Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சாலை விபத்துக்களுக்கு பகல் கனவும் முக்கிய காரணம்:
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
சாலை விபத்துக்களுக்கு பகல் கனவும் முக்கிய காரணம்:
சாலை விபத்துக்களுக்கு பகல் கனவும் முக்கிய காரணம்: ஆய்வில் தகவல்! ! ! !
சாலை விபத்துக்களுக்கு பகல் கனவு கண்டுகொண்டே வாகனத்தை இயக்குவதும் முக்கிய காரணமாகஇருக்கிறது என அமெரிக்க போலீசார் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
வாகனங்களை ஓட்டும்போது கவனச்சிதறலால் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது. மொபைல்போன் பேசுவதாலும், சக பயணிகளுடன் பேசிக் கொண்டே வரும்போதும் கவனச் சிதறல் ஏற்பட்டு விபத்துக்களுக்கு காரணமாகிறது.
இந்த நிலையில், வாகனம் ஓட்டும்போது பலர் வேறு விஷயங்களில் கவனத்தை செலுத்தும்போது தன்னை மறந்துவிடுவதும் விபத்துக்கு காரணமாக அமெரிக்க போலீசாரின் சமீபத்திய ஆய்வு கூறுகிறது. அ மெரிக்காவில் நடைபெறும் மோசமான விபத்துக்களில் 10 சதவீதம் இதுபோன்று தன்னை மறந்த வாகனத்தை இயக்கும் பகல் கனவு டிரைவர்களால் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, 12 சதவீத விபத்துக்கள் மொபைல்போன் பேசுவதால் ஏற்படுவதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த எரி இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் இந்த புள்ளிவிபரங்களை வழங்கியுள்ளது.
முக்கிய செய்திகள்.com

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சாலை விபத்துக்களுக்கு பகல் கனவும் முக்கிய காரணம்:
இப்படிதாங்க ஆக்சிடன்ட் ஆகுது ..... (வேணும்னா முரளியை கேட்டுப்பாருங்க )
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: சாலை விபத்துக்களுக்கு பகல் கனவும் முக்கிய காரணம்:
அப்டியா முரளி?????????????
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: சாலை விபத்துக்களுக்கு பகல் கனவும் முக்கிய காரணம்:
இம்சை அவனுக்கு எப்படி ஆக்சிடன்ட் ஆகுதுன்னு சொல்றான்
கல்யாணம் ஆகியும் அவன் இப்படி வேடிக்கை பாக்கறத விடல
கல்யாணம் ஆகியும் அவன் இப்படி வேடிக்கை பாக்கறத விடல
Re: சாலை விபத்துக்களுக்கு பகல் கனவும் முக்கிய காரணம்:
முரளிராஜா wrote:இம்சை அவனுக்கு எப்படி ஆக்சிடன்ட் ஆகுதுன்னு சொல்றான்
கல்யாணம் ஆகியும் அவன் இப்படி வேடிக்கை பாக்கறத விடல
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|