Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அப்பல்லோ 10 வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய தினம் இன்று
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
அப்பல்லோ 10 வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய தினம் இன்று
அப்பல்லோ விண்வெளித் திட்டம், மனிதன் சந்திரனுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து பத்திரமாக திரும்புவதை நோக்கமாகக்கொண்டு 1961-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மனிதனை சந்திரனுக்கு கொண்டு செல்வதில் இருந்த சவால்கள் தீவிரமாக ஆராயப்பட்டு தொடர்ச்சியாக நடந்த ஆராய்ச்சியின் முடிவாக அப்பல்லோ விண்வெளி திட்டம் வரையறை செய்யப்பட்டது. அதன் படி 1969-ஆம் ஆண்டு மே-18ல் அப்பல்லோ – 10 விண்கலம் நிலவில் தரையிரங்கும் லூனார் தொகுதியுடன் கார்னென், ஸ்டாஃபோர்டு, யங் என்ற விண்வெளி வீரர்களை சுமந்து கொண்டு அமெரிக்காவின் கென்னடி விண்வெளி ஏவுதளத்திலிருந்து கிளம்பியது. எட்டு நாட்கள் விண்வெளிப் பயணத்தில் விண்வெளி வீரர்கள் சந்திரனில் பாதுகாப்பாக இறங்கி ஆய்வு செய்வதற்கான ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இதே நாளில்(மே-26) நாளில் அப்பல்லோ-10 பூமிக்கு திரும்பியது. 2002-ஆம் ஆண்டின் கின்னஸ் சாதனையின்படி மனிதனை சுமந்து கொண்டு சந்திரனிலிருந்து மணிக்கு 39,897 கி.மீ வேகத்தில் தரையிரங்கிய விண்கலம் அப்பல்லோ-10 ஆகும்.
நன்றி: முகநூல்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்
» இன்று அறிவியல் தினம்
» இன்று ஆசிரியர் தினம்
» இன்று தம்பதியர் தினம்
» இன்று ஆசிரியர் தினம் - வாழ்த்துக்கள்
» இன்று அறிவியல் தினம்
» இன்று ஆசிரியர் தினம்
» இன்று தம்பதியர் தினம்
» இன்று ஆசிரியர் தினம் - வாழ்த்துக்கள்
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|