தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அழகுக் குறிப்புகள் உடற்பயிற்சி

View previous topic View next topic Go down

அழகுக் குறிப்புகள் உடற்பயிற்சி Empty அழகுக் குறிப்புகள் உடற்பயிற்சி

Post by Admin Sat May 15, 2010 5:23 pm

இனி உடற்பயிற்சிக் கூடங்களில் இருக்கும் சில முக்கியமான கருவிகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

அப்டமன் பென்ச் : சரிவான பகுதியைத் தலைப்புறம் வைத்துக் கொண்டு கால்புறம் சற்று மேடாக இருக்கும்படி மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். படுத்துக் கொண்டே தலைக்குப் பின்புறம் கைகளை வைத்துக் கொண்டு, மூச்சை வெளியே விட்டுக்கொண்டே முழங்கால்களைத் தொட வேண்டும். இம்மாதிரி 5 தடவை, 10 தடவை என்று படிப்படியாக அதிகரித்து முடிவில் 100 தடவைகளாவது செய்ய வேண்டும். இதனால் வயிறு, இடுப்பு ஆகிய பகுதிகளில் உள்ள அதிகப்படியான சதைகள் குறைந்து இளமையாகத் தோன்றலாம்.

டுவிஸ்டர் : உட்கார்ந்தும் நின்றும், இடுப்பை வளைத்தும், குறைந்தது 50 முதல் 500 தடவை வரை பயிற்சி செய்யலாம். அவ்வாறு செய்தால் இடுப்பு மடிப்பு நீங்கும்; இடுப்புக்கு நல்ல வடிவமும் கிடைக்கும்.

ரோயிங் : இருக்கையில் உட்கார்ந்து கொண்டு, கால்கள் இரண்டையும் பெடலில் வைத்துக் கொண்டு, பக்கவாட்டில் இருக்கும் இரு ஹேண்டில்களை கைகளால் பிடித்துக் கொண்டு இருக்கையை நகர்த்தியபடியே முன்னும் பின்னும் கைகளால் துடுப்புத் தள்ளுவது போன்று, 25 முதல் 200 தடவை செய்ய வேண்டும். பெண்கள் குறைவாகச் செய்ய வேண்டும். இதன் மூலம் தொடைகள், கால்களில் உள்ள கொழுப்பு ஆகியன குறைந்து தோளுக்கும் நல்ல வடிவம் அமைகிறது.

சைக்கிள் : உடற்பயிற்சிக்கு என்றே வடிவமைக்கப்பட்ட இந்த சைக்கிளில், ஒவ்வொருவரும், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, 5 நிமிடம் முதல் அரைமணி நேரம் வரை பயிற்சி செய்யலாம். இது கால்களுக்குத் தனி அழகைத் கொடுக்கும். இதில் இருக்கும் மீட்டர் மூலம், ஒரு நாளைக்கு எத்தனை கிலோ மீட்டர் பயிற்சி செய்கிறோம் என்று குறித்துக் கொள்ளலாம்.

வைப்ரேட்டர் : மின்சாரத்தால் இயக்கப்படும் இந்த மெஷினின் பெல்ட்டை அதிகப்படியான சதைகள் இருக்கும் பகுதிகளில் எல்லாம் ஒரு நிமிடம் வீதம் 5 நிமிடங்கள் பயிற்சி செய்யலாம். கர்ப்பப்பை தொந்தரவு இருப்பவர்கள் இதைச் செய்ய வேண்டாம். இது, உடல் உறுப்புகளுக்கு மசாஜ் செய்வதுபோல் இருக்கும்.

வாக்கர் (Walker) : வாக்கர் எனப்படும் ‘டிரட்மில்’லை மருத்துவ மனைகளில் பார்த்திருக்கலாம். இது நின்ற இடத்திலேயே ஜாகிங் செய்வது போன்று, ரோல்களால் இயக்கப்படும் ஓர் இயந்திரம். இதில் 10 நிமிடம் ஓடுவது, வெளியில் 5 கிலோமீட்டர் ஓடுவதற்கு ஒப்பாகும். இதன் மூலம் உடல் முழுவதுமுள்ள அதிகப்படியான சதைகள் குறைந்து இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

ஸ்டெப்பர் : இருபுறமும் கால் வைக்க இரு பெடல்கள் இருக்கும். கைகை ஹேண்டில் பாரில் பிடித்துக் கொண்டு, கால்களால் பெடல் செய்யும்போது கால்களில் உள்ள அதிகப்படியான சதைகள் குறைக்கப்பட்டு, கைகளும், தோள்களும் பலம் பெறுகின்றன.

உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்லுமுன் உங்கள் குடும்ப மருத்துவரை ஆலோசித்துவிட்டுச் செல்லவும். தகுந்த பயிற்சியாளரிடம் பயிற்சி பெறுவது நல்லது.

அழகுக்கூடும்…
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum