தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிரிப்பு பூக்கள்!!!

View previous topic View next topic Go down

சிரிப்பு பூக்கள்!!! Empty சிரிப்பு பூக்கள்!!!

Post by செந்தில் Wed May 29, 2013 8:25 pm

வாழ்க்கை என்கிறது வண்டி மாதிரிங்க

ஒரு சக்கரம் கணவன் னா,
மற்ற சக்கரம் மனைவிங்க..

இந்த ரெண்டில் எது பழுது பட்டாலும் வண்டி ஓடாது

.
.
.
.
.
.
.
..
.
.
நீதி :
மேலதிகமா இன்னொன்ன (ஸ்டெப்னி) வைத்துக்கொள்ளுங்கள்


கணவன்...
''..நீ ஆயிரத்தில் ஒருத்தி......!! ­!''

மனைவி.
''.யார் யார் அந்த மீதி 999 பேர்...சொல்றீங்களா இல்லையா..''

சிரிப்பு(த)த்துவம்.



காதலியை அழ வைக்காதீர்கள் கண்ணீர் துடைக்க

பல ஆண்கள் காத்திருப்பார்கள்..
காதலி : டேய் நம்ம லவ் மேட்டர் வீட்டுக்கு தெரிஞ்சி போச்சிடா ?

காதலன் : என்ன சொன்னாங்க ?

காதலி : இந்த பையனையாவது கல்யாணம் பண்ணுவியா இல்ல கலட்டி விட்டுடுவியானு கேக்கராங்கடா .....

காதலன் :? ! ? ! ?
ஆசிரியர் : பிள்ளைகளே.. இன்னைக்கு கணக்குப் பாடம்.. 1,2,3 கத்துத் தரப்போறேன்..

சிறுவன் : எனக்கு தெரியும் சார்.. எங்கப்பா கத்துக் குடுத்திருக்காங்க..!

ஆசிரியர் : வெரி குட்.. 3 க்கு அப்புறம் என்ன சொல்லு..?

சிறுவன் : 4 சார்.

ஆசிரியர் : 8 க்கு முன் என்ன வரும்..?

சிறுவன் : 7 சார்.. எங்கப்பா கத்துக் கொடுத்திருக்காங்க..!

ஆசிரியர் : எல்லா அப்பாவும் இப்படி இருந்தா எங்களுக்கு வேலையே இல்லே.. 10 க்கு மேலே சொல்லு பார்ப்போம்..

சிறுவன் : ஜாக், குயின், கிங், ஆஸ்.. எங்கப்பா சொல்லி குடுத்துருக்காங்க...!!!!
நன்றி -சிரிப்பூக்கள்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சிரிப்பு பூக்கள்!!! Empty Re: சிரிப்பு பூக்கள்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 29, 2013 9:34 pm

காதலி : டேய் நம்ம லவ் மேட்டர் வீட்டுக்கு தெரிஞ்சி போச்சிடா ?

காதலன் : என்ன சொன்னாங்க ?

காதலி : இந்த பையனையாவது கல்யாணம் பண்ணுவியா இல்ல கலட்டி விட்டுடுவியானு கேக்கராங்கடா .....

காதல் அந்த அளவுக்குக் கேவலமாகப் போய்விட்டது... நக்கல்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சிரிப்பு பூக்கள்!!! Empty Re: சிரிப்பு பூக்கள்!!!

Post by mohaideen Wed May 29, 2013 9:45 pm

காதல் அந்த அளவுக்குக் கேவலமாகப் போய்விட்டது
உண்மைதான் கவி
உண்மையான காதலை இந்தக்காலத்தில் பார்ப்பது மிக மிக அறிது
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சிரிப்பு பூக்கள்!!! Empty Re: சிரிப்பு பூக்கள்!!!

Post by முரளிராஜா Wed May 29, 2013 10:24 pm

laugh laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சிரிப்பு பூக்கள்!!! Empty Re: சிரிப்பு பூக்கள்!!!

Post by கவிப்புயல் இனியவன் Wed May 29, 2013 10:48 pm

பயந்து ஓடு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிப்பு பூக்கள்!!! Empty Re: சிரிப்பு பூக்கள்!!!

Post by Muthumohamed Wed May 29, 2013 11:11 pm

mohaideen wrote:
காதல் அந்த அளவுக்குக் கேவலமாகப் போய்விட்டது
உண்மைதான் கவி
உண்மையான காதலை இந்தக்காலத்தில் பார்ப்பது மிக மிக அறிது

உண்மை தான்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிரிப்பு பூக்கள்!!! Empty Re: சிரிப்பு பூக்கள்!!!

Post by ரானுஜா Wed May 29, 2013 11:30 pm

ஹா ஹா அருமை
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

சிரிப்பு பூக்கள்!!! Empty Re: சிரிப்பு பூக்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum