தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பலத்த காற்றுடன் மழை; சில தினங்கள் நீடிக்கும் : திணைக்களம்

View previous topic View next topic Go down

பலத்த காற்றுடன் மழை; சில தினங்கள் நீடிக்கும் : திணைக்களம் Empty பலத்த காற்றுடன் மழை; சில தினங்கள் நீடிக்கும் : திணைக்களம்

Post by Admin Sat Jun 12, 2010 9:52 am

பலத்த காற்றுடன் மழை; சில தினங்கள் நீடிக்கும் : திணைக்களம் Raining-in-sl
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழ் அமுக்கத்தினால், தென்மேல் பருவப் பெயர்ச்சி காற்றின் வேகம் தீவிரமடைந்துள்ளதாக வளிமண்டலத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பலத்த காற்றுடன் கூடிய காலநிலையானது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் ஒரு சில தினங்களுக்கு தொடர்ந்து நீடிக்கும் எனவும் திணைக்கள அதிகாரி எம். வசந்தகுமார் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

மத்திய மலை நாட்டின் மேற்குப் பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும். மேல், சப்பிரகமுவா, மத்திய மாகாணங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் எனவும்,

வடக்கு , கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேல் திசையில் மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் காற்று, அடுத்து வரும் இரு தினங்களில் 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

பலத்த காற்றுடன் மழை; சில தினங்கள் நீடிக்கும் : திணைக்களம் Empty Re: பலத்த காற்றுடன் மழை; சில தினங்கள் நீடிக்கும் : திணைக்களம்

Post by vinnarasan Sat Jun 12, 2010 9:58 am

பலத்த காற்றுடன் மழை; சில தினங்கள் நீடிக்கும் : திணைக்களம் Rain_in_red
vinnarasan
vinnarasan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 28

Back to top Go down

பலத்த காற்றுடன் மழை; சில தினங்கள் நீடிக்கும் : திணைக்களம் Empty Re: பலத்த காற்றுடன் மழை; சில தினங்கள் நீடிக்கும் : திணைக்களம்

Post by tamilselvi Sat Jun 12, 2010 10:03 am

வெயில் நேரங்களில் மழை பெய்வது நல்லது தானே
மழை பெய்யட்டும்
tamilselvi
tamilselvi
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 118

Back to top Go down

பலத்த காற்றுடன் மழை; சில தினங்கள் நீடிக்கும் : திணைக்களம் Empty Re: பலத்த காற்றுடன் மழை; சில தினங்கள் நீடிக்கும் : திணைக்களம்

Post by vinnarasan Sat Jun 12, 2010 10:06 am

பலத்த காற்றுடன் மழை; சில தினங்கள் நீடிக்கும் : திணைக்களம் Boys,rain,umbrella,cute,kid,children-4eb40daf4712f88af98f2772093a8c52_h
vinnarasan
vinnarasan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 28

Back to top Go down

பலத்த காற்றுடன் மழை; சில தினங்கள் நீடிக்கும் : திணைக்களம் Empty Re: பலத்த காற்றுடன் மழை; சில தினங்கள் நீடிக்கும் : திணைக்களம்

Post by Admin Sat Jun 12, 2010 10:07 am

அருமையான படங்கள்!
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

பலத்த காற்றுடன் மழை; சில தினங்கள் நீடிக்கும் : திணைக்களம் Empty Re: பலத்த காற்றுடன் மழை; சில தினங்கள் நீடிக்கும் : திணைக்களம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum