Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அம்மாவும்,தலைவனும்,ஆண்டவனும் அனைவருக்கும் மணல் மூட்டை...
Page 1 of 1 • Share
அம்மாவும்,தலைவனும்,ஆண்டவனும் அனைவருக்கும் மணல் மூட்டை...
அம்மாவும்,தலைவனும்,ஆண்டவனும் அனைவருக்கும் மணல் மூட்டை...
எதிர் கட்சிக்கு அதே வேலை,
ஊடகங்களுக்கு தினம் முழு நேர பொழுது போக்கு
அம்மாவும் சரி
தலைவனும் சரி
வடிவேல் மாதிரி எவ்வளவு அடிவாங்கினாலும் அழாமல்
சிரித்துக் கொண்டே தாங்க வேண்டும்
கதறவும் கூடாது கண்ணீரும் கூடாது
தாங்கினால்தான் பதவியில் நீடிக்க முடியும்,
இதற்கா இத்தனை ஆசை?
அடுத்தது கடவுள்
யார் செத்தாலும் அவந்தான் பொறுப்பு
நாம் விழுந்தாலும் அவந்தான் பொறுப்பு
தினம் தினம் திட்டு வாங்குவது அவன் பொறுப்பு
இதில் கடவுள் நம்பிக்கை மறுப்பவர்களிடமும்திட்டு வாங்க வேண்டும்,
உலக பிரச்சனைகளுக்கு கடவுள் நம்பிக்கைதான் காரணம்
என்று குத்து மேல் குத்து
அம்மாவும்,தலைவனும்,ஆண்டவனும் அனைவருக்கும் மணல் மூட்டை
அந்த நன்றிக்காக அவ்வப்போது மாலை மரியாதை பாலூற்றி குளிரவைக்கப்படும்
Posted by DrBALA SUBRA MANIAN
எதிர் கட்சிக்கு அதே வேலை,
ஊடகங்களுக்கு தினம் முழு நேர பொழுது போக்கு
அம்மாவும் சரி
தலைவனும் சரி
வடிவேல் மாதிரி எவ்வளவு அடிவாங்கினாலும் அழாமல்
சிரித்துக் கொண்டே தாங்க வேண்டும்
கதறவும் கூடாது கண்ணீரும் கூடாது
தாங்கினால்தான் பதவியில் நீடிக்க முடியும்,
இதற்கா இத்தனை ஆசை?
அடுத்தது கடவுள்
யார் செத்தாலும் அவந்தான் பொறுப்பு
நாம் விழுந்தாலும் அவந்தான் பொறுப்பு
தினம் தினம் திட்டு வாங்குவது அவன் பொறுப்பு
இதில் கடவுள் நம்பிக்கை மறுப்பவர்களிடமும்திட்டு வாங்க வேண்டும்,
உலக பிரச்சனைகளுக்கு கடவுள் நம்பிக்கைதான் காரணம்
என்று குத்து மேல் குத்து
அம்மாவும்,தலைவனும்,ஆண்டவனும் அனைவருக்கும் மணல் மூட்டை
அந்த நன்றிக்காக அவ்வப்போது மாலை மரியாதை பாலூற்றி குளிரவைக்கப்படும்
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|