Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒளியின் நெசவு ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
Page 1 of 1 • Share
ஒளியின் நெசவு ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
ஒளியின் நெசவு !
நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி.செல் 9791562765
விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
ஈஸ்வரி புத்தக நிலையம் .ஆண்டாள் கோயில் சன்னதி .ஸ்ரீவில்லிபுத்தூர் . விலை ரூபாய் 60.
ஒளியின் நெசவு ! பெயரே கவித்துவமாக சிந்திக்க வைக்கின்றது .நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி நெசவு செய்யும் குடும்பத்தில் பிறந்த நெசவாளி .பாட்டாளியின் பாட்டு இந்நூல் .சின்னச் சின்ன இழைகள் கொண்டு துணி நெய்வது போல நல்ல நல்ல சொற்கள் கொண்டு பட்டாடை போல பாட்டாடை நெய்துள்ளார்.மரபுக்கவிதைக்கு என்றும் மதிப்புண்டு . [b][b]மரபுக்கவிதைக்கு நிகர் [b][b][b][b]மரபுக்கவிதைதான் என்பதை பறை சாற்றும் விதமாக நூல் உள்ளது .[/b][/b][/b][/b][/b][/b]தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களின் மதிப்புரை மதிப்பு மிக்க உரையாக,மதிப்புக் கூட்டும் உரையாக உள்ளது .
[b][b][b][b][b][b]எட்டு நூல்கள் எழுதிய கவிஞரின் ஒன்பதாவது படைப்பு இந்நூல் .நவரத்தினமாக ஒளிர்கின்றது .முதல் கவிதையே முத்திரைக் கவிதையாக உள்ளது .
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் !
---------------------------------------------------------
பொதிகை தோன்றியவள் ,மதுரை [/b][/b][/b][/b][/b][/b][b][b][b][b][b][b][b][b][b][b][b][b][b][b]ஊ[/b][/b][/b][/b][/b][/b][/b][/b][/b][/b][/b][/b][/b][/b]ன்றியவள்
புதுமைக் காவியங்கள் ஏந்தினாள் - வளர் [b][b][b][b][b][b][b][b][b][b][b][b][b][b][b]பதியின் வைகைதனில் நீந்தினாள் .
[/b][/b][/b][/b][/b][/b][/b][/b][/b][/b][/b][/b][/b][/b][/b][b][b][b][b][b][b][b]சொற்களின் களஞ்சியமாக நூல் உள்ளது .வளரும் கவிஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் .[/b][/b][/b][/b][/b][/b][/b]
குழந்தாய் ! நீ குழைந்தாய் நீ !
-------------------------------------------------
முத்து ரதம் போல தத்தி நடக்கின்ற
முல்லைப் பூச் செண்டு உடல் கொண்டு
செல்ல மொழி சிந்தும் கற்கண்டு .
உலகப் பொது மறையான திருக்குறளின் பெருமையை கவிதையில் நயம் பட வடித்துள்ளார் .நீண்ட நெடிய மரபுக் கவிதைகள் எழுதி உள்ளார் .பதச்சோறாக வரிகள் மட்டும் உங்கள் ரசனைக்கு இதோ !
வள்ளுவம் !
---------------------------------
செம் மொழியின் தேன் குறளை
எம் மொழியும் ஏற்கும்
நம் மொழியின் நன் மொழியில்
நான் மறையும் தோற்கும் !
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பற்றிய கவிதை மிக நன்றாக உள்ளது .பாராட்டுக்கள் .பாரதிதாசனுக்கு புகழ் மாலை [b][b]சூட்டுவதாக உள்ளது .
காதல் மாண்பினை குயிலின் மூலமாய் [/b][/b][b][b]கூவினாய் - புதுப் - பாவினால்
வேதம் புதுக்கினாய் வசன கவிச் சுடர்
விளக்கு நீ - எண்கள் - கிழக்கு நீ ![/b][/b]
மின்னலை ஒளியின் நெசவு என்று பெயர் சூட்டி கவிதை எழுதி .அதையே நூலிற்கும் பெயராக சூட்டி உள்ளார் .[b]மின்னலை ஒளியின் நெசவு என்று சொன்ன முதல் கவிஞர் [b]சி .விநாயக மூர்த்தி தான் என்று நினைக்கின்றேன் .[/b] [/b]
[b]ஒளியின் நெசவு !
-------------------------------[/b]அழுது வடியும் மழையின் நடுவில்
அனலை உமிழும் மின்னொளி
புனையும் அழகு பொன்னொளி !
இன்று தடுக்கி விழுந்தால் மதுக்கடை என்றாகி விட்ட அவல நிலை .பள்ளிமாணவன் சீருடையுடன் மது குடிக்கும் அவலம் நடக்கின்றது.தமிழகத்தில் மது விலக்கு ஆகஸ்டு 15 வரும் என்றார்கள் அக்டோபர் 2 வரும் என்றார்கள் .வரவில்லை. விரைவில் தமிழகத்தில் பூரண மது விலக்கு வர வேண்டும்.என்பதே, மனிதநேய ஆர்வலர்களின் விருப்பம் .நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி விருப்பமும் மது விலக்கே !
வேண்டாம் மது !
---------------------------
திசை மாறியும் திரிவார் அவர் வசை மாரியும் பொழிவார்
விசை யேறிய வெறியால் வன விலங்காகவும் திகழ்வார் !
குறள் வாசகம் தெரு வீதியின் சுவர் யாவிலும் வரைவோர்
அற நூல் வழி இனி யாகிலும் மது வணிகம் விடுக !
கவிதைகளில் தமிழ்ப்பற்று மட்டுமல்ல தமிழினப்பற்றும் உள்ளது .
செம்மொழி காப்போம் !
------------------------------------------
ஆதியி லே இல்லை பாதி யிலேவந்த
சாதியையும் சமயமும் ஏன் நமக்கு ?
வேதமும் பேதமும் வீண் நமக்கு .
வேழம் நிகர்த்தவர் வீழவும் வீணர்கள்
ஆளவும் வாழவும் தொடருவதா ?
ஈழத்தை மீட்பது கடமையன்றோ !
பாடாத பொருள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பல்வேறு பொருள்களில் பாடி உள்ளார். பாராட்டுக்கள் .
பூஜ்ஜியம்
--------------------
ஒற்றையாய்த் தனியே நின்றால்
உன் பலம் பூஜ்ஜியம் , ஒன்றைப்
பற்றி தொடர்வா யானால்
பலம் ,பல மடங்கா[b]ய்க் [/b][b][b]கூடும் ![/b][/b]
தனித்து வாழாதே ! தனித்து வாழ்ந்தால் மதிப்பு இல்லை .[b][b]கூடி வாழ் ! என்று கவிதையில் உணர்த்துகின்றார் .[/b][/b]
நதிகள்
------------------
பெருகும் நதியில் கழிவு நீரும்
பிணமும் மிதக்க விடுவதேன் ?
பருகும் நச்சுப் பானத்துக்கு
மணலைச் சுரண்ட விடுவ தேன் ?
அன்று உலகிற்கு பண்பாடு கற்பித்த நாடு இன்று உலகிற்கு [b][b]ஊழல் கற்பிக்கும் அவலம் கண்டு கொதித்து கவிதை வடித்துள்ளார் .
கைகளுண்டு மனிதர்க்கு விலங்கு[/b][/b]க் கில்லை [b]கடினமுடன் உழைக்கத்தான் அவையி ருந்தும்
செய்கையிலே போய் [/b][b][b]கூடி [b][b]ஊழல் மூலம்
கை[/b][/b][/b][/b][b][b][b][b][b][b]யூ[/b][/b][/b][/b][/b][/b]ட்டை வாங்குகிறோம் கைகள் நீட்டி !
சிந்திக்க வைக்கும் கவிதைகளை,ச[b][b][b]மூகத்தை சீர் படுத்தும் [b][b][b]கவிதைகளை நூலில் வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதிட வாழ்த்துக்கள் .[/b][/b][/b][/b][/b][/b]

eraeravi- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 553
Similar topics
» நம்மை மீட்டும் வீணை ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி ! நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி !
» மழையின் கையெழுத்து ! நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .
» ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை ! நூல் ஆசிரியர் கவிஞர் நீலம் மதுமயன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» 15 முதல் 95 வயது வரை ! நூல் தொகுப்பு ஆசிரியர் கவிஞர் ஆர் .அஸ்லம் பாஷா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|