Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ரேஸ்ல நடக்கக் கூடாதது நடந்து விட்டது’….!
Page 1 of 1 • Share
ரேஸ்ல நடக்கக் கூடாதது நடந்து விட்டது’….!
-
“”ஆடி வந்தாத்தான் உங்க கடையிலே விலை குறைச்சு
விப்பீங்களா?”
–
“”இல்லையே… ஆடாம வந்தாலும், எங்க கடையிலே
விலை குறைச்சுதானே விப்போம்?”
–
——————————————————————————-
–
மனைவி: நம்ம கல்யாண நாள் துவுமா ராமசாமி
உருப்படவே மாட்டான்னு திட்டறீங்களே… யார் அது?
–
கணவன்: அவன்தான் என் தலையில உன்னைக் கட்டின
திருமண புரோக்கர்.
–
———————————————————————————–
“”வீட்டோட மாப்பிள்ளை வேணும்னு கேட்டீங்களே…
இவர் வீட்டைவிட்டு வெளியே தலைகாட்டவே மாட்டார் ”
–
“”ஏன்?”
–
“”போலீஸ் தேடிக்கிட்டு இருக்கு”
–
எஸ்.பொருநை பாலு,
——————————————————————————–
“”பாம்பு டான்ஸ் ஆடிய பெண்ணை ஏன் போலீஸ் கைது
செஞ்சுட்டாங்க?”
“”திடீர்னு பாம்பு சட்டையை உரிச்சிடுச்சி”
–
த.கிருஷ்ணஜோதி,
–
——————————————————————————–
“”குடை ரிப்பேர் செய்றவனுக்குப் பொண்ணைக்
கொடுத்தது தப்பாப் போச்சு”
“”என்ன ஆச்சு?”
“”கம்பி நீட்டிட்டான்”
அ.கற்பூரபூபதி,
–
————————————————————————-
–
தாத்தா: எனக்கு வயசாயிடுச்சு… அதனால “பேக் பெயின்’
வந்துடுச்சு. இந்த சின்ன வயசுல உனக்கும் “பேக் பெயின்’னு
சொல்றீயே?
–
பேரன்: எனக்கு ஸ்கூல் “பேக் பெயின்’ தாத்தா
–
சி.ரகுபதி, போளூர்.
–
—————————————————————————————-
“”டாக்டர்… டாக்டர்… வேகமாக ஓடினால் மூச்சிரைக்குது”
–
“”மெதுவா ஓடுங்களேன்”
–
“”பிக்பாக்கெட் அடிச்சிட்டு எப்பிடி மெதுவா ஓடுறது?”
——————————————————————————————-
“”நேற்றைக்கு ரேஸ்ல நடக்கக் கூடாதது நடந்துவிட்டது”
–
“”என்ன நடந்தது?”
–
“”குதிரைதான்”
–
சுகந்தாராம்,
—————————————————————————————
–இலக்குவனார் திருவள்ளுவன்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» இழக்க கூடாதது எது?
» செய்ய கூடாதது !!
» பறப்பதற்கு முன் சரியாக நடக்கக் கற்றுக் கொள்
» நடந்து போன பீர்பாட்டில்...!
» நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் ?
» செய்ய கூடாதது !!
» பறப்பதற்கு முன் சரியாக நடக்கக் கற்றுக் கொள்
» நடந்து போன பீர்பாட்டில்...!
» நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|