்த குருக்கள் சொன்னார்,

“அதற்கென்ன, பேஷாகச் செய்து விடுகிறேன். இருந்தாலும் அந்தக் கழுதையோட சொந்தக்காராளுக்கு முதலில் சொல்ல வேண்டும் இல்லையா? அதுதான் உங்களிடம் சொன்னேன்".
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

!! வயிறு குலுங்க சிரியுங்க !! Empty Re: !! வயிறு குலுங்க சிரியுங்க !!

Post by முழுமுதலோன் Tue Mar 25, 2014 4:10 pm

தபால் அலுவலகத்துக்கு கோபத்துடன் ஒருவர் வந்தார்.

''எனக்கு அடிக்கடி மிரட்டல் கடிதம் வருகிறது.இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும்.''என்று கத்தினார்.

அங்கிருந்த அதிகாரி,'' இது உடனே கவனிக்கப்பட வேண்டிய விஷயம். நீங்கள் முழு விபரங்கள் கொடுத்தால் நாங்கள் உங்களுக்கு உதவத் தயார்.

இப்போது சொல்லுங்கள், யாரிடமிருந்து உங்களுக்கு மிரட்டல் கடிதங்கள் வருகின்றன?''என்று கேட்டார்.

வந்தவர் சொன்னார், ''வருமான வரி அலுவலகத்திலிருந்து.''
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

!! வயிறு குலுங்க சிரியுங்க !! Empty Re: !! வயிறு குலுங்க சிரியுங்க !!

Post by முழுமுதலோன் Tue Mar 25, 2014 4:12 pm

"இந்த புடவைய பில் போடுங்க ?""

"1500 ரூபாய் மேம்""

"30 % discount போட்டிருக்கே?"

"ஆமாம் ..sorry 1050 ரூபா..

"HDFC crdit card ல இன்னொரு 10 % extra போடுவீங்க இல்ல?"

"ஆமாம் இருங்க கால்குலேட் பண்றேன். 945 ரூபாய்"

"இந்தாங்க போன தடவ நீங்க குடுத்த ரூ 200 gift voucher ...இரண்டு கூப்பன் இருக்கு.இப்ப சொல்லுங்க."".

"இருங்க..ம்ம்..945-400 = 545 ரூபா..."

"Regular Customer purchase points ல இன்னும் எவ்ளோ குறையும்?"

"ம்ம் இருங்க உங்க ஃபோன் நம்பர் தாங்க...பார்துட்டு சொல்றேன்..இன்னும் 250 ரூபா குறையும்...அப்ப 545-250 = 295 ரூபா..pay just Rs 295 /-"

"ம்ம் ... 295 ரூபா புடவைய 1500 க்கு விக்கறீங்க இல்ல?.. இத வாங்கிட்டு போக நான் என்ன லூசா? ..போ..ய்..யா"

# யாருகிட்ட?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

!! வயிறு குலுங்க சிரியுங்க !! Empty Re: !! வயிறு குலுங்க சிரியுங்க !!

Post by முழுமுதலோன் Tue Mar 25, 2014 4:14 pm

!! வயிறு குலுங்க சிரியுங்க !! 1723398_631912826864997_1027765920_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

!! வயிறு குலுங்க சிரியுங்க !! Empty Re: !! வயிறு குலுங்க சிரியுங்க !!

Post by முழுமுதலோன் Tue Mar 25, 2014 4:17 pm

ஒரு ஆள் ஒரு சாமியாரிடம் வந்து...

"ஸ்வாமி.. என் மனைவி எனக்கு விஷம் கொடுத்து கொல்ல நினைக்கிறாள்..! என்ன செய்வது..?"

"மகனே.. நான் அவளிடம் பேசிப் பார்க்கிறேன்.. நீ நாளை வா.."

மறுநாள்..

" மகனே... நான் உன் மனைவியிடம் பேசினேன்.. சுமார் 4 மணி நேரம் பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.."

" என்ன சாமி அந்த முடிவு..?"

" இப்படிப்பட்ட மனைவியுடன் வாழ்வதைக் காட்டிலும் நீ விஷம் குடித்து சாவதே மேல்...!!!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

!! வயிறு குலுங்க சிரியுங்க !! Empty Re: !! வயிறு குலுங்க சிரியுங்க !!

Post by முழுமுதலோன் Tue Mar 25, 2014 4:31 pm

குடிகாரர்கள் ரயில்வே தண்டவாளத்தில் பேசிக்கிட்டு போறாங்க !

நபர் 1- "இவ்வளவு படி ஏறியும் நாம இன்னும் ஏன் மேல போகல"?

நபர் 2- "அதுகூட பரவாயில்ல மாமு கைப்புடியை எவ்வளவு கீழ வச்சி இருக்காங்க பாரு" !







தலைவரோட விஞ்ஞான அறிவு கூடியிருக்குன்னு
எப்படிச் சொல்றே?

பல் டாக்டர்கிட்ட போய், தங்கப் பல்லை எடுத்துட்டு
“ப்ளூடூத்’ பொருத்துங்கன்னு கேட்கிறாரே?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

!! வயிறு குலுங்க சிரியுங்க !! Empty Re: !! வயிறு குலுங்க சிரியுங்க !!

Post by முழுமுதலோன் Tue Mar 25, 2014 4:37 pm

ராம்: ஏதாவது ஒரு வார்த்தை சொல்லு அதுல சந்தோசமும் இருக்கணும் கஷ்டமும் இருக்கணும் 

காதலி: I LOVE YOU...... அண்ணா







“”என்னது..? போரிலிருந்து நம் வீரர்கள் மிகுந்த
வாசனையுடன் திரும்பி வருகிறார்களா…?”

“”ஆம் அரசே… நம் வீரர்கள் பெருங்காயத்துடன்
போரிலிருந்து திரும்பி வருகிறார்கள்…!”





மன்னா ! நீங்கள் அப்பா ஆகிவிட்டீர்கள் ! 

பலே! பலே! எந்த பெண் அம்மா ஆகியிருகிறாள்





காந்தியால தான் கூட்டணி போச்சு, இன்னும்
முடிவடையலன்னு ஏன் சொன்னீங்க தலைவரே?
-
நாம கேக்கற, காந்திப்பட நோட்டு தர்றதுக்கு
அவுங்க தயாரா இல்ல..!



முகநூல் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

!! வயிறு குலுங்க சிரியுங்க !! Empty Re: !! வயிறு குலுங்க சிரியுங்க !!

Post by செந்தில் Tue Mar 25, 2014 5:07 pm

laugh laugh laugh 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

!! வயிறு குலுங்க சிரியுங்க !! Empty Re: !! வயிறு குலுங்க சிரியுங்க !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum