தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.  Empty உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.

Post by ஸ்ரீராம் Tue Oct 15, 2013 11:12 am

உறவுகளுக்கு வணக்கம்,

உங்களில் சிலர் தமிழ் எழுதி வேலை செய்யவில்லை என்று தனி மடலில் அறிவுறித்தி இருந்தீர்கள். நாளுக்கு நாள் புது மாற்றங்களுடன் வெளி வரும் உலாவிகள் (Browsers) தமிழ் எழுதியுடன் ஒத்து போவதில்லை. உதாரணம் மோசில்லா பயர்பாக்ஸ் 14 பதிப்புக்கு பின் வந்த பதிப்புகளில் தமிழ் எழுதி வேலை செய்யவில்லை, அதுபோல குரோம் பதிப்பு 30ல் தமிழ் எழுதி வேலை செய்வதில்லை. இப்போது குரோம் உலாவி பயன்படுத்தி வந்த பலருக்கு  கணினிகளில் குரோம் பதிப்பு 30 தானியங்கியாக மேம்படுத்திக்கொண்டதால் தமிழ் எழுதி வேலை செய்யவில்லை என்கிறார்கள்.

இந்த தமிழ் எழுதி பிரச்சனையை விரைவில் சரிசெயும் முனைப்பில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் அதுவரை மைக்ரோசாஃப்ட் வழங்கும் தமிழ் எழுதி மென்பொருள் மிக சிறந்ததாக உள்ளது.  அல்லது கூகிள் வழங்கும் கூகிள் இன்புட் என்ற மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிவிட்டால் சிஸ்டம் தட்டில் (System Tray) ஐகான் தெரியும், அதில் தமிழை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.  2hqaupv


மைக்ரோசாஃப்ட்  தமிழ் எழுதி மென்பொருள்

கூகிள் இன்புட் தமிழ் எழுதி மென்பொருள்

உதவிக்கு கீழே உள்ள காணொளியை பாருங்கள்.



மேலும் சந்தேகங்களுக்கு கீழே பின்னூட்டத்தில் கேளுங்கள் அல்லது admin@amarkkalam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள், உடன் உதவ தயார்.

அமர்க்களம் நிர்வாகம்
அமர்க்களம் கருத்துக்களம்
http://www.amarkkalam.net
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.  Empty Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.

Post by முரளிராஜா Tue Oct 15, 2013 11:28 am

அடடா  அருமை 
எளிமையாய் அனைவருக்கும் புரியும் வகையில் காணொளி தயாரித்து வழங்கியமைக்கு 
மிக்க நன்றி ஸ்ரீ ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.  Empty Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.

Post by முழுமுதலோன் Tue Oct 15, 2013 11:38 am

சிறப்பாக எடுத்துக்காட்டிய விதம் மிகவும் அழகு அருமை அற்புதம் 

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.  TA_CLAPஉறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.  TA_CLAPஉறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.  TA_CLAP
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.  Empty Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.

Post by ரானுஜா Tue Oct 15, 2013 11:57 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.  Empty Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.

Post by செந்தில் Tue Oct 15, 2013 4:47 pm

கைதட்டல் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி ஜி கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.  Empty Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.

Post by kanmani singh Tue Oct 15, 2013 5:05 pm

thank you!

kanmani singh
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.  Empty Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.

Post by மகா பிரபு Tue Oct 15, 2013 6:05 pm

அறிவிப்பிற்கு நன்றி அண்ணா..

கூகுள் தமிழ் எழுதி நான் பயன்படுத்துகிறேன். மிகவும் அருமையாக உள்ளது . 


உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.  Untitl10
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.  Empty Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Oct 15, 2013 6:58 pm

நான் என்எச்எம் ரைட்டர் பயன்படுத்துகிறேன்...

இதுதான் எனக்கு வசதியாக இருக்கிறது... இதில்தான் தமிழ் கற்றுக்கொண்டேன்...

அறிவிப்பினை சிறப்பாகச் செய்த நண்பருக்கு நன்றியும் பாராட்டும்....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.  Empty Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.

Post by ஸ்ரீராம் Wed Oct 16, 2013 10:00 am

புரிந்துக்கொண்டாமைக்கு நன்றி!
பரவாயில்லை ஒவ்வொருவரும் ஒவ்வொரு தமிழ் எழுது கருவியை பயன்படுத்துகிறார்கள்.
விரைவில் மாற்று ஏற்பாடு செய்யும் வரை பொறுத்திருங்கள்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.  Empty Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.

Post by முழுமுதலோன் Wed Oct 16, 2013 10:08 am

வணக்கங்களும் வாழ்த்துக்களும் தங்களின் சிறப்பான முயற்சிக்கு பாராட்டுக்கள்  தற்போது புதிய பிரச்சினை ஏதேனும் உண்டா . என்னால் புதிய பதிவுகளை பதிவு செய்ய இயலவில்லை என்ன காரணம் என்று தெரியவில்லை பதிவு செய்யும் பகுதி மிகவும் பெரியதாகவும் மற்றும் icon கள் தெரியவில்லை . சற்று உதவிக்கரங்கள் நீட்டுங்களேன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.  Empty Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.

Post by மகா பிரபு Wed Oct 16, 2013 10:11 am

அந்த பாக்சில் நடுவில் கர்சரை கிளிக் செய்யுங்கள். பின் பதிவிட முடிகிறது..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.  Empty Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.

Post by முரளிராஜா Wed Oct 16, 2013 10:11 am

தமிழ் எழுதிக்காக  சில வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது  அண்ணா 
அதனால்தான் இந்த பிரச்சனைகள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.  Empty Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.

Post by முழுமுதலோன் Wed Oct 16, 2013 10:15 am

பரவாயில்லை ,நான் தளப்பணிகளை கவனிக்கிறேன் .......
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.  Empty Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.

Post by முழுமுதலோன் Wed Oct 16, 2013 10:24 am

மகா பிரபு wrote:அந்த பாக்சில் நடுவில் கர்சரை கிளிக் செய்யுங்கள். பின் பதிவிட முடிகிறது..
உதவிய கரங்களுக்கு மிக்க நன்றி
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.  Empty Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.

Post by ஸ்ரீராம் Wed Oct 16, 2013 11:14 am

முழுமுதலோன் wrote:வணக்கங்களும் வாழ்த்துக்களும் தங்களின் சிறப்பான முயற்சிக்கு பாராட்டுக்கள்  தற்போது புதிய பிரச்சினை ஏதேனும் உண்டா . என்னால் புதிய பதிவுகளை பதிவு செய்ய இயலவில்லை என்ன காரணம் என்று தெரியவில்லை பதிவு செய்யும் பகுதி மிகவும் பெரியதாகவும் மற்றும் icon கள் தெரியவில்லை . சற்று உதவிக்கரங்கள் நீட்டுங்களேன்
மேற்க்கண்ட பதிவிட முடியாமை பிரச்சனை சரி செய்யப்பட்டது.

மொபைல் மூலம் பதிவு இடுபவர்கள் சரி பார்த்து விட்டு இங்கே சொல்லுங்கள்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.  Empty Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.

Post by மகா பிரபு Wed Oct 16, 2013 11:20 am

மொபைலில் சரியாகி விட்டது அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.  Empty Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.

Post by முழுமுதலோன் Wed Oct 16, 2013 11:23 am

உடனடி தீர்வு 


வாழ்த்துக்கள் 


உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.  Smilie%20face13
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.  Empty Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.

Post by செந்தில் Sat Oct 19, 2013 10:53 am

ரொம்ப ஜாலி மிக்க நன்றி ஜி ரொம்ப ஜாலி 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.  Empty Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.

Post by ஸ்ரீராம் Sat Oct 19, 2013 11:18 am

எதுக்கு ஜீ நன்றியெல்லாம். சரி சரி பிடிங்க என் நன்றியை.

முரளி மைண்ட் வாய்ஸ்: உனக்கெல்லாம் எதுக்குடா நன்றி, தளத்தில் தமிழ் எழுத முடியல. போதை 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.  Empty Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.

Post by செந்தில் Sat Oct 19, 2013 1:14 pm

நக்கல் நக்கல் நக்கல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.  Empty Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.

Post by மகா பிரபு Sat Oct 19, 2013 1:56 pm

ஸ்ரீராம் wrote:எதுக்கு ஜீ நன்றியெல்லாம். சரி சரி பிடிங்க என் நன்றியை.

முரளி மைண்ட் வாய்ஸ்: உனக்கெல்லாம் எதுக்குடா நன்றி, தளத்தில் தமிழ் எழுத முடியல.  போதை 
 
பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.  Empty Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.

Post by ஸ்ரீராம் Fri Oct 25, 2013 9:56 am

தமிழில் எப்படி எழுதுவது என்று நண்பர் பாலா கேட்டுள்ளார். கீழே உள்ள படத்தை பாருங்கள். 

படத்தின் மேல் கிளிக் செய்து பெரிதாக்கி பாருங்கள். 

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.  Pih
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.  Empty Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.

Post by ragu Fri Oct 25, 2013 5:49 pm

என்னால் தடையின்றி தமிழில் எழுத முடியுது அண்ணா. நன்றி
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.  Empty Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.

Post by சரண் Wed Dec 25, 2013 8:31 pm

அருமை ஸ்ரீராம்

மிக்க நன்றி
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.  Empty Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.

Post by Muthumohamed Wed Dec 25, 2013 10:09 pm

கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.  Empty Re: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum