தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வண்ணங்கள் ஆடைகளுக்கு எழில் தரும் நல்ல எண்ணங்கள் வார்த்தைகளுக்கு அழகு தரும்

View previous topic View next topic Go down

வண்ணங்கள் ஆடைகளுக்கு எழில் தரும் நல்ல எண்ணங்கள் வார்த்தைகளுக்கு அழகு தரும் Empty வண்ணங்கள் ஆடைகளுக்கு எழில் தரும் நல்ல எண்ணங்கள் வார்த்தைகளுக்கு அழகு தரும்

Post by முழுமுதலோன் Thu Aug 08, 2013 5:15 pm

வண்ணங்கள் ஆடைகளுக்கு எழில் தரும் நல்ல எண்ணங்கள் வார்த்தைகளுக்கு அழகு தரும்

இலக்கியம்

இலட்சங்களை சேர்த்தவன் பெயரும் புகழும் நாலு தலைமுறைக்கு
இலக்கியங்களை படைத்தவன் பெயரும் புகழ் நாலு யுகங்களுக்கு

இலட்சியங்கள் நம் வழியை வளப்படுத்தும்
இலக்கியங்கள் நம் மொழியை வளப்படுத்தும்

சிலபுத்தகங்கள் கைக்குட்டைபோல துடைத்தவுடன் தூக்கியெறப்படும்
சில புத்தகங்கள் பட்டுசேலை போல பாதுகாப்பாக மடித்து வைக்கப்படும்

புத்தகங்கள் கடல் பயணத்தில் நிலவு போல வாழ்வுக்கு வழி காட்டும்
புத்தகங்கள் பாலை வனத்தில் நீர் போல் துயரத்தின் துயர் துடைக்கும்

இயல் இசை நாடகமெல்லாம் எழச்சியைத் தூண்டும் உதயங்கள்
கலை கவிதை இலக்கியமெல்லாம் புரட்சியைத் தூண்டும் ஆயுதங்கள்

பேணா மையால் எழதிய எழத்துக்கள் வாழ்வதில்லை
பேணும் உண்மையால் எழதிய எழத்துக்களுக்கு மரணமில்லை

காற்றால் நிரப்பிய பையும் வானத்தில் பிறக்கும்
கருத்தால் நிரப்பிய எழத்தும் காலத்தை வெல்லும்

கல்லும் கனிந்திடவே மணிவாசகம் தந்தான் திருவாசகமே
கயவனும் திருந்திடவே இருவாசகம் தந்தான் திருவள்ளுவனே

தோலை உரித்து உண்டு விட்டு கனியை எறிந்தாரே
சொல்லை ரசித்து மயங்கி விட்டு கருத்தை மறந்தாரே

எடையுள்ள புத்தகம் எடைக்கு போடப்படும்
வாழ்வுக்குவிடையுள்ள புத்தகம் என்றும் நிலைத்து வாழம்.

Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

புத்தகம்

காலஙால்கள் அறிஞர்கள் நமக்குதந்த கைகாட்டி
வேதஙால்கள் ஆண்டவன் நமக்குதந்த வழிகாட்டி

மனிதர் சிந்திய நெல்லை சேகரித்து வாழம் பறவையினமே
அறிஞர் சிந்தித்த சொல்லை சேகரித்து உயரும் மனிதஇனமே

ஆண்மீக ஙால்களுக்கோ விலை மலிவு விற்பனை குறைவு
ஆபாச ஙால்களுக்கோ விலை அதிகம் வியாதி அதிகம்

தரையிலிருந்து நீரை சேமித்த வேர்கள் இன்றைக்கு பழம் தருகின்றான
அனுபவத்திலிருந்து அறிவை சேமித்த ஙால்கள்
என்றைக்கும் பலன் தருகின்றான

மதுவுக்கும் மங்கைக்கும் குறைந்த ஆயுள் நிறைய ரசிகர்கள்
அறிவுக்கும் ஙாலுக்கும் நிறைந்த ஆயுள் குறைந்த ரசிகர்கள்

நல்ல அறிஞர் ஒரு அருபது வருடங்கள் சாதிக்கிறார்
நல்ல புத்தகம் பல ஆயிரம் வருடங்கள் போதிக்கின்றன

பத்து நிமிடத்திற்கு மேல் கேட்கும்படி
பேசத்தெரியாதவன் அறிஞனுமில்லை
பத்து நிமிடத்திற்க்கு மேல் படிக்கும்படி
எழதப்படாதது புத்தகமுமில்லை


நல்ல அறிஞர்களின் பேச்சை
எவ்வளவு நாள் கேட்டாலும் அலுப்பதில்லை
நல்லபுத்தகத்தின் பக்கங்களை
எத்தனை முறை படித்தாலும் சலிப்பதில்லை


பலர் எழதிய பல ஙால்களுக்கு எடையுண்டு
சிலர் எழதிய சில ஙால்களுக்கே உயிருண்டு

ஒருஙால் தவறினால் உயிர் இழக்கலாம்
ஒரு ஙால் துனையிருந்தால் உயிர் பிழைக்கலாம்.

Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

கலைகள்

காமக்கனலை விசிறும் தந்திரமெல்லாம் களை எனப்படும்
புரட்சிக் கனலை எழுப்பும் மந்திரமென்பதே கலை எனப்படும்

ஓவியம் என்பது ஊமன் பேசிய கவிதை
கவிதை என்பது முடவன் வரைந்த ஓவியம்

அன்பை விதைப்பதும் அறிவை வளர்ப்பதுவும் கலைகளே
பண்பை விதைப்பதும் பக்குவப்படுத்துவதும் கல்வியே

கலைகள் என்பது விலை கூறி விற்கும் வியாபாரமல்ல‌
கலைகள் என்பது நிலை கூறி நிறுத்தும் நியாயபாடமே

க்லைகளின் நோக்கம் உடலின் திரட்சிகளை விற்பதற்காக அல்ல‌
கலைகளின் நோக்கம் உள்ளத்தில் புரட்சிகளை விளைவிப்பதற்கே

கற்பை விலை பேசுபவரும் கலையை விலை பெசுபவரும் அற்பரே
கொள்கையை விலை பேசுபவரும்
கொண்டவளை விலை பேசுபவரும் ஒன்றே

பசித்தவர் பசியை பசியறியாத வயிற்றுக்கும் உணர வைப்பதே கலை
எளியவர் உணர்வை எட்டாத துகளுக்கும் கேட்க வைப்பதே கலை

காதல் என்பது காமத்துக்கு விருந்து அதுவே
கவலை நீக்கி மனிதனாக்கும் மருந்து
கலை என்பது மனதுக்கு விருந்து அதுவே
கயமை நீக்கி புனிதனாக்கும் மருந்து

உலக கலைகளுக்கெல்லாம் அரசியாவது நல்ல கவிதை
உலக விலைகளுக்கெல்லாம் ஈடாகாது நல்ல காதல்

Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

கவிதை

விதைகள் நிலத்திலே வளர்ந்து உணவு தரும் விளைச்சலாகும்
கவிதைகள் மனத்திலே வளர்ந்து அன்பு தரும் அறுவடையாகும்

கல்லடிக்கும் உளியென காதிடிப்பது கவிதையல்ல‌
இன்பம் தரும் இசையென மனம் மயக்குவது கவிதை

அழகான மலராலே கூந்தல் மணக்கிறது
அழகான கவிதையாலே கருத்துக்கள் மணக்கிறது

நாணயத்தைக் காண நல்ல கண் வேண்டும்
நா நயத்தைக் கேட்க நல்ல செவி வேண்டும்

கருவில்லாத விதைகள் என்றும் வளர்வதில்லை
கருத்தில்லாத கவிதைகள் என்றும் வாழ்வதில்லை

கவிஞர்கள் கவிதையை கையால் எழதுகிறார்கள்
அறிஞர்கள் கவிதையை வாழ்க்கையால் எழதுகிறார்கள்

ஒய்ந்து கிடக்கும் கல்லை உருட்டும் நெம்பு கோலாம்
உணர்வை தூண்டும் சில எந்திர வார்த்தைகள்
சோந்து மறையும் தீபத்தை தூண்டும் அன்பு விரலாய்
உயிரைத் தூண்டும் சில மந்திர வார்த்தைகள்


உடலின் திரட்சிகளை படம் பிடிப்பது கவிதையாகாது
உள்ளத்தின் புரட்சிகளை படப் பிடிப்பதே நற்கவிதையாகும்

போலியான அழகுள்ள கவிதைகள் விலைமாதராகும்
பொதிந்துள்ள கருத்துள்ள கவிதைகளே குலமாதராகும்.

Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

மொழி

விழிக்கு அழகு தருவது கருப்பு தன்மை நல்ல
மொழிக்கு அழகு தருவது கருத்துள்ள உண்மை

வண்ணங்கள் ஆடைகளுக்கு எழில் தரும் நல்ல
எண்ணங்கள் வார்த்தைகளுக்கு அழகு தரும்

நாவுக்கு அடக்கமிருந்தால் உலகை உன் கையில் மடக்கி விடலாம்
நாவுக்கு நயமிருந்தால் உலகை உன் அன்புக்குள் அடக்கி விடலாம்

தன்விழியின் மீது நேசம் வைத்தவன் எந்த விழியையும் குத்துவதில்லை
தன் மொழியின் மீது பாசம் வைத்தவன்
எந்த மொழியையும் இகழ்வதில்லை

பேசுபவர்கள் கருத்தை விட்டு விலகிப் போனால்
கேட்பவர்கள் அரங்கை விட்டு விலகிப் போவார்கள்

வெள்ளத்தில் அலைபோதும் அணையில் கசியும் நீரே கவிதை
உள்ளத்தில் அலை ஆடும் உணர்வுகளின் வியர்வை நீரே கவிதை

காதுக்கும் இனிப்பு ருசியுண்டு,காதலி பேசும்போது
காதுக்கும் புளிப்பு ருசியுண்டு,தந்தையவர் பேசும்போது
காதுக்கும் கசப்பு ருசியுண்டு, ,ஆசிரியர் அலுக்கும் போது
காதுக்கும் கார ருசியுண்டு,மணைவி வையும் போது


கசப்பான மருந்தை விழுங்க உதவுவது இனிப்பு சுவை
கசப்பான கருத்தையும் ஏற்க உதவுவது நகைச்சுவை

சத்தம் போடும் பெட்டியின் உள்ளே நிறை சரக்கு இருக்காது
சத்தம் போடும் மனிதன் மனதிலே நிறைய கருத்து இருக்காது
.

Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum