Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அன்பே வெல்லும்!
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
அன்பே வெல்லும்!
அந்த முனிவரின் ஆசிரமத்திற்குள் அதிகார வெறிபிடித்த அரசன் நுழைந்தான். வாசலிலேயே தவத்தில் இருந்த முனிவரைப் பார்த்து, “முனிவரே வணக்கம்” என்றான்.
முனிவர் கண் திறக்கவில்லை. குரலை உயர்த்திப் பலமுறை வணக்கம் சொன்னான். கண் திறந்த முனிவர்,
“சத்தம் போடாதே ! பறவைகள் பயப்படும்” என்றார். கோபத்தில் அரசன் வாளை உருவ ஆயிரக்கணக்கான
பறவைகள் சூழ்ந்து அரசனைக் கொத்தத் தொடங்கின.
அவற்றை அமைதிப்படுத்திய முனிவர்,
“அரசனே! அதிகாரம் செலுத்துவதில் நீ பிரியம் வைத்திருக்கிறாய்.
ஆனால், அன்பு காட்டுவதன் அதிகாரத்தை நீ அறியவில்லை.
பறவைகள் என் அன்புக்குக் கட்டுப்பட்டன. அன்பால் பெறும் வெற்றியே வெற்றி” என்றார்.
அன்று மாறினான் அரசன்.
பகிர்வு - மின் அஞ்சல் மூலம் தோழி அகிலா . நன்றி! அகிலா...
முனிவர் கண் திறக்கவில்லை. குரலை உயர்த்திப் பலமுறை வணக்கம் சொன்னான். கண் திறந்த முனிவர்,
“சத்தம் போடாதே ! பறவைகள் பயப்படும்” என்றார். கோபத்தில் அரசன் வாளை உருவ ஆயிரக்கணக்கான
பறவைகள் சூழ்ந்து அரசனைக் கொத்தத் தொடங்கின.
அவற்றை அமைதிப்படுத்திய முனிவர்,
“அரசனே! அதிகாரம் செலுத்துவதில் நீ பிரியம் வைத்திருக்கிறாய்.
ஆனால், அன்பு காட்டுவதன் அதிகாரத்தை நீ அறியவில்லை.
பறவைகள் என் அன்புக்குக் கட்டுப்பட்டன. அன்பால் பெறும் வெற்றியே வெற்றி” என்றார்.
அன்று மாறினான் அரசன்.
பகிர்வு - மின் அஞ்சல் மூலம் தோழி அகிலா . நன்றி! அகிலா...
Last edited by sawmya on Fri Sep 13, 2013 12:27 pm; edited 1 time in total (Reason for editing : பகிர்வு)
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: அன்பே வெல்லும்!
நான்கே வரியில் அருமை கதை. இது நீங்கள் சொந்தமாக எழுதிய கதையா சகோதரி?
உங்கள் சொந்த கதை யென்றால் உங்கள் பெயரை கீழே குறுப்பிடலாம். இல்லையேல் எழுதியவரின் பெயர் அல்லது இணைய தளத்தை குறுப்பிட வேண்டும்.
உங்கள் சொந்த கதை யென்றால் உங்கள் பெயரை கீழே குறுப்பிடலாம். இல்லையேல் எழுதியவரின் பெயர் அல்லது இணைய தளத்தை குறுப்பிட வேண்டும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அன்பே வெல்லும்!
குறுங்கதையாக இருந்தாலும் நல்ல கருத்து
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» எல்லாம் உனக்கு தான் அன்பே
» சிந்தனைதான் வெல்லும் ...!!!
» வாய்மையே வெல்லும்
» வெய்யிலை வெல்லும் வெட்டிவேர்!
» ஞானத்தை ஞானமே வெல்லும்
» சிந்தனைதான் வெல்லும் ...!!!
» வாய்மையே வெல்லும்
» வெய்யிலை வெல்லும் வெட்டிவேர்!
» ஞானத்தை ஞானமே வெல்லும்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|