Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குழந்தைகளுக்கு ஏற்படும் மொழிப்பிரச்சனைகள்
Page 1 of 1 • Share
குழந்தைகளுக்கு ஏற்படும் மொழிப்பிரச்சனைகள்
குழந்தைகளுக்கு ஏற்படும் மொழிப்பிரச்சனைகள்
குழந்தைகளுக்கு ஏற்படும் மொழி பிரச்சனைகள் 7 வகையாக பிரிக்கலாம்.
1.பள்ளியில் ஊமைத்தனம்
2.பேச தெரியாமை
3.பேச்சை புரிந்து கொள்ள தெரியாமை
4.பேச்சு குளறல்
5.படிக்க தெரியாமை
6.எழுத தெரியாமை
7.கணக்கு போட தெரியாமை.
பள்ளிக்கு சென்றதிலிருந்தோ அல்லது இடைப்பட்ட ஆண்டுகளிலோ 10 வயதுகுழந்தை வரை அபூர்வமாக காணப்படுகிறது.வீட்டில் உறவினருடன் சிரித்து பேசி பழகும் குழந்தைகள் பள்ளிக்கு வந்தவுடன்
மற்ற மாணவரிடமும் ஆசிரியரிடமும் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் ஊமையோ என்று நினைக்கும் அளவுக்கு இருப்பார்.இதற்கு பயம்,கூச்சம்,பள்ளிபயம் தான்முக்கிய காரணம் பேச தெரியாமை மற்றவர் பேசுவதை புரிந்துக்கொள்வார்கள்.ஆனால் தானே தனது என்ணங்களை பேச்சில் வெளியிட முடியாமல் அவதிப்பட்டு ஆத்திரமும்,துன்பமும் அடைவார்கள்.
பேச்சை புரிந்து கொள்ள தெரியாதது 2 வயதாகியும் மற்றவருடைய வார்த்தையையோ பேச்சையோ புரியாமல் கஷ்டப்படுவார்கள்.சைகையை புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.இதனால் தானே பேச கற்று கொள்வதிலும் தாமதம் ஏற்படும்.மழலை பேச்சு குளறல் இந்த வகை குறைபாடு உள்ள குழந்தைகள் வார்த்தைகளின் முதல் எழுத்தை விட்டோ அல்லது மாற்று வார்த்தையையோ அல்லது ஒலியை திரித்தோ பேசுவார்கள்.
வாசிக்க தெரியாமை:இந்த வகை குழந்தைகள் பேசும் போதும்,உரையாடலின் போதும் இலகுவாக இருப்பார்கள் தெளிவாக மற்றவர் பேசுவதையும் புரிந்து கொள்ள கூடியவர்கள்.ஆனால் புத்தகத்தை வாசிக்கும்போது மட்டும் வார்த்தைகளை விட்டு விட்டோ,மாற்றியோ ஒலியை திரித்தோ படிப்பார்கள்.
எழுதத் தெரியாமை மற்ற எல்லா திறமைகளும் இருந்தும் எழுதும் போதும் அதிக இலக்கணபிழைகளும் வார்த்தை கோளாறுகளும் வாக்கியங்களை அமைக்க தெரியாமலும் இருப்பார்கள் இதனால் இவரக்ள் முன்னேற்றம் பாதிக்கப்படும்,
கணக்கு போட தெரியாமை இலகுவான கூட்டல்,கழித்தல்,சுலபமான ஒற்றை எண் கணக்குகள் போடதெரியாமல் நினைவில் வைத்து கொள்ள தெரியாமல் அவதிபடைவார்கள்.
சிறப்பு கல்வி,பயிற்சி பாதுகாப்பு,ப்ராமரிப்பு,ம்னநல குறைகளை கண்டறிந்து தேவையான மருந்துசிகிச்சை,போன்றவை உபயோகமானவை.
Posted by DrBALA SUBRA MANIAN

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: குழந்தைகளுக்கு ஏற்படும் மொழிப்பிரச்சனைகள்
நல்ல தகவல்கள்
பதிவிற்கு நன்றி
பதிவிற்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணம்
» குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணம்
» குழந்தைகளுக்கு ஏற்படும் மனநலச் சிக்கல்கள்
» குழந்தைகளுக்கு...
» குழந்தைகளுக்கு ஏற்படும் காதுவலி பற்றிய தகவல்கள்:-
» குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணம்
» குழந்தைகளுக்கு ஏற்படும் மனநலச் சிக்கல்கள்
» குழந்தைகளுக்கு...
» குழந்தைகளுக்கு ஏற்படும் காதுவலி பற்றிய தகவல்கள்:-
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|