தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிரி !! சிரி !! சிரி !!

View previous topic View next topic Go down

சிரி !! சிரி !! சிரி !! Empty சிரி !! சிரி !! சிரி !!

Post by முழுமுதலோன் Fri Oct 07, 2016 4:16 pm

மனைவி: புதுச்செருப்பை பீரோவில வச்சுப் பூட்டுறீங்களே...ஏன்?

கணவன்: புதுச்செருப்பு கடிக்குமுன்னு சொன்னாங்க... பழசாகட்டுமுன்னு பீரோவில வச்சேன்.




தூக்கத்திலே கனவு தொடர்ச்சியா வராம, அங்கங்கே பிரேக் ஆகி வருது சார்
சென்சார் போர்டுலே கட் பண்ணியிருப்பாங்க… அங்கே
போய்க் கேளுங்க…!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி !! சிரி !! சிரி !! Empty Re: சிரி !! சிரி !! சிரி !!

Post by முழுமுதலோன் Fri Oct 07, 2016 4:18 pm

கணவன் : ஏண்டி அப்படி என்ன தலைபோற அவசரம்னு ஆட்டோ பிடிச்சு ஆபீசுக்கே வந்திருக்கிறே?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி !! சிரி !! சிரி !! Empty Re: சிரி !! சிரி !! சிரி !!

Post by முழுமுதலோன் Fri Oct 07, 2016 4:19 pm

அழகு என் கூடவே பிறந்தது…!
நானும் அதைத்தான் சொல்கிறேன், உன்னை விட
உன் தங்கைதான் அழகு’ன்னு…!..




அடுத்தவங்க சந்தோஷமா இருக்கணும், அதை நான்
பார்க்கணும்னு அவரு அடிக்கடி சொன்னப்பவே
நான் சந்தேகப்பட்டேன், அது சரியாப் போச்சு…!
என்னாச்சு?
பக்கத்து வீட்டுப் பெட்ரூமை எட்டிப் பார்த்தார்னு
போலீஸ் அவரை கைது செய்துட்டுப் போறாங்களே…
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி !! சிரி !! சிரி !! Empty Re: சிரி !! சிரி !! சிரி !!

Post by முழுமுதலோன் Fri Oct 07, 2016 4:20 pm

அவர் நவீனமா சாபம் விட்டுட்டு போறாரா, எப்படி?
உன்னோட ஃபேஸ்புக் முடங்க, கூகுள் அக்கவுடண்ட்
காலாவதியாக.. APPS எல்லாம் வைரசா மாறன்னுதான்..!



அந்த டாக்டர் படு மோசம்டா..!
என்னடா சொல்றே?
தூங்கும்போது கண்ணு தெரியலைன்னு விளையாட்டாசொன்னதுக்கு, ஆயிரம் ரூபாய்க்கு மருந்து எழுதிக் கொடுத்திருக்கிறாரே..!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி !! சிரி !! சிரி !! Empty Re: சிரி !! சிரி !! சிரி !!

Post by முழுமுதலோன் Fri Oct 07, 2016 4:21 pm

பேஷன்டுக்கு புரியற மாதிரி பிரிஸ்கிரிப்ஷன் எழுதுனது
தப்பாப் போச்சு…!
ஏன் டாக்டர்..?
ஸ்பெல்லிங் மிஸ்டேக் கண்டு பிடிச்சிடறாங்க..!



உலகத்துல ஒருத்தர் மாதிரி ஏழு பேர் இருப்பாங்களாமே..!
ஆமாம் அதுக்கென்ன இப்போ..?
இல்ல! மத்த ஆறு பேருக்காவது நல்ல மனைவியா
அமைஞ்சிருக்காங்களான்னு பார்க்கலாம்னு ஆசை..!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி !! சிரி !! சிரி !! Empty Re: சிரி !! சிரி !! சிரி !!

Post by முழுமுதலோன் Fri Oct 07, 2016 4:22 pm

‘தலைவரே… நான் பேசறது கேக்குதா?’’
‘‘ஜெயிலருக்கே கேட்டுரும்… மெதுவா பேசு!’’




உன் லவ்வர் உன்னை கைவிட்டுடுவாரோன்னு பயமாயிருக்குன்னு
எத வச்சு சொல்றே?
வாழ்ந்தா ஒண்ணா வாழ்வோம், இல்லேன்னா தனித்தனியா
வாழ்வோம்’னு சொன்னாரே…!


https://www.facebook.com/tamiljokesbank
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி !! சிரி !! சிரி !! Empty Re: சிரி !! சிரி !! சிரி !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum