தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிரி !! சிரி !! சிரி !!

View previous topic View next topic Go down

சிரி !! சிரி !! சிரி !! Empty சிரி !! சிரி !! சிரி !!

Post by முழுமுதலோன் Fri Aug 28, 2015 4:01 pm

” அடப் பாவி ,மயக்க மருந்து கொடுத்து ஒரு மணி
நேரமாச்சே, உனக்கு மயக்கம் வரலையா ?”


”நர்ஸோட நீங்க இப்படி சில்மிஷம் பண்ணிக்கிட்டு
இருந்தா எப்படி வரும் ,டாக்டர் ?”






”என்னங்க ,புளியந்தோப்பில் நடந்து வரும் போது,
பயம்மா இருந்தா ஏதாவது ஒரு பாட்டைப் பாடிக்கிட்டே
வர வேண்டியதுதானே ,என்னை ஏன் பாடச் சொல்றீங்க?”


”காத்து கருப்பு எதுவும் இருந்தா பயந்து ஓடட்டும்னுதான்!”
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி !! சிரி !! சிரி !! Empty Re: சிரி !! சிரி !! சிரி !!

Post by முழுமுதலோன் Fri Aug 28, 2015 4:02 pm

செல்போன் டவருக்கு போலீஸ் பாதுகாப்பு:

# ஹலோ, ஐ.ஜி சாரா? சார் என் செல்போன்ல 3ஜி சிக்னல்
விட்டு விட்டு கிடைக்குது, கொஞ்சம் டவர்ல ஏறி என்னன்னு பாருங்களேன்!




ஒன்பது மணிக்கு நர்ஸ் பின்னாடி நடந்து
ஆஸ்பத்திரிக்கு வர்றீங்க, சாயங்காலம் நர்ஸ்
டூட்டி முடிஞ்சு கிளம்புனதும் அவங்க பின்னாடி
கிளம்பிடுறீங்களே…ஏன்?

நீங்கதானே டாக்டர், ‘காலை, மாலை இரண்டு
வேளையும் வாக்கிங் போகணும்’னு சொன்னீங்க…!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி !! சிரி !! சிரி !! Empty Re: சிரி !! சிரி !! சிரி !!

Post by முழுமுதலோன் Fri Aug 28, 2015 4:03 pm

ஒருவர் : மாமனாருக்கு ஆண் வாரிசு இல்லையே! மருமகனான நாம திதி குடுக்கலாமேன்னு மாமனாருக்கு திதி குடுத்துட்டுவீட்டுக்கு வந்தா என்னோடு பயங்கர சண்டை.
மற்றொருவர் : அநியாயமா இருக்கே! நல்ல விசயத்தைப் பாராட்டாம உங்களோடு சண்டை போட்ட அந்த முட்டாள் யாருங்க?

ஒருவர் : என் மாமனார் தான்!!




''அடபரவாயில்லையே,அந்த நடிகை தனக்கு கோவில் கட்டவே கூடாதுன்னு ரசிகர்களை தடுத்து விட்டாராமே!''
''அடநீங்கவேற,நீச்சல்உடையிலேஇருக்கிறமாதிரி
சிலைன்னு சொன்னதும் அவங்களுக்கு பிடிக்கலையாம்!''
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி !! சிரி !! சிரி !! Empty Re: சிரி !! சிரி !! சிரி !!

Post by முழுமுதலோன் Fri Aug 28, 2015 4:04 pm

''தீக்குச்சி கேட்டீங்க ,லைட்டரே தந்தாலும் ஏன் வேண்டாங்கிறீங்க ?''
''காது குடைய லைட்டர் எதுக்கு ?''


திருடன் 1 : என்னண்ணே..! இந்த தெருவுல "திருடர்கள் ஜாக்கிரதை"ன்னு போர்டு போட்டிருக்காங்க?
திருடன் 2 : ஆமா! நாம ஜாக்கிரதையா இல்லைன்னா பிடிபட்டிருவோம்ல! அதான் நம்மளை அலர்ட் பண்ணுறதுக்காக வச்சிருக்காங்க.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி !! சிரி !! சிரி !! Empty Re: சிரி !! சிரி !! சிரி !!

Post by முழுமுதலோன் Fri Aug 28, 2015 4:05 pm

நபர் 1:- கல்யாணத்திற்கு முதல் நாள் இரவு மாப்பிள்ளை 'காணாமல்' போயிட்டாருன்னு தகவல் சொல்றேன்..., பொண்ணு வீட்ல அதை கண்டுக்கவே மாட்டேங்கறாங்களே...!
நபர் 2:- அட நீங்க வேற! அவங்களே கல்யாணத்திற்கு நாலு நாள் முன்னாடியே பொண்ணு 'ஓடிப்போச்சு'ன்னு டென்ஷன்ல இருக்காங்க... இப்ப போயி...
நபர் 1:- அடப்பாவிங்களா! எங்களுக்கு ஏன் அப்ப தகவல் சொல்லலே..?
நபர் 2:- வழக்கம் போல மூணாவது நாளே திரும்பி வந்திடுமுன்னு நம்பி இருந்தாங்களாம்... அதான்!
நபர் 1:-?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி !! சிரி !! சிரி !! Empty Re: சிரி !! சிரி !! சிரி !!

Post by முழுமுதலோன் Fri Aug 28, 2015 4:06 pm

தோழி 1:- அடிக்கடி ஒருத்தன் பல நம்பர்கள்ல இருந்தும் உனக்கு போன் பண்ணி தொல்லை கொடுத்துக்கிட்டு இருந்தானே..., கடைசில என்ன ஆச்சு?
தோழி 2:- இப்பல்லாம் அவனால தொந்தரவு ஏதும் இல்லை!
தோழி 2:- எப்படி! போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணினியா..?
தோழி 1:- அப்படி எல்லாம் ஏதும் பண்ணல...!
தோழி 2:- அப்புறம் எப்படி..?
தோழி 1:- கொஞ்ச நான் பொறுத்து பார்த்தேன்... முடியல! அப்பறம் நானே அந்த நம்பருக்கெல்லாம் கால் பண்ணி தினமும், "ரீசார்ஜ், ஈசி, நெட் கார்டு, டாப் அப்" பண்ணி விடுன்னு நச்சரிச்சேன்...! டார்ச்சர் பார்ட்டி டாப் அப்ன்னதும் டாப் எகிற காணாம போயிடிச்சு!
தோழி 2:-?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி !! சிரி !! சிரி !! Empty Re: சிரி !! சிரி !! சிரி !!

Post by முழுமுதலோன் Fri Aug 28, 2015 4:07 pm

"என்னது ரவை பிரியாணியா புதுசா இருக்கே...?"

"பின்னே உப்புமானு சொன்னா சாப்பிடுவீங்களா..."



ஒருவன்: என் மாமனார்கிட்ட சொத்தைப் பிரித்துக் கேட்டது தப்பாப் போச்சு!
மற்றவன்: ஏன்…?

ஒருவன்: ஐந்து லட்ச ரூபா சொத்தையும், பத்து லட்ச ரூபா கடனையும் தலைல கட்டிட்டார்!


https://www.facebook.com/tamiljokesbank
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி !! சிரி !! சிரி !! Empty Re: சிரி !! சிரி !! சிரி !!

Post by செந்தில் Sat Aug 29, 2015 3:47 pm

நகைப்பு நகைப்பு நகைப்பு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சிரி !! சிரி !! சிரி !! Empty Re: சிரி !! சிரி !! சிரி !!

Post by முரளிராஜா Mon Aug 31, 2015 10:16 am

laugh laugh laugh laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சிரி !! சிரி !! சிரி !! Empty Re: சிரி !! சிரி !! சிரி !!

Post by kanmani singh Tue Sep 01, 2015 12:21 pm

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

சிரி !! சிரி !! சிரி !! Empty Re: சிரி !! சிரி !! சிரி !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum