Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிரி !!! சிரி !!!
Page 1 of 1 • Share
சிரி !!! சிரி !!!
பெண் 1: என்னடி தலைமுடியை இவ்வளவு லூசா பின்னிருக்க?
பெண் 2: என் வீட்டுக்காரர் பின்னி விட்டது. அது அப்படித்தான் இருக்கும்.
“”இரவெல்லாம் உன் நினைப்புன்னு என் மனைவிகிட்ட சொன்னது தப்பாப் போச்சு”
“”ஏன் என்னாச்சு?”
“”அப்ப பகல்ல யாரோட நினைப்புன்னு கேட்டு சண்டைக்கு வந்துட்டா ”

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !!! சிரி !!!
“”டாக்டர் எனக்குக் கனவே வர்றது இல்லை”
“”வந்திருக்கும்… நீங்க அசந்து தூங்கி இருப்பீங்க”
“போன வாரம் நடந்த கல்யாணத்துலே நான் மொய்
கவர் கொடுத்தது தெரியாம… மனைவியும் மொய்ப்
பணம் வச்சுட்டா”
“அடடே… அப்புறம்?”
“அப்புறம் என்ன பண்றது? மாப்பிள்ளை வீட்டு விருந்து
சாப்பாடு, பொண்ணு வீட்டு பலகார பந்தின்னு சாப்பிட்டு
மறுநாள் ஊர் வந்து சேர்ந்தோம்”
“”வந்திருக்கும்… நீங்க அசந்து தூங்கி இருப்பீங்க”
“போன வாரம் நடந்த கல்யாணத்துலே நான் மொய்
கவர் கொடுத்தது தெரியாம… மனைவியும் மொய்ப்
பணம் வச்சுட்டா”
“அடடே… அப்புறம்?”
“அப்புறம் என்ன பண்றது? மாப்பிள்ளை வீட்டு விருந்து
சாப்பாடு, பொண்ணு வீட்டு பலகார பந்தின்னு சாப்பிட்டு
மறுநாள் ஊர் வந்து சேர்ந்தோம்”
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !!! சிரி !!!
“வீட்டுக்கு விருந்துக்கு வந்த சைவ நண்பர், சாப்பிட உட்கார்ந்துட்டு ஏன் சாப்பிடாமக் கிளம்பிப் போயிட்டார். நீ என்ன சொன்னே?”
“”கோஸ்”கறி’ போடவான்னு கேட்டேன். வெறும் கோஸ்தானேன்னு கேட்டாரு… இல்ல முட்டைக் கோசுன்னு சொன்னேன். எழுந்து போய்ட்டாரு”
“குடிகாரப் பயல் ஒருத்தன் உங்க வீட்டு வாசல்ல நின்னு கத்திக்கிட்டிருந்தானே? அவனை எப்படிச் சமாளிச்சு அனுப்பினே?”
“”நூறு ரூபாயைத் தூக்கி எறிஞ்சு ஆஃப் அடிச்சிட்டுப்
போடான்னேன். பெரிசா ஒரு கும்பிடு போட்டுட்டு ஓடிட்டான்”
“”கோஸ்”கறி’ போடவான்னு கேட்டேன். வெறும் கோஸ்தானேன்னு கேட்டாரு… இல்ல முட்டைக் கோசுன்னு சொன்னேன். எழுந்து போய்ட்டாரு”
“குடிகாரப் பயல் ஒருத்தன் உங்க வீட்டு வாசல்ல நின்னு கத்திக்கிட்டிருந்தானே? அவனை எப்படிச் சமாளிச்சு அனுப்பினே?”
“”நூறு ரூபாயைத் தூக்கி எறிஞ்சு ஆஃப் அடிச்சிட்டுப்
போடான்னேன். பெரிசா ஒரு கும்பிடு போட்டுட்டு ஓடிட்டான்”
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !!! சிரி !!!
நோயாளி : டாக்டர் எனக்கு பிபி இருக்கு, கொலஸ்ட்ரால் இருக்கு, அல்சர் இருக்கு, வாந்தி இருக்கு.
டாக்டர் : அதெல்லாம் சரி… பாக்கெட்ல பர்ஸ் இருக்கா?
பர்ஸ்ல பணம் இருக்கா?
“மத்தவனுக்குப் புத்தி சொல்றதை எப்ப நிறுத்தப்
போறே?”
“எனக்குப் புத்தி வந்ததும் நிறுத்திடறேன்”
முகநூல்
டாக்டர் : அதெல்லாம் சரி… பாக்கெட்ல பர்ஸ் இருக்கா?
பர்ஸ்ல பணம் இருக்கா?
“மத்தவனுக்குப் புத்தி சொல்றதை எப்ப நிறுத்தப்
போறே?”
“எனக்குப் புத்தி வந்ததும் நிறுத்திடறேன்”
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சிரி !! சிரி !! சிரி !! சிரி !!
» சிரி !! சிரி !! சிரி !! சிரி !!
» சிரி! சிரி!! சிரி!!!
» சிரி... சிரி...
» சிரி !! சிரி !!
» சிரி !! சிரி !! சிரி !! சிரி !!
» சிரி! சிரி!! சிரி!!!
» சிரி... சிரி...
» சிரி !! சிரி !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|