தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உடலே விலை போகிறது..

View previous topic View next topic Go down

உடலே விலை போகிறது.. Empty உடலே விலை போகிறது..

Post by தமிழ்நிலா Fri Dec 14, 2012 8:30 pm

உடல் பசியை போக்க
உடலே விலை போகிறது..

முதல் தீண்டலிலே
விலை போகின்றது..
அடுத்தகண புன்னகையில்
விலை போகின்றது...

கடிதங்கள் பரிமாறி
கடலையும் போடுகையில்
விலை போகின்றது....
கைபிடித்து நடக்கையில்..
கைபேசி குறும் செய்தியில்
விலை போகின்றது....
கணனி இணையத்தில்
கடல் காற்று வாங்கையில்
விலை போகின்றது....

காதல் என்கையில்...
கட்டி அணைக்கையில்...
விலை போகின்றது...
மணந்தவளை மறந்து,
மற்றவளை நினைக்கையில்...
விலை போகின்றது...

கலாச்சாரம் விலை போகின்றது..
கற்பும் விலை போகின்றது..
குடல் பசிக்கா விலை போகின்றது...???
இல்லை... உடல் பசிக்கே போகின்றது

உடல் பசியை போக்க
உடலே விலை போகிறது..
புனிதங்கள் புதைக்கப்பட்டு
அசிங்கங்கள் விதைக்கப்பட,
உடலே விலை போகிறது..

தமிழ்நிலா
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

உடலே விலை போகிறது.. Empty Re: உடலே விலை போகிறது..

Post by ஸ்ரீராம் Fri Dec 14, 2012 10:45 pm

அற்புதமான கவிதை தமிழ்நிலா.

இன்றைய நடைமுறை உண்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த கவிதை
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உடலே விலை போகிறது.. Empty Re: உடலே விலை போகிறது..

Post by முரளிராஜா Sat Dec 15, 2012 5:51 am

அவலங்களை எடுத்து சொன்ன அர்த்தமுள்ள கவிதை சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உடலே விலை போகிறது.. Empty Re: உடலே விலை போகிறது..

Post by தமிழ்நிலா Sat Dec 15, 2012 6:51 am

ஸ்ரீராம் wrote:அற்புதமான கவிதை தமிழ்நிலா.

இன்றைய நடைமுறை உண்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த கவிதை
முரளிராஜா wrote:அவலங்களை எடுத்து சொன்ன அர்த்தமுள்ள கவிதை சூப்பர்
நன்றி ஸ்ரீராம் அண்ணா, மற்றும் முரளி ராஜா அண்ணா
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

உடலே விலை போகிறது.. Empty Re: உடலே விலை போகிறது..

Post by மகா பிரபு Sat Dec 15, 2012 7:09 am

கலிகாலம் அப்படிதான் இருக்கும். சூப்பர் கவிதை!
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உடலே விலை போகிறது.. Empty Re: உடலே விலை போகிறது..

Post by ஜேக் Sat Dec 15, 2012 7:12 am

அருமை...இதை உணர்வருண்டோ உடலே விலை போகிறது.. 534526
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

உடலே விலை போகிறது.. Empty Re: உடலே விலை போகிறது..

Post by தமிழ்நிலா Sat Dec 15, 2012 8:03 am

மகா பிரபு wrote:கலிகாலம் அப்படிதான் இருக்கும். சூப்பர் கவிதை!
நன்றி அண்ணா.. அப்படி விட்டு விட்டால் என்னாவது...
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

உடலே விலை போகிறது.. Empty Re: உடலே விலை போகிறது..

Post by தமிழ்நிலா Sat Dec 15, 2012 8:04 am

ஜேக் wrote:அருமை...இதை உணர்வருண்டோ உடலே விலை போகிறது.. 534526
நன்றி அண்ணா.. நிச்சயம் உணரவேண்டும். எதிர் காலத்தை காப்பாற்ற வேண்டியது எம் கடமை அல்லவா..
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

உடலே விலை போகிறது.. Empty Re: உடலே விலை போகிறது..

Post by mohaideen Sat Dec 15, 2012 2:29 pm

அருமையான வரிகள் தமிழ்நிலா.

மாற்றங்கள் வரும் காத்திருப்போம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடலே விலை போகிறது.. Empty Re: உடலே விலை போகிறது..

Post by தமிழ்நிலா Sat Dec 15, 2012 6:32 pm

mohaideen wrote:அருமையான வரிகள் தமிழ்நிலா.

மாற்றங்கள் வரும் காத்திருப்போம்.
நன்றி அண்ணா
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

உடலே விலை போகிறது.. Empty Re: உடலே விலை போகிறது..

Post by பூ.சசிகுமார் Sun Dec 16, 2012 6:11 pm

சூப்பர் அருமை அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உடலே விலை போகிறது.. Empty Re: உடலே விலை போகிறது..

Post by தமிழ்நிலா Sun Dec 16, 2012 9:33 pm

என் உயிர் நீயே wrote: சூப்பர் அருமை அண்ணா
நன்றி என்னை அண்ணா என்று சொல்லவேண்டாம் என்றீர்கள் இப்ப நீங்கள் சொல்கிறீர்களே..
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

உடலே விலை போகிறது.. Empty Re: உடலே விலை போகிறது..

Post by பூ.சசிகுமார் Mon Dec 17, 2012 1:56 pm

thamilnila wrote:
என் உயிர் நீயே wrote: சூப்பர் அருமை அண்ணா
நன்றி என்னை அண்ணா என்று சொல்லவேண்டாம் என்றீர்கள் இப்ப நீங்கள் சொல்கிறீர்களே..

நான் சின்ன பையன் நீங்க வயதில் பெரியவர் ஆகையால் தான் சொன்னேன் அண்ணா நண்பேன்டா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உடலே விலை போகிறது.. Empty Re: உடலே விலை போகிறது..

Post by தமிழ்நிலா Mon Dec 17, 2012 6:55 pm

என் உயிர் நீயே wrote:
நான் சின்ன பையன் நீங்க வயதில் பெரியவர் ஆகையால் தான் சொன்னேன் அண்ணா நண்பேன்டா
இருவரும் ஒரே வயதினர் தான்.
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

உடலே விலை போகிறது.. Empty Re: உடலே விலை போகிறது..

Post by பூ.சசிகுமார் Mon Dec 17, 2012 9:56 pm

thamilnila wrote:
என் உயிர் நீயே wrote:
நான் சின்ன பையன் நீங்க வயதில் பெரியவர் ஆகையால் தான் சொன்னேன் அண்ணா நண்பேன்டா
இருவரும் ஒரே வயதினர் தான்.

அப்படியா அப்ப தமிழ் என்று அழைக்கிறேன்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உடலே விலை போகிறது.. Empty Re: உடலே விலை போகிறது..

Post by தமிழ்நிலா Tue Dec 18, 2012 6:39 am

என் உயிர் நீயே wrote:
அப்படியா அப்ப தமிழ் என்று அழைக்கிறேன்
நன்றி நன்றி
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

உடலே விலை போகிறது.. Empty Re: உடலே விலை போகிறது..

Post by பூ.சசிகுமார் Tue Dec 18, 2012 8:13 am

thamilnila wrote:
என் உயிர் நீயே wrote:
அப்படியா அப்ப தமிழ் என்று அழைக்கிறேன்
நன்றி நன்றி


நண்பேன்டா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உடலே விலை போகிறது.. Empty Re: உடலே விலை போகிறது..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum