தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முதல் முதலாக..முதல் முதலாக..

View previous topic View next topic Go down

முதல் முதலாக..முதல் முதலாக.. Empty முதல் முதலாக..முதல் முதலாக..

Post by முழுமுதலோன் Wed Nov 13, 2013 12:20 pm


முதல் முதலாக..முதல் முதலாக..

1.அம்மாவின் கருவறையே, நான் 
கண்ட
முதல் கோவில்

2.பிறந்ததும், அப்பா என்னை கையில்
ஏந்திய போது, வாங்கியதே என்
முதல் முத்தம்

3.சொப்பு சாமான் வைத்து மண்ணில்
சோறாக்கி ,இலை தழையில்
செங்காமட்டை கலந்து குழம்பு வைத்ததே என்
முதல் சமையல்.

4.அரச மர இலையில்
பீப்பி செய்து ஊதியதே , என் முதல்
வாத்தியம்

5.ஒருவர் பின் ஒருவர்
பாவடையை பிடித்து சிக்கு புக்கு ஊர்வலம்
வந்ததே என் முதல் இரயில் பயணம்.

6.ஆசை மிட்டாய்
தாளை மடக்கி மடக்கி வடிவமைத்த
பொம்மையே , நான் செய்த முதல்
கைவினைப் பொருள்.

7.இரண்டு குருத்தோலைகளை பின்னி ஒன்றாக்கியதே,
நான் செய்த முதல் சிகை அலங்காரம்.

8.புத்தகத்தில் மறைத்து வைத்து ,
பென்சில் சீவியதும் வரும்
தூள்களை தீனியாக போட்டு வளர்த்த
மயில் இறகே என் முதல்
செல்லபிராணி.

9.ரேங்க் கார்ட் எங்கே ?
என்று அப்பா கேட்ட போது,
பையிலேயே வைத்துக்
கொண்டு இன்னும்
தரவில்லை என்று சொன்னதே என்
முதல் பொய்.

10.நீளமான குழாயின் ஒரு முனையில்
நானும் மறுமுனையில் என்
தோழியும் நின்று பேசிக்
கொண்டதே என் முதல்
தொலைபேசி உரையாடல்.

11.திருவிழா இராட்டணத்தில்
ஏறி மூன்று சுற்று சுற்றி வந்து இறங்கியதே என்
முதல் விமானப் பயணம்.

முதல் முதலாக..முதல் முதலாக.. 1464002_600081583384617_238909355_n
https://www.facebook.com/Kadhambam?fref=ts
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

முதல் முதலாக..முதல் முதலாக.. Empty Re: முதல் முதலாக..முதல் முதலாக..

Post by ஸ்ரீராம் Thu Nov 14, 2013 9:00 am


எனக்கு சிறு வயதில் நானும் இவ்வாறு செய்திருக்கிறேன்...
பழைய ஞாபகங்கள் வருது... மிக்க நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum