Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
'வெறி' ஏற்றிக் கொள்ள பாடலைக் கேளுங்கள்...!
Page 1 of 1 • Share
'வெறி' ஏற்றிக் கொள்ள பாடலைக் கேளுங்கள்...!
போருக்கு கிளம்பும் முன் மன்னர் எதுக்குப்
புலவரை பாடச்சொலிக் கேட்கிறார்?
-
'வெறி' ஏற்றிக் கொள்ளத்தான்...!
-
>வி.சகிதாமுருகன்
-
----------------------------------
-
நமது மன்னர் ஏன் இப்படி மூடு அவுட்டாகி இருக்கார்?
-
தேர்தல் முடிந்து விட்டதால், இனிமேல் ஜோக்
எழுத்தாளர்கள் எல்லாரும் மறுபடியும் இவரைப்பற்றியே
எழுத ஆரம்பித்து விட்டார்களாம்...!
-
>சாய்ராம்
-
-----------------------------------
-
அமைச்சரே...எதிரி நாட்டு மன்னன் மகா முரடன்
மூரக்க குணம் உள்ளவன்...!
-
உங்களுக்குத் தெரியாததா மன்னா...நீங்கள் சொன்னா
சரியாத்தான் இருக்கும்..!
-
>கி.ரவிக்குமார்
-
-------------------------------------
-
அறிவுப்பு பலகை
-
இது மன்னரின் பதுங்கு குழி..! இதில் சிறுநீர்
கழித்தால் மரண தண்டனை...!
-
>சாய்ராம்
-
-------------------------------------------
-
தலைவரோட பிறந்த நாள் விழா அழைப்பிதழில்
என்ன போட்டிருக்கு..?
-
வாழ்த்த வயது இல்லாதவர்கள் வருகையைத்
தவிர்க்கவும்...!
-
>பர்வின் யூனூஸ்
--
========================================
நன்றி: ஆனந்த விகடன்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» கண்டிப்பா வெறி புடிச்சிடும்
» வெறி நாயை எப்படி அறிவது
» வேண்டாம் சாதி வெறி ! கவிஞர் இரா .இரவி .
» மன்னிப்பு கேளுங்கள்.
» இசை கேளுங்கள் ! இன்பமாய் வாழுங்கள் !
» வெறி நாயை எப்படி அறிவது
» வேண்டாம் சாதி வெறி ! கவிஞர் இரா .இரவி .
» மன்னிப்பு கேளுங்கள்.
» இசை கேளுங்கள் ! இன்பமாய் வாழுங்கள் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|