Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வரலாற்று நிகழ்வுகள் -23: பிச்சை எடுத்துக் கட்டியவை!
Page 1 of 1 • Share
வரலாற்று நிகழ்வுகள் -23: பிச்சை எடுத்துக் கட்டியவை!
[You must be registered and logged in to see this image.]
இத்தாலி நாட்டில், சாரனோ என்னுமிடத்தில் "சர்ச் ஆப் தி லேடி ஆப் மிராகிள்ஸ்' என்ற சர்ச் உள்ளது. அற்புதம் நிகழ்த்தும் அன்னையின் ஆலயமான இது எழுந்ததும் ஓர் அற்புதம் தான். இதனை கட்டியது பெட்டாட்டோ என்ற பிச்சைக்காரன் தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஒரு சமயம் இவன் நோய்வாய்ப்பட்ட போது, தன் நோய் குணமாகப் பிரார்த்தனை செய்து கொண்டான். நோயும் குணமாயிற்று. உடல் தேறியதும், தன் நன்றியைக் கோவில் எழுப்பிச் செலுத்த முடிவு செய்தான் 1460-ல்.
அவனிடமோ செப்புக் காசு கிடையாது. அதனால் என்ன? மனம் தளரவில்லை. சாரனோ நெடுஞ்சாலையில் நின்று கொண்டு கையேந்தினான். முப்பதெட்டு ஆண்டுகள் பிச்சை எடுத்தான். ஆனால், அதில் கிடைத்த பொருளில் ஒரு பென்னியைக் கூட தனக்காகச் செலவு செய்து கொள்ள வில்லை. 1498-ல், அவன் பிரார்த்தித்துக் கொண்டபடி, மாதா கோவில் எழுப்பப் பொருள் சேர்ந்துவிட்டது. பிரமாண்டமான சர்ச் கட்ட வேலை ஆரம்பமாயிற்று. ஆனால், அது பூர்த்தி யாகியதைக் கண்டு மகிழ, அந்தப் பிச்சைக்காரன் உயிருடன் இல்லை.
தினமலர்

Re: வரலாற்று நிகழ்வுகள் -23: பிச்சை எடுத்துக் கட்டியவை!
வித்தியாசமான தகவல்
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Similar topics
» வரலாற்று நிகழ்வுகள்; 3 தகவல்கள்
» வரலாற்று நிகழ்வுகள் - 28 : உழைப்பு
» வரலாற்று நிகழ்வுகள் - 9 : ஐநா சபை கட்டிடம்
» வரலாற்று நிகழ்வுகள் -13: புத்தர்
» வரலாற்று நிகழ்வுகள்: சாமர்த்தியம்!
» வரலாற்று நிகழ்வுகள் - 28 : உழைப்பு
» வரலாற்று நிகழ்வுகள் - 9 : ஐநா சபை கட்டிடம்
» வரலாற்று நிகழ்வுகள் -13: புத்தர்
» வரலாற்று நிகழ்வுகள்: சாமர்த்தியம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|