Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
Page 1 of 1 • Share
சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
-
பாரதியாக நடித்து பிரபலம் ஆனவர் சாயாஜி ஷிண்டே.
இவரது வித்தியாசமான நடிப்பில் ‘அகோரி’ என்கிற
படம் தயாராகி வருகிறது.
சாயாஜி ஷிண்டே இதில் அகோரியாக நடிக்கிறார்.
இந்த படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னை
பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான ஹரிதுவார் செட்
அமைத்து 150 அகோரிகளுடன் நடித்த காட்சி
படமாக்கப்பட்டது.
மேலும் கேரளா காட்டுப் பகுதியில் பெரிய செட்
போடப்பட்டு 200 அகோரிகள் நடிக்கும் காட்சிகள்
படமாகியுள்ளன. இப்படத்தில் நடிப்பது பற்றி அவர்
பேசும் போது, “தமிழில் பாரதி படம் எனக்கு
அழுத்தமான அறிமுகம் கொடுத்தது.
அதன் பிறகு குணச்சித்திரம், வில்லன், நகைச்சுவை
என்று விதவிதமான பாத்திரங்களில் நடித்திருக்கிறேன்.
இந்தப் படத்தில் நடிக்கக் கேட்டபோது அவர்கள் சொன்ன
கதை எனக்குப் பிடித்திருந்தது.
இப்படத்தில் நான் ஓர் அகோரியாக அதாவது
சிவனடியாராக நடிக்கிறேன். நான் அகோரியைச்
சந்தித்து இருக்கிறேன். அவர்களிடம் ஆசியையும் பெற்று
இருக்கிறேன். அப்படிப்பட்ட அகோரியாக நானே நடிப்பது
மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்தப் பாத்திரமும் அதன் தோற்றமும் நடிப்பும் என்
வாழ்வில் குறிப்பிட்டுச் சொல்லும்படி இருக்கும் என
நம்புகிறேன்” என்றார்.
–
———————————
மாலைமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» விஷால் நடிக்கும் ஆம்பள!
» புலியுடன் நடிக்கும் சந்தானம்! –-
» சிவகார்த்திகேயன் நடிக்கும், 'பீரியட்' பிலிம்!
» சாந்தனு நடிக்கும் 'கண்டேன்’படப்பிடிப்பிற்குத் தடை
» விஜய் நடிக்கும் 'ராஸ்கல்'...
» புலியுடன் நடிக்கும் சந்தானம்! –-
» சிவகார்த்திகேயன் நடிக்கும், 'பீரியட்' பிலிம்!
» சாந்தனு நடிக்கும் 'கண்டேன்’படப்பிடிப்பிற்குத் தடை
» விஜய் நடிக்கும் 'ராஸ்கல்'...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|