தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

» ரஜினி ரசிகர்கள் உற்சாகம்!
by rammalar

» நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
by rammalar

» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
by VISWANATHAN P

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!

View previous topic View next topic Go down

வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!

Post by rammalar on Thu Aug 30, 2018 6:01 pm


அந்தப் பெண்மணி கணவனிடமிருந்து விவாகரத்துக்
கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
-
விசாரணைக் கூண்டில் நின்ற அப்பெண்ணிடம்
குறுக்கு விசாரணை செய்யும் பொழுது வக்கீல் கேட்டார்,
-
"உங்கள் பெயர் என்ன?''
-
அந்தப் பெண் "கமலம்'' என்றாள்.
-
"ஏன் உங்கள் கணவரை விவாகரத்து செய்கிறீர்கள்?''
என கேட்டார் வக்கீல்,
-
அதற்கு அவள் "தூக்கத்தில் அவர் அடிக்கடி
வேலைக்காரியின் பெயரைச் சொல்கிறார்'' என்றாள்.
-
"அவள் பெயர் என்ன?'' அடுத்த கேள்வியை கேட்டார்
வக்கீல்.
-
"அவள் பெயரும் கமலம் தான்" எனப் பதிலளித்தாள்.
-
வக்கீலுக்கு ஆர்வம் தொற்றிக் கொள்ள சீரியஸாக
கேட்டார்,
-
"உங்கள் பெயரும் கமலம். வேலைக்காரி பெயரும் கமலம்.
அப்படியிருக்க உங்கள் கணவர் தூக்கத்தில் உங்கள்
பெயரையே சொல்லியிருக்கலாமல்லவா?''
-
அந்தப் பெண் வேகமாக தலையாட்டி மறுத்து சொன்னாள்.
-
"நிச்சயமாக அந்த ஆள் என் பெயரைச் சொல்லியிருக்க
மாட்டார்"
-
இப்போது நீதிபதி குறுக்கிட்டு கேட்டார்,
-
"ஏன் அப்படி உறுதியாக சொல்கிறாய்?"
-
நீதிமன்றத்திலுள்ள அனைவரையும் ஒருமுறை
பார்த்து சத்தமாக சொன்னாள்,
-
"ஏனென்றால் என் பெயரைச் சொல்லும் அளவுக்கு
அந்தாளுக்குத் தைரியம் ஏது?''
-
படித்ததில் பிடித்தது, பிடித்ததில் ரசித்தது, ரசித்ததில் பகிர்ந்தது!!
????????????????
--------------------------------------
Anti climax !
-
வே.காரி : இல்லை அவர் என் பேரை சொல்லலை...
-
நீதிபதி ‌: ( வேலைக்காரியிடம்..)
அதெப்படி.. அவர் உன் பெயரை ‌சொல்லவில்லை என்று
அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய்..?
-
வே.காரி :
என்னை‌ அவர் எப்பவுமே டார்லிங் ‌னு‌ தான் கூப்பிடுவார்..
என் பேரைச் சொல்லி கூப்பிடுங்க ரொம்ப ஆசையா
இருக்குன்னு பல முறை சொல்லியிருக்கேன்..
அந்தச் சனியனை நினைவு படுத்தாதே..
அப்புறம் நான் ‌மனுஷனா இருக்க மாட்டேன்னு ரொம்ப
கோபப்படுவாருங்க, எஜமான்..
-
நீதிபதி : ????????‍♂
-
Anti climax to Anti climax..
..-
நீதிபதி : அப்படியானால் இவர் மீதான குற்றம் சந்தேகமற நிரூபிக்கப்படவில்லை என கேஸை தள்ளுபடி செய்கிறேன்..
-
மனைவி & வேலைக்காரி :
-
அதெப்படீங்க எசமான்..
அப்படீன்னா, அந்த மூணாவது கமலம் யாருன்னு
கண்டுபிடிச்சு சொல்லுங்க..
-
நீதிபதி : ???????? சிரிப்பு
-


வாட்ஸ் அப் பகிர்வு
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7938

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum