தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

» ரஜினி ரசிகர்கள் உற்சாகம்!
by rammalar

» நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
by rammalar

» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
by VISWANATHAN P

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கண்டது, கேட்டது - பார்த்தது...!!

View previous topic View next topic Go down

கண்டது, கேட்டது - பார்த்தது...!!

Post by rammalar on Sun Apr 15, 2018 3:50 pm

கண்டது
* (வடலூரில் ஒரு லாரியின் பின்புறத்தில்)
ஓடுறது தங்கம்
ஓட்டுறது சிங்கம்
-
வ.லெட்சுமிநாராயணன், வடலூர்.
-
----------------------------------

* (கீழ்பென்னாத்தூர் பேருந்துநிலைய சுவரில்)
காதல் மெய்
காதலி பொய்
-
ஆர்.முத்துமாணிக்கம், கீழ்பென்னாத்தூர்.
-
--------------------------------

* (திருநெல்வேலியில் ஆட்டோ ஒன்றில்)
வாழ நினைப்பவனுக்கு ஆயிரம் வழிகள்
சாக நினைப்பவனுக்கு முட்டுச்சந்து மட்டும்தான்.
-
க.சரவணகுமார், திருநெல்வேலி.
-
----------------------------------

* (பெரியகுளம் புது பேருந்துநிலையம் அருகே
உள்ள ஒரு சிறிய கடையில்)
இது பைசா கடை
ரூபாய்க் கடன் தாங்காது.
-
இரா.ரெங்கசாமி, வடுகபட்டி.
-
--------------------------------

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7938

Back to top Go down

Re: கண்டது, கேட்டது - பார்த்தது...!!

Post by rammalar on Sun Apr 15, 2018 3:50 pm

கேட்டது
-
• (நெய்வேலியில் காலையில் ஒரு வீட்டு வாசலில்)
"என்னங்க கண்ணு சிவந்திருக்கு''
"வாக்கிங் போகும்போது பூச்சி விழுந்திருச்சு''
-
"பக்கத்துல யாரையாவது கூப்பிட்டு எடுக்கச்
சொல்லலாம்ல?''
-
"ஆமா... நான் பெரிய சிவகார்த்திகேயன். பக்கத்துல
போகிற கீர்த்தி சுரேஷைக் கூப்பிட்டு எடுக்கச்
சொல்றதுக்கு... போவியா''
-
கி.ரவிக்குமார், நெய்வேலி.
-
--------------------------------------

• (தொண்டி பேருந்து நிறுத்தத்தில் இரு மாணவர்கள்)
-
"என்னடா உங்க தாத்தா எந்த வயசானவரைப்
பார்த்தாலும் இவர் என்னோட படிச்சவர்ன்னு
சொல்றார்?''

"அது என்னன்னா... இந்த ஒரு கூட்டம்தான் இன்னும்
எமனை ஏமாத்திக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்காங்க...
அதான்''
-
ஜா.ஜெமிமா, தொண்டி.
-
----------------------------------------

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7938

Back to top Go down

Re: கண்டது, கேட்டது - பார்த்தது...!!

Post by rammalar on Sun Apr 15, 2018 3:50 pm

எஸ்எம்எஸ்
-
இருக்குற காசிலே
மிச்சப்படுத்துறவன் சிக்கனவாதி.
இருக்குற காசையே
மிச்சப்படுத்துறவன் கஞ்சன்.
-
தீ.அசோகன், சென்னை-19.
-
-----------------------------------

யோசிக்கிறாங்கப்பா!
-
இரண்டு பேரு சண்டை போட்டுக்கிட்டா...
மூணாவதா ஒருத்தன் போய்
விலக்கிவிடுவான்.
இப்பவெல்லாம்
மூணாவது ஆளு வீடியோ
எடுக்குறான்.
-
ஜெ.சுவாமிநாதன்,
கொள்ளிடம்.
-
----------------------------------
பேல்பூரி - தினமணி கதிர்

_________________

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7938

Back to top Go down

Re: கண்டது, கேட்டது - பார்த்தது...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum