தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை ரவுட்டர்

View previous topic View next topic Go down

 உலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை ரவுட்டர் Empty உலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை ரவுட்டர்

Post by ஸ்ரீராம் Mon Jun 10, 2013 5:14 pm

[You must be registered and logged in to see this image.]

வைஃபை ரவுட்டரின் பிரச்சினை கீழே மாட்டினா மாடி ரூம்ல சிக்னலே வராது அதனால் அடிக்கடி ரவுட்டரை மாற்றீ கொண்டே இருப்பார்கள் டெக்கீஸ். அது போக ஏற்கணவே ஸ்பீடு பத்தாது இதுல ரவுட்டர் கவரேஜ் வேற சொதப்பினா எப்படி இருக்கும் இதற்க்கு ஆப்பு வைக்கும் போல ஒரு நிகழ்வு அதான் உலகத்தின் அதி வேக அதிக பேன்ட்வித் கொண்ட ஒரு வைஃபை ர்வுட்டரை ஜெர்மனியின் ஃபிரான்ஹோஃபர் இன்ஸ்டிட்யூட் கண்டுபிடித்திருக்கிறார்கள் இந்த ரவுட்டர் 1 கிலோமீட்டர் வரை கவரேஜ் செய்வது மட்டுமில்லாமல் இதன் வேகம் 40 கிகாபைட்ஸ். இதன் மூலம் இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படத்தை 1 நொடி ஆம் வெறும் ஒரு நொடியில் டவுன்லோட் செய்யலாம். 1600 எம் பி 3 பாட்டுகளை ஒரு நொடிக்கும் கீழே போதுமானது டவுன்லோட் அல்லது டிரான்ஸ்ஃபர் செய்ய. இது சீக்கிரம் நம்மூருக்கு வந்தா தனியா வீட்டுக்கு கனெக்ஷன் வாங்காம அவங்க ஆஃபிஸ் மாடியில போட்டா நம்ம வீட்ல கனெக்ஷனை யூஸ் ப்ண்ணிக்கலாம். இது 2.40 கிகாஹெட்ஸ் அலைவரிசையில் வேலை செய்யும் டெக்னாலஜி. ஆனா இது சீக்கிரம் தட்கல் டிக்கட்டை ஐ ஆர் டி சி வெப் சைட்ல புக் ப்ண்ண முடியுமான்னு கேட்டா என்கிட்ட பதில் இல்லை.

40gbps வேகம் கொண்ட இணைய இனைப்பு என்றால் நமக்கு வியப்புதான் மிஞ்சுகிறது.

நாம இங்கே 1mbps வேகம் வைத்து இருந்தாலே ராஜாதான்.

நன்றி: ரவி நாகராஜன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

 உலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை ரவுட்டர் Empty Re: உலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை ரவுட்டர்

Post by முரளிராஜா Mon Jun 10, 2013 6:31 pm

இதெல்லாம் நான் படிச்சுதான் சந்தோசபட்டுக்கணும்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 உலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை ரவுட்டர் Empty Re: உலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை ரவுட்டர்

Post by mohaideen Mon Jun 10, 2013 7:11 pm

இதெல்லாம் நான் படிச்சுதான் சந்தோசபட்டுக்கணும்

நான் இல்ல தல நாம
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

 உலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை ரவுட்டர் Empty Re: உலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை ரவுட்டர்

Post by செந்தில் Mon Jun 10, 2013 8:22 pm

mohaideen wrote:
இதெல்லாம் நான் படிச்சுதான் சந்தோசபட்டுக்கணும்

நான் இல்ல தல நாம

நானும்தான் நண்பேன்டா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

 உலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை ரவுட்டர் Empty Re: உலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை ரவுட்டர்

Post by Muthumohamed Tue Jun 11, 2013 12:20 am

முரளிராஜா wrote:இதெல்லாம் நான் படிச்சுதான் சந்தோசபட்டுக்கணும்

நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

 உலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை ரவுட்டர் Empty Re: உலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை ரவுட்டர்

Post by பித்தன் Tue Jun 11, 2013 5:45 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

 உலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை ரவுட்டர் Empty Re: உலகத்தின் அதி வேக / அதி தூர வைஃபை ரவுட்டர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum