தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வயிறு குலுங்க சிரியுங்க !!!

View previous topic View next topic Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Tue Apr 26, 2016 4:03 pm

அவர எப்பவும் அப்பு அப்புன்னுதான் கூப்பிடுவேன்......ஆனா இப்படி செய்வாருன்னு நினைக்கல..!!
என்ன செஞ்சாரு??
மூஞ்சியில ஒரு அப்பு அப்பிட்டு போயிட்டாரு..!!??





நகையெல்லாம் திருட்டு போனதில் நீ ரொம்ப அப்செட் ஆயிட்டியா..?
நகை பத்திக்கூட கவலையில்லை…நகையெல்லாம் கழட்டிட்டா நீ கேவலமா இருக்கேன்னு திருடன் சொல்லிட்டுப் போயிட்டானே..!
ட்டெய்ய்ங்...
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Tue Apr 26, 2016 4:05 pm

சோமு: பாத்திரத்துல உள்ள தண்ணியில் கையை நனைக்கச் சொல்றீங்களே ஏன்?"
ராமு: "எங்க வீட்டுக்கு யார் வந்தாலும் கையை நனைக்காம அவங்களை அனுப்புறதில்லை.




மாப்பிள்ளை குணம் எப்படி?
தங்கமான பையன். புகைப்பதோ குடிப்பதோ அந்த மாரியான எந்த கெட்ட
வழக்கமும் இல்லை…
ஆனா அடிக்கடி கல்யாணம் மட்டும் பண்ணிக் கொள்வார்!!??
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Tue Apr 26, 2016 4:07 pm

”ஏன்டீ! எப்பப் பார்த்தாலும் வாழைப்பூ மாதிரி தலையைக் குனிஞ்சிக்கிட்டே
இருக்கே?
“கொஞ்சம் நிமிர்ந்து அங்கும் இங்கும் பராக்குப் பார்த்திருந்தா உங்களைக்
கட்டித் தொலைச்சிருப்பேனா?




உங்க பொண்ணுக்கு டைவர்ஸ் ஆயிடுச்சாமே..!
ஆமா! கொடுத்த வரதட்சணை பணத்தை எல்லாம்
திருப்பிக் கொடுத்துட்டார்..!
அப்போ உங்க மக கல்யாணத்துக்கு நான் செஞ்ச
மொய்ப்பணம் ஐநூறு ரூபாயை திருப்பித் தந்துடலாமே..!


முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Tue Apr 26, 2016 4:10 pm

சோமு: குடிபோதையிலே மனைவிகிட்டே ‘யார் நீ’ னு கேட்டுட்டேன்…!
ராமு: சரி, அப்புறம் என்னாச்சு..?
சோமு: தினசரி வல்லாரை லேகியம் சாப்பிட வைத்து கஷ்டப்படுத்தறா…!



எதுக்கு சாப் மிமிக்க்ரி கத்துக்கரிங்க..??
வீட்டுல பொஞ்சாதி அடி பின்னி எடுத்தாள்னா.........பொம்பள குரலுல அழுவலாமே....ரோட்டுல போறவங்களும் என் பொஞ்சாதிதான் அழுவரான்னு நினைசுக்குவாங்களே...!!??


https://www.facebook.com/tamiljokesbank/#
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by rammalar Thu Apr 28, 2016 3:05 pm

வயிறு குலுங்க சிரியுங்க !!! JNAAvhtkTw21BEZDGvFG+pic11
-
அனைத்து நகைச்சுவைகளும் அருமை...
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum