தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆண் பெண் ஏழு பருவங்கள் ...

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஆண் பெண் ஏழு பருவங்கள் ... Empty ஆண் பெண் ஏழு பருவங்கள் ...

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 14, 2013 3:02 pm

பெண்களின் ஏழு பருவங்கள்:-

* 1 வயது முதல் 8 வயது வரை - பேதை
* 9 வயது முதல் 10 வயது வரை – பெதும்பை
* 11 வயது முதல் 14 வயது வரை – மங்கை
* 15 வயது முதல் 18 வயது வரை – மடந்தை
* 19 வயது முதல் 24 வயது வரை – அரிவை
* 25 வயது முதல் 29 வயது வரை – தெரிவை
* 30 வயதுக்கு மேல் – பேரிளம் பெண்

ஆண்களின் ஏழு பருவங்கள்:-

* 1 வயது முதல் 7 வயது வரையிலான பருவம் - பாலன்
* 8 வயது முதல் முதல் 10 வயது வரையிலான பருவம் – மீளி
* 11 வயது முதல் 14 வயது வரையிலான பருவம் – மறவோன்
*15 வயதிற்குண்டான பருவம் – திறவோன்
*16 வயதிற்குண்டான பருவம் – விடலை
*17 வயது முதல் 30 வரையிலான பருவம் - காளை
* 30 வயதுக்கு மேலான பருவம் - முதுமகன்.

நன்றி ;ம.மணி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஆண் பெண் ஏழு பருவங்கள் ... Empty Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...

Post by Muthumohamed Sun Jul 14, 2013 3:08 pm

தெரிந்து கொண்டோம் நன்றி அண்ணா

நான் காளை ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

ஆண் பெண் ஏழு பருவங்கள் ... Empty Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 14, 2013 3:22 pm

நன்றிகள் ...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஆண் பெண் ஏழு பருவங்கள் ... Empty Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...

Post by பூ.சசிகுமார் Sun Jul 21, 2013 4:33 pm

Muthumohamed wrote:தெரிந்து கொண்டோம் நன்றி அண்ணா

நான் காளை ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 


உங்களுக்கு 30 வயது தானே லொள்ளு லொள்ளு லொள்ளு 
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஆண் பெண் ஏழு பருவங்கள் ... Empty Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 21, 2013 4:34 pm

நல்ல கண்டுபிடிப்பு ...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஆண் பெண் ஏழு பருவங்கள் ... Empty Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...

Post by பூ.சசிகுமார் Sun Jul 21, 2013 4:50 pm

கவிஞர் கே இனியவன் wrote:நல்ல கண்டுபிடிப்பு ...

இன்னும் நல்ல பாராட்ட வேண்டாமா. அதுக்கு நீங்க சரி பட்டு வர மாட்டீங்க நக்கல் நக்கல் நக்கல் 

முரளி அண்ணா தான் அதுக்கு சரி பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு 
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஆண் பெண் ஏழு பருவங்கள் ... Empty Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 21, 2013 4:54 pm

ஐயோ ..முரளியா ...கடி மன்னன் ..நமக்கு சரிவராதுங்கோ ...
அவர் அதில ஸ்பெஷல் .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஆண் பெண் ஏழு பருவங்கள் ... Empty Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...

Post by பூ.சசிகுமார் Sun Jul 21, 2013 5:07 pm

கவிஞர் கே இனியவன் wrote:ஐயோ ..முரளியா ...கடி மன்னன் ..நமக்கு சரிவராதுங்கோ ...
அவர் அதில ஸ்பெஷல் .....!!!



அவர் கடி மன்னன் இல்லை. புரளி மன்னன் ரொம்ப ஜாலி 
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஆண் பெண் ஏழு பருவங்கள் ... Empty Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 21, 2013 5:10 pm

என்ன வித்தியாசம் ...?
கடிமன்னன் ...?
புரளி மன்னன் ..?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஆண் பெண் ஏழு பருவங்கள் ... Empty Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...

Post by பூ.சசிகுமார் Sun Jul 21, 2013 5:12 pm

கவிஞர் கே இனியவன் wrote:என்ன வித்தியாசம் ...?
கடிமன்னன் ...?
புரளி மன்னன் ..?

இன்னும் சின்ன பிள்ளையை இருக்கீங்ககண்ணீர் வடி 

அவருடன் பேசி பாருங்க பயந்து ஓடு 
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஆண் பெண் ஏழு பருவங்கள் ... Empty Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 21, 2013 5:55 pm

எங்க ஊரில் புரளி என்றால் இரண்டு கருத்து
1) போய் சொல்பவர்
2) குழப்படிக்காரர் ...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஆண் பெண் ஏழு பருவங்கள் ... Empty Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...

Post by பூ.சசிகுமார் Sun Jul 21, 2013 5:58 pm

கவிஞர் கே இனியவன் wrote:எங்க ஊரில் புரளி என்றால் இரண்டு கருத்து
1) போய் சொல்பவர்
2) குழப்படிக்காரர் ...


பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு 
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஆண் பெண் ஏழு பருவங்கள் ... Empty Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...

Post by முரளிராஜா Sun Jul 21, 2013 6:13 pm

பூ.சசிகுமார் wrote:
கவிஞர் கே இனியவன் wrote:நல்ல கண்டுபிடிப்பு ...

இன்னும் நல்ல பாராட்ட வேண்டாமா. அதுக்கு நீங்க சரி பட்டு வர மாட்டீங்க நக்கல் நக்கல் நக்கல் 

முரளி அண்ணா தான் அதுக்கு சரி பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு 
இந்த பாலனை நக்கல்  எதுக்கு வம்புக்கு இழுக்கற சசி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண் பெண் ஏழு பருவங்கள் ... Empty Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...

Post by பூ.சசிகுமார் Sun Jul 21, 2013 6:22 pm

முரளிராஜா wrote:
பூ.சசிகுமார் wrote:
கவிஞர் கே இனியவன் wrote:நல்ல கண்டுபிடிப்பு ...

இன்னும் நல்ல பாராட்ட வேண்டாமா. அதுக்கு நீங்க சரி பட்டு வர மாட்டீங்க நக்கல் நக்கல் நக்கல் 

முரளி அண்ணா தான் அதுக்கு சரி பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு 
இந்த பாலனை நக்கல்  எதுக்கு வம்புக்கு இழுக்கற சசி  




கோபம் கோபம் கோபம் கோபம் 
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஆண் பெண் ஏழு பருவங்கள் ... Empty Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...

Post by முரளிராஜா Sun Jul 21, 2013 6:24 pm

என்ன செய்ய உனக்கு கோபம் வற வயசு நக்கல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண் பெண் ஏழு பருவங்கள் ... Empty Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 21, 2013 6:24 pm

அதுதானே ..
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஆண் பெண் ஏழு பருவங்கள் ... Empty Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...

Post by பூ.சசிகுமார் Sun Jul 21, 2013 6:25 pm

முரளிராஜா wrote:என்ன செய்ய உனக்கு கோபம் வற வயசு நக்கல் 


அண்ணா உங்க பையனுக்கு கல்யாணம் என்னைக்கு என்று சொன்னிங்க
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஆண் பெண் ஏழு பருவங்கள் ... Empty Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 21, 2013 6:26 pm

நீங்க கதையுங்கோ ...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஆண் பெண் ஏழு பருவங்கள் ... Empty Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...

Post by பூ.சசிகுமார் Sun Jul 21, 2013 6:26 pm

கவிஞர் கே இனியவன் wrote:அதுதானே ..

என்ன அது தானே

இப்படி நீங்க சொன்னது காரணமாக நான் வெளி நடப்பு செய்கிறேன் நக்கல் 
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஆண் பெண் ஏழு பருவங்கள் ... Empty Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...

Post by பூ.சசிகுமார் Sun Jul 21, 2013 6:27 pm

கவிஞர் கே இனியவன் wrote:நீங்க கதையுங்கோ ...


உங்களுக்கு இலங்கையா அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஆண் பெண் ஏழு பருவங்கள் ... Empty Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...

Post by முரளிராஜா Sun Jul 21, 2013 6:28 pm

பூ.சசிகுமார் wrote:
முரளிராஜா wrote:என்ன செய்ய உனக்கு கோபம் வற வயசு நக்கல் 


அண்ணா உங்க பையனுக்கு கல்யாணம் என்னைக்கு என்று சொன்னிங்க
தாத்தா வயசானாலே இப்படித்தான் எல்லாம் மறந்துடும்
இதை நீங்க நம்ம சிவா கிட்டதான் கேட்க்கனும்

ஒரு பாலகனை பார்த்து இப்படியா கேக்கறது ரொம்ப ஜாலி 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண் பெண் ஏழு பருவங்கள் ... Empty Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 21, 2013 6:30 pm

பூ.சசிகுமார் wrote:
கவிஞர் கே இனியவன் wrote:நீங்க கதையுங்கோ ...


உங்களுக்கு இலங்கையா அண்ணா

உண்மையாக இவளவு நானும் தெரியாதா ...?..ஆம் இலங்கை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஆண் பெண் ஏழு பருவங்கள் ... Empty Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jul 21, 2013 6:31 pm

பருவங்களை அறியத் தந்தமைக்குப் பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஆண் பெண் ஏழு பருவங்கள் ... Empty Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 21, 2013 6:32 pm

நன்றிகள் ...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஆண் பெண் ஏழு பருவங்கள் ... Empty Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...

Post by பூ.சசிகுமார் Sun Jul 21, 2013 6:39 pm

கவிஞர் கே இனியவன் wrote:
பூ.சசிகுமார் wrote:
கவிஞர் கே இனியவன் wrote:நீங்க கதையுங்கோ ...


உங்களுக்கு இலங்கையா அண்ணா

உண்மையாக இவளவு நானும் தெரியாதா ...?..ஆம் இலங்கை


எந்த ஊர் உங்களுக்கு
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஆண் பெண் ஏழு பருவங்கள் ... Empty Re: ஆண் பெண் ஏழு பருவங்கள் ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum