தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இனி இவன் காதல் தொடர் கதை

View previous topic View next topic Go down

இனி  இவன் காதல் தொடர் கதை  Empty இனி இவன் காதல் தொடர் கதை

Post by கவிப்புயல் இனியவன் Sun May 19, 2013 6:49 am

இனி -இவன் காதல் - தொடர் கதை

அன்பின் வாசகர்களே ...

உங்களின் அன்பான ஆதரவான ஊக்கிவிப்பான
தூண்டுதல் என்னை மேலும் புதிய தூண்டுதலை
தருகிறது ..

இந்தவகையில் -இனி -இவன் காதல் என்ற தலைப்பில் தொடர் கதை எழுதப்போகிறேன் உங்கள் விமர்சனங்களையும் கருத்துக்களையும் மனதார எதிர் பார்க்கிறேன் ....

இக்கதையில் நிச்சயம் உங்கள் கதையும் வரும்
எப்படி உனக்கு தெரியும் என்று கேட்பீர்கள் ..
என்ற நம்பிக்கையுடன் எழுதப்போகிறேன் ...

நன்றி உங்கள் கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனி  இவன் காதல் தொடர் கதை  Empty Re: இனி இவன் காதல் தொடர் கதை

Post by கவிப்புயல் இனியவன் Sun May 19, 2013 1:21 pm

அன்று....

ஒரு காலத்தில் எந்த ஒரு மதிப்பீட்டு எண்ணுக்கும் தகுதியற்றவனாக
இருந்தவன் தான் -இனி -இவன் குடும்பம் வறுமை இவன் குடும்பத்தின் பழக்கப்பட்ட சொத்து .பரம்பரை சொத்து என்று கூட சொல்லலாம் அதற்கு
அவன் வாழ்ந்த அயல் சூழலும் துணைபோனது ...!!!

என்னதான் வறுமை வாட்டினாலும் வாழ்க்கை ஒருனாள் ஒளிமயமாகும் என்ற நம்பிக்கை இனி- இவன் ஓரத்தில் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது ..!!

இனி -இவனை தூரவைத்து எழுத முடியாது அதனால் நானாக மாறப்போகிறேன் ...

எனது வறுமையை பயன்படுத்தி சுகம் கண்டவர்களும் இல்லாமல் இல்லை ..சிறிய உதவியை செய்துவிட்டு பெரிய உதவியை செய்தோம் என்று தம்பட்டம் அடிக்காதவர்களும் இல்லையென்றும் இல்லை ..

எங்களை தனியாக மதித்து தங்கள் இயழுமைக்கு ஏற்ப உதவிய அன்பு ஆத்மாக்களும் இருக்கத்தான் செய்தன ...

அரைப்பட்டினி சில காலம் முழுப்பட்டினி என்ற நிலையில் இனி இவனின் தந்தையின் கட்டாயக்கல்வி - நேர்மையாகவாழ்வது-
என்பதுதான்...இந்த இனி -இவனின் கதை பள்ளி பருவத்திலிருந்து ஆரம்பமாகிறது ..அந்த வசந்த காலத்தை தொடர்ந்து தரப்போகிறேன் காத்திருங்கள்

தொடரும் .......

"நீங்கள் ஒன்றை அடைய வேண்டுமாயின் உங்களை வருத்தியே ஆக வேண்டும்"
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனி  இவன் காதல் தொடர் கதை  Empty Re: இனி இவன் காதல் தொடர் கதை

Post by முரளிராஜா Sun May 19, 2013 8:19 pm

கவிதையில் இருந்து கதைக்கு போயிட்டிங்களா
நானும் உங்கள் கதையின் தொடர்ச்சிக்காக ஆவலுடன் காத்திருக்கேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இனி  இவன் காதல் தொடர் கதை  Empty Re: இனி இவன் காதல் தொடர் கதை

Post by Muthumohamed Sun May 19, 2013 8:48 pm

நீங்க தொடருங்கள் இனியவன் அண்ணா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இனி  இவன் காதல் தொடர் கதை  Empty Re: இனி இவன் காதல் தொடர் கதை

Post by மகா பிரபு Sun May 19, 2013 8:54 pm

எழுத்து நடை நல்லா இருக்கு. தொடருங்கள் அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இனி  இவன் காதல் தொடர் கதை  Empty Re: இனி இவன் காதல் தொடர் கதை

Post by கவிப்புயல் இனியவன் Sun May 19, 2013 9:14 pm

அனைவரதும் பாராட்டுக்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனி  இவன் காதல் தொடர் கதை  Empty Re: இனி இவன் காதல் தொடர் கதை

Post by கவியருவி ம. ரமேஷ் Mon May 20, 2013 12:29 pm

by முரளிராஜா Yesterday at 8:19 pm

கவிதையில் இருந்து கதைக்கு போயிட்டிங்களா
நானும் உங்கள் கதையின் தொடர்ச்சிக்காக ஆவலுடன் காத்திருக்கேன்

எல்லாமுமாய் இருப்பவன்தான் படைப்பாளன்...

நான் கூட முயற்சிக்கனும்... (ஆனால் முடியாது என்று யாரோ சொல்வது கேட்கிறது)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இனி  இவன் காதல் தொடர் கதை  Empty Re: இனி இவன் காதல் தொடர் கதை

Post by கவிப்புயல் இனியவன் Mon May 20, 2013 3:00 pm

உங்களால் முடியும் என்று நான் சொல்லுகிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனி  இவன் காதல் தொடர் கதை  Empty Re: இனி இவன் காதல் தொடர் கதை

Post by ஸ்ரீராம் Mon May 20, 2013 3:09 pm

நல்ல தொடக்கம்... தொடருங்கள் அண்ணா..............................
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இனி  இவன் காதல் தொடர் கதை  Empty Re: இனி இவன் காதல் தொடர் கதை

Post by கவிப்புயல் இனியவன் Mon May 20, 2013 3:14 pm

கருத்துக்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனி  இவன் காதல் தொடர் கதை  Empty Re: இனி இவன் காதல் தொடர் கதை

Post by கவிப்புயல் இனியவன் Mon May 20, 2013 8:52 pm

இனி -இவனின் பள்ளிப்பருவம் சுவாரிசமானது ..
கிளுகிளுப்பானது காரணம் அவன் படித்தது ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கலவன் பாடசாலை ...

கலவன் பாடசாலையில் ஒவ்வொரு மாணவனும் கதாநாயகர்கள் ஒவ்வொரு மாணவியும் கதாநாயகிகள் இனி-இவன் அழகில் மன்மதனல்ல என்றாலும் அவனை சுற்றியும் பட்டாம் பூச்சிகள் பறக்காமலும் இல்லை ..நாள் தோறும் கண்ணாடிமுன் கனவு கண்ட காளையர்களில் இவனும் ஒருவன் .

இவனது பாடசாலைக்கு நாளை ஒரு புதுமுகம் ஒன்று வருகிறதையும் அது பெண் மாணவி இனி- இவன் நண்பர்கள் கூறினார்கள் ..

சொல்லவாவேண்டும் ..கதாநாயாகர்கள் மத்தியில் கடும் போட்டி யார் முதலில் அவளுடன் பேசுவது
யார் முதலில் பெயரை கேட்பது என்பது வழமையான போட்டி தான் ..யார் முதல் கதைக்கிறார்களோ ..அவர்களுக்கு வெற்றி ..மற்ற நண்பர்கள் பாடசாலை இடைவேளையில் ஏதேனும் சாப்பிட வாங்கி கொடுக்கணும்


இது வழமையான நிகழ்வுதான் ஆனால் இதுவரை இனி இவன் வென்றதில்லை காரணம் அவன் கூச்ச சுபாவம் உள்ளவன்

மறுநாள் வழமைபோல் பாடசாலை ஆரம்பமாகியது ....!!!



இனி இவன் காதல் கதை தொடரும் ....

(பாகம்- 03)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனி  இவன் காதல் தொடர் கதை  Empty Re: இனி இவன் காதல் தொடர் கதை

Post by கவியருவி ம. ரமேஷ் Mon May 20, 2013 8:55 pm

மறுநாள் வழமைபோல் பாடசாலை ஆரம்பமாகியது ....!!!

ஐயோ... காதலை சொல்லிவிட்டார்களா?... காத்திருக்கிறேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இனி  இவன் காதல் தொடர் கதை  Empty Re: இனி இவன் காதல் தொடர் கதை

Post by கவிப்புயல் இனியவன் Mon May 20, 2013 9:06 pm

பொறுமை... பொறுமை ...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனி  இவன் காதல் தொடர் கதை  Empty Re: இனி இவன் காதல் தொடர் கதை

Post by முரளிராஜா Tue May 21, 2013 7:57 am

தொடருங்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இனி  இவன் காதல் தொடர் கதை  Empty Re: இனி இவன் காதல் தொடர் கதை

Post by கவிப்புயல் இனியவன் Tue May 21, 2013 9:42 pm

பாகம் 04

பாடசாலையின் முதல் பாடவேளையும் முடிந்தது
நாங்கள் எல்லோரும் எதிர்பாத்த அந்த புதிய மாணவியை காணவில்லை .

ஒருவன் ஒற்றன் வேலை பார்ப்பதுபோல் அதிபரின் அலுவலகம் வரைபோவதும் ..இன்னும்வரேலயடா மச்சான்என்றசெய்தியைசெய்தியைசொல்வதுமாக நின்றான் அவன் பெயர் விக்கி ....

இதற்குள் எங்க வகுப்பு மாணவிகளுக்கிடையே..
நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த விடயம் தெரியவர ..ஏன் ..? இப்படி வழியிரியல்..? நாங்க ஒன்னும் பொண்ணுங்களா தெரியலையோ ..?
என்று குத்தல் கதையாக சொல்ல அதை கேட்டும் கேட்காததுபோல் இருந்தோம்..வேறு என்னதான் செய்யமுடியும் ..?

இரண்டாவது பாட வேளையும் முடிந்தது ..அவளைக்காணவில்லை ...!!!
இந்த ஏக்கம் சாதாரணமாக எல்லோருக்கும் இருக்கும் ..அவ்வளவுதான் ..!!!

அப்போது விக்கி சொன்னான் " மச்சான் வந்துட்டாளடா ...!!!
இவர்கள் ஆரவாரப்படுமளவுக்கு இனி- இவன் இல்லை ..!!! அதுதான் உண்மை ..!!!

சுமார் பாடசாலை விடும் நேரம் அளவில் வகுப்புக்குள் வந்தாள் புதிய மாணவி ...எல்லா பெண் மாணவிகளும் அவளை சூழ்ந்து புதினம் விசாரித்தனர் ...
ஒரு ஆண் மாணவருக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை அவளுடன் பேசுவதற்கு ...
அன்றைய பாடசாலை நாளும் நிறைவு பெற்றது .....

தொடரும் .....!!!


எதிர்பார்ப்புக்கள் அதிகமாக இருந்தாள் ....
இழப்புக்களும் அதிகமாக இருக்கும் ..


இந்த காதல் கதை நான்கு கோணக்கதை ..!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனி  இவன் காதல் தொடர் கதை  Empty Re: இனி இவன் காதல் தொடர் கதை

Post by கவிப்புயல் இனியவன் Wed May 22, 2013 8:39 pm

மறுநாள் பாடசாலை இடைவேளையில் இனி -இவன் ,விக்கி ,ரஞ்சன் ,கோபி
யார் முதலில் அவளிடம் பெயர் கேட்பது ..??? இதுதானே எங்களுக்குள் போட்டி
எல்லோரும் அவளருகில் சென்றோம் ..இனி-இவன் எல்லோருக்கும் முன்பாக செல்கிறான் ...!!!

யாருமே எதிர் பாராத ஒரு திருப்பம் ..அவளே கேட்டாள் ..நீங்கள் கேட்கும்..கேள்விகள் இதுதானே ...
**உங்கபெயர் என்ன ...?
**உங்க சொந்த இடம் என்ன ..?
**உங்களுக்கு எத்தனை சகோதரன் .?? சகோதரி ..??
**அம்மா அப்பா வேலைசெய்கிறார்களா ..??

நானே சொல்லுகிறேன் ...
**என் பெயர் இனியவள்
**சொந்த இடம் யாழ்ப்பாணம் ஆனா இவ்வளவு காலமும் வெளியூரில் இருந்தோம்
** சகோதரன் யாரும் இல்லை ..ஒரு அக்கா மட்டும்
** அம்மா ஒரு ஆசிரியை
**அப்பா நான் மூன்று வயதாக இருந்த போது வீதி விபத்தில் இறந்துவிட்டார் ..
வேறு என்னதகவல் வேணும் என்று கேட்டாள்...!!!

நாங்கள் எல்லோரும் தோற்றுவிட்டோம் ..காரணம் நாங்கள் பெயரை கேட்காமல் அவள் சொல்லி விட்டாளே..
ஆளை ஆள் பார்த்து சிரித்தோம் ..!!!
என் சிரிக்கிறீங்க என்று கேட்டாள் இனியவள் ...???
ஒன்றுமில்லை என்று கூறிவிட்டு திரும்ப நினைத்தோம் ...
ஏன்..? உங்களை அறிமுகப்படுத்த மாட்டீங்களா ..?

மன்னிக்கவும் ...
இவன் பெயர் விக்கி ..இவன் ரஞ்சன் ..இவன் கோபி ...என் பெயர் இனி -இவன்

அது என்ன ..? இனி-இவன் ....
ஓ அதுவா இனியவனை தான் இனி -இவன் என்று ஸ்ரைலா சொன்னேன் ...
ஏதோ எனக்கு இனி -இவன் என்ற பெயர் பிடிக்கல ..இனியவன் என்ற உங்க உண்மை பெயர் தான் பிடித்திருக்கு காரணம் என் பெயர் -இனியவள் உங்க பெயர் இனியவன் நல்ல பெயர் பொருத்தமல்லவா ..என்று சொல்லிக்கொண்டு தன நண்பிகளிடம் சென்று விட்டாள் ...

என் நண்பர்கள் மத்தியில் முகம் சரியில்லை எல்லோர் முகமும் கறுத்திருந்தது ..இனியவன் -இனியவள் நல்ல பெயர் பொருத்தம் என்று சொன்னது தான் காரணம் ....

விடுங்கடா மச்சி அவள் ஜோக்கா சொன்னத போய் பிரிதா எடுத்தாண்டு ..
அவள் அழகை வர்ணிக்காமல் நினைக்காமல் இனியவனால் இருக்க முடியவில்லை அவளின் அழகு ......

தொடரும் ;காதல் கதை ....

நினைப்பதெல்லாம் நடப்பதில்லை ...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இனி  இவன் காதல் தொடர் கதை  Empty Re: இனி இவன் காதல் தொடர் கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum