Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பொது அறிவு
Page 1 of 1 • Share
பொது அறிவு
கொஞ்சம் பொது அறிவையும் கத்துக்கோங்க
1) காண்டேக்ட் லென்சை கண்டுபிடித்தவர் யார் ?
லியனார்டோ டா வின்சி
இவர் ஓவியக்கலையில் வல்லவர்
2) இரவு நேரத்தில் ஏன் உணவை கம்மியாக உட்கொள்ள வேண்டும்?
இதய நோயிலிருந்து பாதுகாக்க வேண்டுமென்பதற்காக
1) காண்டேக்ட் லென்சை கண்டுபிடித்தவர் யார் ?
லியனார்டோ டா வின்சி
இவர் ஓவியக்கலையில் வல்லவர்
2) இரவு நேரத்தில் ஏன் உணவை கம்மியாக உட்கொள்ள வேண்டும்?
இதய நோயிலிருந்து பாதுகாக்க வேண்டுமென்பதற்காக
Re: பொது அறிவு
[You must be registered and logged in to see this image.]சக்தி wrote:நன்றி தல நல்ல தகவல்
kalainilaa- தள நிர்வாகி
- பதிவுகள் : 99
Re: பொது அறிவு
தளத்தில் உள்ள அனைவருக்கும் பயன்படும் வகையில் உங்களுக்கு ஏதாவது பொது அறிவு வினாக்கள் தெரிந்தால் இங்கு பதியலாமே
நன்றி தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்
நன்றி தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்
Re: பொது அறிவு
பொது அறிவு கேள்வி - பதில்கள்
1. பசுமைப் புரட்சியுடன் தொடர்புடைய விஞ்ஞானி?
அ) குரானா ஆ) எம்.எஸ்.சுவாமிநாதன்
இ) எஸ்.சந்திரசேகர் ஈ) தேசிகாச்சாரி
2. சார்க் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
அ) 1965 ஆ) 1975
இ) 1985 ஈ) 1995
3. ஏழு குன்றுகளின் நகரம் என அழைக்கப்படுவது?
அ) நியூயார்க் ஆ) லண்டன்
இ) கெய்ரோ ஈ) ரோம்
4. "குழந்தைக் கவிஞர்' என்று அழைக்கப்படுபவர்?
அ) கண்ணதாசன் ஆ) தேசிக விநாயகம் பிள்ளை
இ) அழ வள்ளியப்பா ஈ) பாரதியார்
5. உலகிலேயே மிகப்பெரிய தீவு?
அ) கிரீன்லாந்து ஆ) பிரிட்டன்
இ) மடகாஸ்கர் ஈ) நியூகினியா
6. ஜெர்மன் நாட்டு நாணயத்தின் பெயர்?
அ) யென் ஆ) ரியால்
இ) மார்க் ஈ) குரோனர்
7. தமிழகத்தில் "அக்மார்க்' தர நிறுவனம் அமைந்துள்ள இடம்?
அ) கோவை ஆ) திருச்சி
இ) மதுரை ஈ) விருதுநகர்
8. வானமும் பூமியும் சந்திக்கும் இடம்?
அ) தொடுவானம் ஆ) தென்துருவம்
இ) வடதுருவம் ஈ) கடல்
9. தொழிற்புரட்சி எந்த நாட்டில் முதன்முதலில் ஏற்பட்டது?
அ) அமெரிக்கா ஆ) பிரிட்டன்
இ) ரஷ்யா ஈ) பிரான்ஸ்
10. இந்தியாவின் பழமை வாய்ந்த மருத்துவ முறை?
அ) யுனானி ஆ) ஓமியோபதி
இ) அலோபதி ஈ) ஆயுர்வேதம்
11. அமெரிக்காவின் தேசிய விளையாட்டு?
அ) பேஸ்பால் ஆ) பேட்மின்டன்
இ) கால்பந்து ஈ) கிரிக்கெட்
12. சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை நீதிபதி?
அ) ஜி.எஸ்.பதக் ஆ) பதஞ்சலி சாஸ்திரி
இ) ராஜேந்திர பிரசாத் ஈ) ஹரிலால் கானியா
13. திருப்பாவை பாடல்களை பாடியவர்?
அ) நம்மாழ்வார் ஆ) ஆண்டாள்
இ) திருமூலர் ஈ) மாணிக்க வாசகர்
14. விவசாயிகள் தினம் கொண்டாடப்படும் நாள்?
அ) டிசம்பர் 4 ஆ) டிசம்பர் 11
இ) டிசம்பர் 22 ஈ) டிசம்பர் 23
15. சைக்கிளை கண்டுபிடித்தவர் யார்?
அ) செல்சியஸ் ஆ) எடிசன்
இ) மாக்மில்லன் ஈ) பாஸ்கல்
விடைகள்:
1.(ஆ) 2.(இ) 3.(ஈ) 4.(இ) 5.(அ) 6.(இ) 7.(ஈ) 8.(அ) 9.(ஆ) 10.(ஈ) 11.(அ) 12.(ஈ) 13.(ஆ) 14.(ஈ) 15.(இ)
நன்றி: vienarcud.blogspot.in
1. பசுமைப் புரட்சியுடன் தொடர்புடைய விஞ்ஞானி?
அ) குரானா ஆ) எம்.எஸ்.சுவாமிநாதன்
இ) எஸ்.சந்திரசேகர் ஈ) தேசிகாச்சாரி
2. சார்க் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
அ) 1965 ஆ) 1975
இ) 1985 ஈ) 1995
3. ஏழு குன்றுகளின் நகரம் என அழைக்கப்படுவது?
அ) நியூயார்க் ஆ) லண்டன்
இ) கெய்ரோ ஈ) ரோம்
4. "குழந்தைக் கவிஞர்' என்று அழைக்கப்படுபவர்?
அ) கண்ணதாசன் ஆ) தேசிக விநாயகம் பிள்ளை
இ) அழ வள்ளியப்பா ஈ) பாரதியார்
5. உலகிலேயே மிகப்பெரிய தீவு?
அ) கிரீன்லாந்து ஆ) பிரிட்டன்
இ) மடகாஸ்கர் ஈ) நியூகினியா
6. ஜெர்மன் நாட்டு நாணயத்தின் பெயர்?
அ) யென் ஆ) ரியால்
இ) மார்க் ஈ) குரோனர்
7. தமிழகத்தில் "அக்மார்க்' தர நிறுவனம் அமைந்துள்ள இடம்?
அ) கோவை ஆ) திருச்சி
இ) மதுரை ஈ) விருதுநகர்
8. வானமும் பூமியும் சந்திக்கும் இடம்?
அ) தொடுவானம் ஆ) தென்துருவம்
இ) வடதுருவம் ஈ) கடல்
9. தொழிற்புரட்சி எந்த நாட்டில் முதன்முதலில் ஏற்பட்டது?
அ) அமெரிக்கா ஆ) பிரிட்டன்
இ) ரஷ்யா ஈ) பிரான்ஸ்
10. இந்தியாவின் பழமை வாய்ந்த மருத்துவ முறை?
அ) யுனானி ஆ) ஓமியோபதி
இ) அலோபதி ஈ) ஆயுர்வேதம்
11. அமெரிக்காவின் தேசிய விளையாட்டு?
அ) பேஸ்பால் ஆ) பேட்மின்டன்
இ) கால்பந்து ஈ) கிரிக்கெட்
12. சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை நீதிபதி?
அ) ஜி.எஸ்.பதக் ஆ) பதஞ்சலி சாஸ்திரி
இ) ராஜேந்திர பிரசாத் ஈ) ஹரிலால் கானியா
13. திருப்பாவை பாடல்களை பாடியவர்?
அ) நம்மாழ்வார் ஆ) ஆண்டாள்
இ) திருமூலர் ஈ) மாணிக்க வாசகர்
14. விவசாயிகள் தினம் கொண்டாடப்படும் நாள்?
அ) டிசம்பர் 4 ஆ) டிசம்பர் 11
இ) டிசம்பர் 22 ஈ) டிசம்பர் 23
15. சைக்கிளை கண்டுபிடித்தவர் யார்?
அ) செல்சியஸ் ஆ) எடிசன்
இ) மாக்மில்லன் ஈ) பாஸ்கல்
விடைகள்:
1.(ஆ) 2.(இ) 3.(ஈ) 4.(இ) 5.(அ) 6.(இ) 7.(ஈ) 8.(அ) 9.(ஆ) 10.(ஈ) 11.(அ) 12.(ஈ) 13.(ஆ) 14.(ஈ) 15.(இ)
நன்றி: vienarcud.blogspot.in
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பொது அறிவு
அண்ணா அருமையான முயற்சி விடைகளை தனியே கீழே கொடுக்காமல் 4 விடைகளிலேயே போல்ட் செய்துவிட்டால் படிப்பதற்கு சுலபமாக இருக்கும் அண்ணா
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: பொது அறிவு
நீங்க சொல்வது ரொம்ப சரிதான் தம்பி. என்னால் எடிட் செய்ய முடியவில்லை. மேலும் விடைகளை போல்ட் பண்ணினால் படிப்பவர்கள் மனதில் பதியாது. முடிந்தவரை முயற்சி செய்துவிட்டு விடையை கண்டுக்கொள்ளலாமே.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|