தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உன் மனசாட்சி

View previous topic View next topic Go down

உன் மனசாட்சி Empty உன் மனசாட்சி

Post by Manik Fri Sep 14, 2012 5:35 pm

கண்களுக்கு தெரியாமல்
வரும் காற்றைப் போல்

உனக்குத் தெரியாமல்
உன்னுள் இருக்கும் நான்

உன் மனசாட்சி !!!!!!!!!
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

உன் மனசாட்சி Empty இன்றைய காதல்

Post by Manik Fri Sep 14, 2012 5:38 pm

கடிதங்கள் எழுதினேன்
காற்றில் பறக்கவிட்டாய்!

கவிதைகள் அனுப்பினேன்
படித்துவிட்டு கொட்டாவி விட்டாய்!

வாழ்த்துஅட்டை கொடுத்தேன்
கேவலமாய் பார்த்தாய்!

சம்பள கவரை நீட்டினேன்
உடனே சரியென்று சொல்லிவிட்டாயே!
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

உன் மனசாட்சி Empty Re: உன் மனசாட்சி

Post by முரளிராஜா Fri Sep 14, 2012 7:57 pm

அருமை அருமை
உன் சொந்த கவிதையா செல்லம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உன் மனசாட்சி Empty Re: உன் மனசாட்சி

Post by மகா பிரபு Sat Sep 15, 2012 7:02 am

சூப்பர் நண்பா. நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உன் மனசாட்சி Empty Re: உன் மனசாட்சி

Post by பகவதி Sat Sep 15, 2012 10:50 am

Chellam wrote:கடிதங்கள் எழுதினேன்
காற்றில் பறக்கவிட்டாய்!

கவிதைகள் அனுப்பினேன்
படித்துவிட்டு கொட்டாவி விட்டாய்!

வாழ்த்துஅட்டை கொடுத்தேன்
கேவலமாய் பார்த்தாய்!

சம்பள கவரை நீட்டினேன்
உடனே சரியென்று சொல்லிவிட்டாயே!

அண்ணே இப்பவேவா
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

உன் மனசாட்சி Empty Re: உன் மனசாட்சி

Post by Manik Sat Sep 15, 2012 11:25 am

சூர்யா wrote:அருமை அருமை
உன் சொந்த கவிதையா செல்லம்

ஆமாம் அண்ணா என்னோட கவிதைதான்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

உன் மனசாட்சி Empty Re: உன் மனசாட்சி

Post by Manik Sat Sep 15, 2012 11:26 am

நன்றி ஜெயம்

என்ன சொல்ற கபிலன் புரியலையே
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

உன் மனசாட்சி Empty Re: உன் மனசாட்சி

Post by முரளிராஜா Sat Sep 15, 2012 11:32 am

Chellam wrote:
சூர்யா wrote:அருமை அருமை
உன் சொந்த கவிதையா செல்லம்

ஆமாம் அண்ணா என்னோட கவிதைதான்
அப்படியானால் நம் தளத்தில் அதிகம் உன் கவிதையை எழுது செல்லம்
உண்மையாகவே மிகவும் அருமையான வரிகள் சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உன் மனசாட்சி Empty Re: உன் மனசாட்சி

Post by Manik Sat Sep 15, 2012 11:34 am

சோகமா இருக்கும் போது தான் அண்ணா கவிதையை எழுத முடியும்

முடிந்தவரை எழுதுகிறேன் அண்ணா

நன்றி அண்ணா பாராட்டியமைக்கு
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

உன் மனசாட்சி Empty Re: உன் மனசாட்சி

Post by பகவதி Sat Sep 15, 2012 11:50 am

Chellam wrote:நன்றி ஜெயம்

என்ன சொல்ற கபிலன் புரியலையே

கல்யாணத்துக்கு முன்னாடியே சம்பள கவர் கொடுக்க ஆரம்பிச்சிட்டின்களே
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

உன் மனசாட்சி Empty Re: உன் மனசாட்சி

Post by Manik Sat Sep 15, 2012 12:01 pm

அட நான் கொடுக்கல தம்பி உண்மையை சொன்னேன்

சம்பள கவர் கொடுக்கதான் ஆளை தேடிட்டு இருக்கேன் சிக்க மாட்டேங்குது என்ன பன்றது
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

உன் மனசாட்சி Empty Re: உன் மனசாட்சி

Post by பகவதி Sat Sep 15, 2012 12:10 pm

Chellam wrote:அட நான் கொடுக்கல தம்பி உண்மையை சொன்னேன்

சம்பள கவர் கொடுக்கதான் ஆளை தேடிட்டு இருக்கேன் சிக்க மாட்டேங்குது என்ன பன்றது

அண்ணே ஒன்னும் பிரச்சனை இல்ல என்கிட்ட கொடுங்க
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

உன் மனசாட்சி Empty Re: உன் மனசாட்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum