Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
Page 1 of 1 • Share
வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு, தாயீ....!
-
இருப்பா உப்புமா எடுத்துட்டு வரேன்...
-
வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி
கிடந்துட்டுப் போறேன்
-
சீர்காழி வெங்கட்
-
-----------------------------------
-
அம்பது பேர் மட்டும் அமரக்கூடிய மாதிரி ஒரு
சபா சொல்லுங்க...!
-
ஏன் கேக்குறீங்க?
-
அப்பதானே, என் கச்சேரி நடக்கும்போது,
சபா நிரம்பி வழிஞ்சுடுச்சுன்னு பத்திரிகையில
எழுதுவாங்க...!
-
எஸ்.முகமது யூசுப்
-
--------------------------------------
-
அந்த கிரிக்கெட் வீரர் ஏன் ஜெர்சி போடாம
விளையாடறார்...?
-
ஜெர்சில ‘நியூ இந்தியா’னு இருக்கணுமாம்..!!
-
மாணிக்கம்
-
-----------------------------------------
-
மன்னா, எதிரி புயலெனப் புறப்பட்டு வருகிறானாம்...!
-
சரி சிரி....வரும்போது நிவாரணத்தொகையை
மறக்காம எடுத்து வரச் ஞொல்லுங்க அமைச்சரே...!
-
நா.கி.பிரசாத்
-
------------------------------------------
_________________
-
இருப்பா உப்புமா எடுத்துட்டு வரேன்...
-
வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி
கிடந்துட்டுப் போறேன்
-
சீர்காழி வெங்கட்
-
-----------------------------------
-
அம்பது பேர் மட்டும் அமரக்கூடிய மாதிரி ஒரு
சபா சொல்லுங்க...!
-
ஏன் கேக்குறீங்க?
-
அப்பதானே, என் கச்சேரி நடக்கும்போது,
சபா நிரம்பி வழிஞ்சுடுச்சுன்னு பத்திரிகையில
எழுதுவாங்க...!
-
எஸ்.முகமது யூசுப்
-
--------------------------------------
-
அந்த கிரிக்கெட் வீரர் ஏன் ஜெர்சி போடாம
விளையாடறார்...?
-
ஜெர்சில ‘நியூ இந்தியா’னு இருக்கணுமாம்..!!
-
மாணிக்கம்
-
-----------------------------------------
-
மன்னா, எதிரி புயலெனப் புறப்பட்டு வருகிறானாம்...!
-
சரி சிரி....வரும்போது நிவாரணத்தொகையை
மறக்காம எடுத்து வரச் ஞொல்லுங்க அமைச்சரே...!
-
நா.கி.பிரசாத்
-
------------------------------------------
_________________
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
» மனைவிக்கு 2 நாளா பேசவே முடியலை.
» உலகில் பட்டினி கிடப்பவர்களில் 50 சதவீதம் பேர் இந்தியர்கள்!
» ரொம்ப நாளா சந்தேகம்
» என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன் .
» மனைவிக்கு 2 நாளா பேசவே முடியலை.
» உலகில் பட்டினி கிடப்பவர்களில் 50 சதவீதம் பேர் இந்தியர்கள்!
» ரொம்ப நாளா சந்தேகம்
» என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன் .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum