Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மாம்பழ தயிர் சாதம்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1 • Share
மாம்பழ தயிர் சாதம்
நிறைய பேருக்கு தயிர் சாதம் மிகவும் பிடிக்கும். குறிப்பாக தென்னிந்திய மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் மதிய வேளையில் தயிர் இல்லாத உணவை நினைத்துக் கூட பார்க்கமாட்டார்கள். ஏனெனில் எவ்வளவு உணவு சாப்பிட்டாலும், சிறிது தயிர் சாதம் சாப்பிட்டால், செரிமான பிரச்சனை வராமல் தடுக்கும். மேலும் இது வயிற்றை நிறைக்கும் உணவாகவும் இருக்கும்.
இத்தகைய தயிர் சாதத்தை பலவாறு செய்யலாம். அந்த வகையில் இப்போது மாம்பழ தயிர் சாதத்தை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து பார்த்து வீட்டில் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்...
தேவையான பொருட்கள்:
சாதம் - 2 கப்
தயிர் - 1 கப்
கனிந்த மாம்பழம் - 1 ( பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
கடுகு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, அடுப்பிலிருந்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு பௌலில் தயிரை ஊற்றி நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனை வாணலியில் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து நறுக்கிய மாம்பழத்தை அதில் சேர்த்து கிளறிக் கொண்டு, சாதம் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, ஒரு மூடி கொண்டு 1/2 மணிநேரம் மூடி வைத்து, பின் பரிமாறினால், அருமையான மாம்பழ தயிர் சாதம் ரெடி!!!
[You must be registered and logged in to see this link.]

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» மாதுளை தயிர் சாதம்
» தத்தோஜனம் (தயிர் சாதம்)
» பரவசமூட்டும் பழ தயிர் சாதம் . . .
» தயிர் சாதம் சமைப்பது(!) எப்படி
» தயிர் சாதம் சாப்பிடுதல் நல்லது
» தத்தோஜனம் (தயிர் சாதம்)
» பரவசமூட்டும் பழ தயிர் சாதம் . . .
» தயிர் சாதம் சமைப்பது(!) எப்படி
» தயிர் சாதம் சாப்பிடுதல் நல்லது
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|