தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உள்ளம் உணர்ந்து கொள்ள வேண்டியது

View previous topic View next topic Go down

உள்ளம் உணர்ந்து கொள்ள வேண்டியது Empty உள்ளம் உணர்ந்து கொள்ள வேண்டியது

Post by முழுமுதலோன் Fri May 17, 2013 11:43 am

உள்ளம் உணர்ந்து கொள்ள வேண்டியது

கடவுளை வணங்கிடு
அன்னை தந்தைக்கு அன்புடையவனாய் இருந்திடு
இனிதாகப் பேசிடு
உண்மையே பேசிடு
அன்பாகப் பேசிடு
நல்லதையே பேசிடு
மென்மையாய் பேசிடு
சிந்தித்துப் பேசிடு
இடம் அறிந்து பேசிடு
சமயம் பாத்துப் பேசிடு
பேசதிருந்தாலும் நீ பழகிடு
சொல்வதையே செய்திடு
சோம்பலைத் தவிர்திடு
கோபத்தை நீக்கிடு
செருக்கை அடக்கிடு
இளமையில் கற்றிடு
ஏழ்மையிலும் நேர்மையாய் இருந்திடு
தோல்வியிலும் விடாமுயர்சியாய் இருந்திடு
துன்பத்தில் துணிவுடன் இருந்திடு
செல்வத்தில் தியாகத்துடன் இருந்திடு
பதவியில் பணிவுடன் இருந்திடு
கோபத்தில் பொறுமையுடன் இருந்திடு
அன்பில் தூய்மையாய் இருந்திடு
நட்பில் நட்பாக மட்டும் இருந்திடு
அடக்கத்தில் எழிமையாக இருந்திடு
உளைப்பில் விருப்பமை இருந்திடு
பேச்சில் நிதானத்துடன் இருந்திடு
கல்வியில் ஆர்வத்துடன் இருந்திடு
கடமையில் பர்ருடன் இருந்திடு
யோசித்து செயல் செய்திடு
பெரியாருக்கு மதிப்பளித்திடு


இவை அனைத்தையும்
உன் உள்ளத்தினில் எடுத்திடு
இந்த உலகமெ உன்னிடம் என்ரு நினைத்திடு.


நண்பன் சிவா.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உள்ளம் உணர்ந்து கொள்ள வேண்டியது Empty Re: உள்ளம் உணர்ந்து கொள்ள வேண்டியது

Post by mohaideen Fri May 17, 2013 1:56 pm

அனைத்தும் அருமை உள்ளம் உணர்ந்து கொள்ள வேண்டியது 800522

ஒன்றிரண்டு இடத்தில் எழுத்துப் பிழை
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உள்ளம் உணர்ந்து கொள்ள வேண்டியது Empty Re: உள்ளம் உணர்ந்து கொள்ள வேண்டியது

Post by கவியருவி ம. ரமேஷ் Fri May 17, 2013 4:35 pm

இருத்தல்... இருப்பித்தலின் அவசியம் கூட...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உள்ளம் உணர்ந்து கொள்ள வேண்டியது Empty Re: உள்ளம் உணர்ந்து கொள்ள வேண்டியது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum