தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


திரைப்பட நடிகர் பெரியார் தாசன் மரணம்.

View previous topic View next topic Go down

திரைப்பட நடிகர் பெரியார் தாசன் மரணம். Empty திரைப்பட நடிகர் பெரியார் தாசன் மரணம்.

Post by மகா பிரபு Mon Aug 19, 2013 10:02 am

திரைப்பட நடிகர் பெரியார் தாசன் மரணம். 970702_428060423977382_537507728_n

சென்னையில் பெரியார்தாசன் காலமானார். 63 வயதான பெரியார்தாசன் உடல்நலம் சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். பெரியார்தாசன் கேம்பிரிட்ஸ் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியரக பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்)அவர்கள் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப் பட்டு சுயமரியாதை சுடராகவும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார்.

அதன் பின்பு திருக்குர்ஆனை ஆய்வு செய்து அதன் பால் ஈர்க்கப் பட்டு கடந்த 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இஸ்லாம் மதத்தை தழுவி அப்துல்லாஹ் என்று ஆனார்.

இந்நிலையில் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்) அவர்கள் உடல் நலிவுற்று சென்னை சோளிங்கநல்லூர் குளோபல் மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணமடைந்தார்.

இஸ்லாத்தை தழுவுவதற்கு முன் பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் மின்னியவர். பெண் சிசுக் கொலைக்கு எதிரான திரைப்படமான 'கருத்தம்மா' திரைப்படத்தில் இவரின் சிறப்பான நடிப்பிற்காக தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத் தக்கது.

நன்றி இந்நேரம்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

திரைப்பட நடிகர் பெரியார் தாசன் மரணம். Empty Re: திரைப்பட நடிகர் பெரியார் தாசன் மரணம்.

Post by முரளிராஜா Mon Aug 19, 2013 10:04 am

ஆழ்ந்த இரங்கல்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

திரைப்பட நடிகர் பெரியார் தாசன் மரணம். Empty Re: திரைப்பட நடிகர் பெரியார் தாசன் மரணம்.

Post by Muthumohamed Mon Aug 19, 2013 10:07 am

அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

திரைப்பட நடிகர் பெரியார் தாசன் மரணம். Empty Re: திரைப்பட நடிகர் பெரியார் தாசன் மரணம்.

Post by சரண் Mon Aug 19, 2013 10:09 am

அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்.

சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

திரைப்பட நடிகர் பெரியார் தாசன் மரணம். Empty Re: திரைப்பட நடிகர் பெரியார் தாசன் மரணம்.

Post by ரானுஜா Mon Aug 19, 2013 2:23 pm

அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

திரைப்பட நடிகர் பெரியார் தாசன் மரணம். Empty Re: திரைப்பட நடிகர் பெரியார் தாசன் மரணம்.

Post by செந்தில் Mon Aug 19, 2013 4:57 pm

அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

திரைப்பட நடிகர் பெரியார் தாசன் மரணம். Empty Re: திரைப்பட நடிகர் பெரியார் தாசன் மரணம்.

Post by mohaideen Mon Aug 19, 2013 6:47 pm

அவருக்கு இறைவன் சுவனத்தில் உயர்ந்த அந்தஸ்தை வழங்கட்டும்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

திரைப்பட நடிகர் பெரியார் தாசன் மரணம். Empty Re: திரைப்பட நடிகர் பெரியார் தாசன் மரணம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum