தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்

View previous topic View next topic Go down

காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம் Empty காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்

Post by rammalar Mon Jul 30, 2018 1:41 pm

காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம் Priyanka_jonas1
-
பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் அவருடைய
காதலரும் பாப் பாடகருமான 25 வயது நிக் ஜோனாஸுக்கும்
திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக அமெரிக்க
ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஜூலை 18 அன்று லண்டனில் 36 வயது பிரியங்கா
சோப்ராவின் பிறந்தநாளன்று இந்த நிகழ்வு நடைபெற்றதாக
செய்திகள் வெளியாகியுள்ளன.

2017-ம் ஆண்டு ஒரு நிகழ்ச்சிக்கு பிரியங்காவும் நிக் ஜோனாஸும்
ஒன்றாக வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு பல
இடங்களில் இருவரும் ஒன்றாகச் சுற்றுவது குறித்து அமெரிக்க
ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இதையடுத்து நிச்சயதார்த்தம் குறித்த இந்தச் செய்தி
வெளியாகியுள்ளது.

கடந்த ஜூன் மாதம், நியூ ஜெர்ஸியில் ஜோனாஸின்
பெற்றோரைச் சந்தித்தார் பிரியங்கா சோப்ரா. சில வாரங்கள்
கழித்து இந்தியாவுக்கு வந்த ஜோனாஸ், பிரியங்காவின்
பெற்றோரை நேரில் சந்தித்தார்.

எனினும் இந்த நிச்சயதார்த்தச் செய்திகள் குறித்து இருவரும்
இதுவரை வெளிப்படையாகக் கருத்து எதுவும் சொல்லவில்லை.

பே வாட்ச் என்கிற ஹாலிவுட் படம் மற்றும் குவாண்டிகோ என்கிற
ஆங்கில தொலைக்காட்சித் தொடர் போன்றவற்றில் நடித்து
சர்வதேச நடிகையாக உயர்ந்துள்ள பாலிவுட் நட்சத்திரம்
பிரியங்கா சோப்ரா, அதிக வருமானம் ஈட்டிய தொலைக்காட்சி
நடிகைகளில் ஒருவராகக் குறிப்பிடப்பட்டார்.

கடந்த வருடம் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில், உலகளவில்
அதிக வருமானம் ஈட்டிய தொலைக்காட்சி நடிகைகளில்,
பிரியங்கா சோப்ராவுக்கு 8-வது இடம் கிடைத்தது.

——————————-
தினமணி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum