Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
Page 1 of 1 • Share
நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
எதிரிக்கு தாங்கள் மிரட்டல் ஓலை அனுப்பியதற்கு,
அவன் தங்களுக்கு சன்மானத்தை அனுப்பியிருக்கிறான்
மன்னா!
–
ஏன்?
–
நகைச்சுவை துணுக்கைத் தான், தாங்கள் அனுப்பி
இருப்பதாக நினைத்துக்கொண்டானாம், மன்னா!
–
கே.அருள்சாமி
–
———————————
–
அந்த சேனல்ல அழகான பெண்கள் வந்து மருத்துவக்
குறிப்பு சொல்ற மாதிரி நிகழ்ச்சி வருதாம்..!
–
நிகழ்ச்சிக்கு என்ன பேரு?
–
பியூட்டி வைத்தியம்!
–
கு.வைரச்சந்திரன்
–
——————————–
–
உங்க பையன் 24 மணி நேரமும் செல்லும் கையுமா
இருப்பானே….இன்னிக்கு ஏன் அவன் செல்போனைத்
தொடலை?
–
இன்னிக்கு அவனோட பரீட்சை ரிசல்ட் வருதாம்..!
–
வி.சாரதி டேச்சு
–
————————————
அவர் ஃபேஸ்புக் வெறியர்..!
–
அதுக்கா,,,லைக்கு லைக்குன்னு
இருமுறதெல்லாம் டூ மச்..!
–
லட்சுமணன்
–
————————-
–
ஏனடி அந்த டைலரை திட்டிட்டு வர்றே?
–
என்னோட அளவு ஜாக்கெட்டைப் பார்த்துட்டு
பெருமூச்சு விடுறார்டி!
–
பாலாஜிகணேஷ்
–
——————————
குமுதம்
அவன் தங்களுக்கு சன்மானத்தை அனுப்பியிருக்கிறான்
மன்னா!
–
ஏன்?
–
நகைச்சுவை துணுக்கைத் தான், தாங்கள் அனுப்பி
இருப்பதாக நினைத்துக்கொண்டானாம், மன்னா!
–
கே.அருள்சாமி
–
———————————
–
அந்த சேனல்ல அழகான பெண்கள் வந்து மருத்துவக்
குறிப்பு சொல்ற மாதிரி நிகழ்ச்சி வருதாம்..!
–
நிகழ்ச்சிக்கு என்ன பேரு?
–
பியூட்டி வைத்தியம்!
–
கு.வைரச்சந்திரன்
–
——————————–
–
உங்க பையன் 24 மணி நேரமும் செல்லும் கையுமா
இருப்பானே….இன்னிக்கு ஏன் அவன் செல்போனைத்
தொடலை?
–
இன்னிக்கு அவனோட பரீட்சை ரிசல்ட் வருதாம்..!
–
வி.சாரதி டேச்சு
–
————————————
அவர் ஃபேஸ்புக் வெறியர்..!
–
அதுக்கா,,,லைக்கு லைக்குன்னு
இருமுறதெல்லாம் டூ மச்..!
–
லட்சுமணன்
–
————————-
–
ஏனடி அந்த டைலரை திட்டிட்டு வர்றே?
–
என்னோட அளவு ஜாக்கெட்டைப் பார்த்துட்டு
பெருமூச்சு விடுறார்டி!
–
பாலாஜிகணேஷ்
–
——————————
குமுதம்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» பியூட்டி: எது சிறந்தது?
» ஸ்லிம் பியூட்டி ஆகணுமா?
» பியூட்டி - நைட் க்ரீம்
» படத்துக்குப் பேரு ”மாங்கா தா” வைப்பாங்க...!!
» அந்த நாலு பேரு யாருங்க?
» ஸ்லிம் பியூட்டி ஆகணுமா?
» பியூட்டி - நைட் க்ரீம்
» படத்துக்குப் பேரு ”மாங்கா தா” வைப்பாங்க...!!
» அந்த நாலு பேரு யாருங்க?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|